<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
உறுப்பினர்கள் தாங்கள் பதிந்த பழைய பதிப்புகளை காண்பது எப்படி?..
உறுப்பினர்கள் தாங்கள் பதிந்த பழைய பதிப்புகளை காண்பது எப்படி?..
எனக்கு இன்று என்னுடைய பழைய பதிப்புகளை காண வேண்டிய அவசியம் ஏற்பட்டது.. நான் வழக்கம் போல என்னுடைய புரொபைல் சென்று ஃபைன்ட் ஆல் போஸ்ட்ஸ் பை புதுமலர் சென்று பார்த்தேன்.. அங்கு நான் கடைசியாக பதிந்த 600 பதிப்புக்களை மட்டுமே பார்க்க முடிந்தது.. நான் இதுவரை 2232 பதிப்புகள் பதிந்துள்ளேன்.. நான் இந்த 600 பதிப்புகள் போக மீதியுள்ள பதிப்புக்களை காண்பது எப்படி?.. நிர்வாக உறுப்பினர்கள் எனக்கு வழி காட்டினால் நன்றியுள்ளவளாய் நானிருப்பேன்.. மிக்க நன்றி!.. இதற்கு முன் இதே போன்ற சந்தேக திரி இங்கு கேட்கப்பட்டு பதிலுள்ளதா என்பது எனக்குத் தெரியாது.. இந்தப் பகுதியில் உள்ள அனைத்துத் திரிகளையும் தேடிப் பார்க்கும் சூழலில் நான் இப்போது இல்லை.. அப்படி ஒரு சந்தேகத் திரி இங்கு ஏற்கனவே வந்திருந்தால் அதனுடன் இத்திரியை இணைத்து என சந்தேகத்திற்கு விடை கிடைக்கச் செய்து எனக்கு உதவ நிர்வாக உறுப்பினர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.. |
#2
|
|||
|
|||
மலர் நானும் எனது பதிப்புகள் பகுதிக்கு சென்று பார்த்தேன். இப்போது கடைசியாய் பதிவு செய்த போஸ்டிங்கிலிருந்து முந்தைய 600 போஸ்டிங் வரை மட்டும்தான் எனக்கும் தெரிகிறது. நமது எல்லா பதிப்புகளும் ஒரே நேரத்தில் லோட் ஆகினால் தளம் மெதுவாக செயல்படும் என்ற காரணத்தினால் நமது முழுமையான பதிப்புகளையும் காணமுடியவில்லை என்பது என் கணிப்பு. சரியான* காரணம் எனக்கு தெரியவில்லை.
|
#3
|
||||
|
||||
அட்வான்ஸ்ட் சேர்ச் -ல் சென்று கால அளவுகொடுத்து தேடினாலும் கால அளவிற்கேற்ப அதிகபட்சம் 600 பதிவுகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
search >> Advanced serach >> அங்கே search by username என்பதில் மட்டும் உங்கள் அல்லது எந்த உறுப்பினர் பதிவுகள் வேண்டுமோ அதனை டைப் செய்து கீழே உள்ளதில் பைண்ட் போஸ்ட் பை யுசர் என்பதை தேர்ந்தெடுத்து பின் கீழே உள்ள பைண்ட் போஸ்ட் ப்ரம் என்பதில் வேண்டும் கால அளவு தேர்ந்தெடுத்து அடுத்து பழைய புதிய என்பதை தேர்ந்தெடுத்து அடுத்து அதன் கீழே உள்ளதில் போஸ்ட் என்பதை தேர்ந்தெடுத்து சேர்ச் நவ் கொடுத்தால் விதவிதமாக தெரியவரும்.
__________________
|
#4
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி! அசோ.. ஆனாலும் இந்த முறையிலும் லேட்டெஸ்ட் இரு ஆண்டுகளுக்கான பதிப்புகளை மட்டுமே என்னால் பார்க்க முடிகின்றது.. அதாவது இன்று பதிந்த பதிப்பிலிருந்து 7-1-11 வரையுள்ள பதிப்புகளை மட்டுமே பார்க்க முடிகின்றது.. எஞ்சிய இரண்டாண்டுகளுக்கு.. அதாவது 6-1-11 லிருந்து நான் காமலோகத்தில் இணைந்த தேதியான 19-8-09 வரையிலான பதிப்புக்களைக் காண இயலவில்லை..
குறிப்பு: அவைகளையும் சேர்த்து காண வைப்பதில் நிர்வாகத்துக்கோ அல்லது காமலோக சர்வருக்கோ பணிச்சுமை கூடுமாயின் இதை இத்தோடு விட்டு விடலாம்.. இதற்கான வேறு முயற்சிகள் ஏதும் தேவையில்லை.. |
#5
|
|||
|
|||
நிர்வாக விஷயமாக இதுபற்றி ஏற்கனவே விவாதித்த போது, தலைமை நிர்வாகி அவர்கள் அளித்த பதில்:
(திரிக்கு சம்பந்தப்பட்ட பதிப்பு என்பதால், இங்கே அவர்கள் பதிலாகவே பதிக்கிறேன்) Quote:
__________________
Last edited by பச்சி; 02-05-13 at 02:00 PM. |
#6
|
|||
|
|||
பயனுள்ள கேள்வியும் பயனுள்ள விளக்கான்களும் !பாராட்டுகளும் வாழ்த்துகளும் !
நானும் வெகு நாட்களாக மனதில் வைத்திருந்த ஐயப்பாட்டிற்கு விடை கிடைத்து விட்டது ! |
#7
|
|||
|
|||
எனக்கும் இந்த சந்தேகம் ஏற்பட்டபோது நானே தள வேகத்தை குறையாமல் பாதுகாத்திட நிர்வாகிகள் எடுத்த முடிவாக இருக்கும் என்று யூகித்தேன் . இப்போ இதை படிக்கும்போது அதுவே உண்மை என்று புரிகிறது.
தளத்தின் வேகம் குறையாதிருக்க செய்யப்பட்ட ஒரு விஷயம் என்பதால், அணைத்து தளவாசிகளும் இதை புரிந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறேன். |
|
|
|