<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 28-02-08, 11:28 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,368
My Threads  
இந்த செய்தியை ஜீரணிக்க முடியாமல், பல செய்தித் தளங்களில் சென்று இது உண்மையாக என்று உறுதி செய்த பின்பே இங்கே பதிக்கிறேன். என்னால் நம்பவே முடியவில்லை. இலக்கிய உலகில் ஒரு சகாப்தமே முடிந்தது போல உள்ளது.

எழுத்தாளர் சுஜாதாவின் கதைகள் தான் எனக்கு முதன் முதலில் தமிழ்க் கதைகளை படிக்க ஆர்வத்தை ஊட்டியவை, தமிழ் இலக்கியம், தமிழில் விஞ்ஞானம் என்று அனைத்தையும் பாமரனுக்கு புரியும்படி பிட்டு பிட்டு வைத்தவர். அவர் தொடாத துறைகளே கிடையாது எனலாம். தனிக்கென ஒரு தனிப் பாணியை உறுவாக்கியவர். இன்றைய எழுத்தாளர்கள் பலர் அவர் பாணியைக் காப்பி அடித்து உயந்தவர்களே.

எனது மலரும் நினைவுகளில், பல இடங்களில் சுஜாதாவே ஆழ்ந்திருந்தார். கதை எழுத தீம் கிடைக்காமல், அவரது புத்தகங்களை தலைக்கு வைத்து படுத்துக் கொண்ட நாட்கள் உண்டு.

அவரது பெயர் கொடுத்த உந்துதல்களில், சுஜாதா தாசன் என்ற பெயரில் எழுதிய கதை வெற்றி பெற்ற போது அவரே வந்து ஆசீர்வதித்தது போல் இருந்தது. இன்று அந்த ஞாபகங்களுடனேயே வாழ்ந்து வருகிறேம்.

தனது எழுத்தின் கவர்ச்சியால் இலக்கியத்துறையை மட்டுமல்லாது, தமிழ் திறையுலகையும் ஈர்த்தவர், இன்று யமதூதனையும் தன் வசம் இழுத்துள்ளான்.

தமிழ் இலக்கியத்தில் புதுமைக்கு வித்திட்ட புயலுக்கு என் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 28-02-08 at 11:34 AM.
Reply With Quote
  #32  
Old 28-02-08, 11:39 AM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,157
My Threads  
எழுத்துலகின் சித்தர் சுஜாதா அவர்களின் மறைவு தமிழ் பேசும் அனைவருக்கும் சொல்லொண்ணா துயரம்தான் என்பதில் சந்தேகமில்லை...

சுஜாதாவின் கதைகளை தேடித்தேடி படித்திருக்கிறேன், அவரின் " கடவுள் இருக்கிறாரா ? "என்ற புத்தகத்தை அசோவின் உதவியால் தமிழ்மன்றத்திலிருந்து பதிவிறக்கி படித்தபோது பிரமிப்பாக இருந்தது .என்ன ஒரு எழுத்து நடை !! இவர் எழுதிய புத்தகத்தை எடுத்தால் அதனை ஒரே மூச்சில் படித்து முடிக்காமல் வைப்பதில்லை, அந்தளவுக்கு இவரின் எழுத்தாற்றல் என்னையும் நம் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.

என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
Reply With Quote
  #33  
Old 28-02-08, 11:52 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
உண்மையில் ஒரு நல்ல படைப்பாளியை இழந்து விட்டது தமிழுலகம்.
Reply With Quote
  #34  
Old 28-02-08, 12:06 PM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,610
My Threads  
அவரின் அறிவியல் கற்பனை நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தது. தமிழறிவியலுக்கு மிகவும் பாடுபட்டவர். அவரின் மறைவு மனதிற்கு துன்பத்தை தருகிறது. என்ன செய்வது மரணத்தை வென்றவர் யாருமில்லையே. ஆனாலும் அவரின் படைப்புகள் மூலம் இன்னும் பலதலைமுறை நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
Reply With Quote
  #35  
Old 28-02-08, 12:20 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,157
My Threads  
தலைமை நிர்வாகி அவர்களே...

உங்கள் கீழ்கண்ட வரி சுஜாதா அவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது என்னை மிகவும் கவர்ந்தது...

Quote:
Originally Posted by xxxGuy View Post
தனது எழுத்தின் கவர்ச்சியால் இலக்கியத்துறையை மட்டுமல்லாது, தமிழ் திறையுலகையும் ஈர்த்தவர், இன்று யமதூதனையும் தன் வசம் இழுத்துள்ளார்..
மற்றும் நீங்கள் எழுதிய அந்த கதை எங்கே உள்ளது ? படித்து பார்க்க விரும்புகிறேன்.

Quote:
Originally Posted by xxxGuy View Post
அவரது பெயர் கொடுத்த உந்துதல்களில், “சுஜாதா தாசன்” என்ற பெயரில் எழுதிய கதை வெற்றி பெற்ற போது அவரே வந்து ஆசீர்வதித்தது போல் இருந்தது. இன்று அந்த ஞாபகங்களுடனேயே வாழ்ந்து வருகிறேன்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.

Last edited by Hayath; 28-02-08 at 12:22 PM.
Reply With Quote
  #36  
Old 28-02-08, 12:30 PM
yogavendan yogavendan is offline
*Reactivated 11/5/2020
 
Join Date: 16 Mar 2005
Location: Chennai
Posts: 0
My Threads  
தமிழ் பத்திரிக்கை உலகிற்கு மிக பெரிய இழப்பு. அவரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள்.
Reply With Quote
  #37  
Old 28-02-08, 01:49 PM
vasugi vasugi is offline
User inactive for long time
 
Join Date: 04 Dec 2002
Posts: 1
My Threads  
சுஜாதாவின் மரணம் தமிழ் படைப்புலகுக்கு ஒரு கடுமையான இழப்பு..
சகலகலா வல்லவனாய் - எழுத்துலகின் ஒரு அஷ்டாவதனியாய் வலம் வந்த சுஜாதாவின் மரணம் இலக்கிய உலகிற்கு ஜீரணிக்க முடியாத
செய்தி...
Reply With Quote
  #38  
Old 28-02-08, 02:42 PM
Kattumaram Kattumaram is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Location: india
Posts: 5,350
My Threads  
ஜீரணித்துதான் ஆகவேண்டும்

காலை எழுந்து பத்திரிக்கை பார்த்தவுடன் எனது கண்ணில் பட்ட முதல் செய்தி,

அடுத்து ஏதும் படிக்கமுடியாமல், மனம் கனத்து சிறிது நேரம் கண்களை மூடி அவர் எழுதிய கதைகள, கட்டுரைகளை அசைபோட்டவாறு.,

அப்புறம் அவர் பாணியிலேயே உண்மைகளை எப்போதும் ஜீரணித்துதான் ஆகவேண்டும் எனஒருவாறு மனம் தேற்றினாலும், இன்றைய பொழுது மனம் கனமாகவே இருக்கும்தானே!
Reply With Quote
  #39  
Old 28-02-08, 02:57 PM
emenar emenar is offline
User inactive for long time
 
Join Date: 26 Nov 2006
Posts: 602
My Threads  
செய்தியை பத்திரிகையில் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விட்டது. தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாத்தாவுக்கு இவ்வளவு சீக்கிரமா ஆயுள் முடிய வேண்டும். அவரின் மனித உடலுக்கு தான் முடிவு உண்டு, அவரது எழுத்துக்கள் சாகா வரம் பெற்றவை. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்திக்கிறேன்.
Reply With Quote
  #40  
Old 28-02-08, 05:28 PM
rmsachitha's Avatar
rmsachitha rmsachitha is offline
User inactive for long time
 
Join Date: 01 Mar 2006
Posts: 500
My Threads  
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பயணக் கட்டுறைகளை விரும்பி படிப்பேன், சுஜாதாவின் மறணம் அதிர்ச்சி அளிக்க கூடியது.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:20 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios