<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
பின்னூட்டமிடுவதில் ப்ரொஃபைல் பிக்சர் படம் தெரிவது எப்படி?
நான் பின்னூட்டமிடும்பொழுது, என்னுடைய ப்ரொஃபைல் பிக்சர் படம் காணவில்லை, அது தெரிய வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?
|
#2
|
|||
|
|||
நீங்கள் துவங்கிய இந்த திரி உட்பட உங்களின் எந்த திரிகளிலும் ப்ரொபைல் பிக்சர் இல்லையே ?
முதலில் நீங்கள் ப்ரொஃபைல் பிக்சர் வச்சிருக்கீங்களா என்ன ? தவறாக டெலிட்டகி விட்டதா ?. இங்கே போய் மீண்டும் புதிதாக படத்தை ஏற்றிக் கொள்ளுங்களேன். |
#3
|
|||
|
|||
நண்பர் killingkavitha ப்ரொஃபைல் பிக்சர் பதித்திருக்கிறார். ஆனால் அவர் இங்கே குறிப்பிடுவது 'அவதார்' படம். அதுதான் பின்னூட்டங்களில்/பதிவுகளில் தெரியும்.
அதற்கு உங்க User Control Panel > Settings & options > Edit Avatar சென்று படத்தை பதிக்கவேண்டும். முயற்சி செய்து பாருங்களேன். |
#4
|
|||
|
|||
நான் அவராரில் வைத்திருக்கும் குழந்தை படம்தான் என் ப்ரொபைல் பிக்சராக உள்ளது.
ப்ரொபைலிற்கு என்று தனியாக வேறு படத்தை வைத்துக் கொள்ள முடியும் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இதை நான் தெரிந்து கொள்ள வாய்ப்பாக கில்லிங்க கவிதாவிற்கும். விளக்கம் கொடுத்த ராஜேசிற்கும் நன்றி. |
#5
|
|||
|
|||
கண்காணிப்பாளர் tdrajesh அவர்களுக்கு மிக்க நன்றி, தாங்கள் கூறிய ஆலோசனைகளை கடைப்பிடித்து நான் என்னுடைய அவதார் பிக்சரை சேர்த்துவிட்டேன். மீண்டும் ஒரு முறை நன்றிகள் பல......
|
|
|
|