<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
தமிழ்ப்பட வரலாற்றில் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக பாலாஜி இருந்தார் என்றால் மிகயானதல்ல.
ஒரு துறையில் ஒரு சிலர் மட்டுமே நிறைக்க முடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்வர்.. அந்த வகையை சேர்ந்தவர் பாலாஜி. |
#12
|
|||
|
|||
தமிழ் திரையுலகில் தனக்கென்று ஓரு நல்ல மரியாதையான இடத்தை (தனது இயல்பான நடிப்பாலும், பல சிறந்த மொழி மாற்று திரைபடங்களை நம் மொழியில் தயாரித்து வெளியிட்டமைக்காகவும்) பெற்றுள்ள திரு.பாலஜியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
கிட்னி பழுதுபட்டு அதற்க்கு வாரம் இருமுறையோ அல்லது பலமுறையோ டயாலிசிஸ் செய்வது மிகவும் கொடுமையான விஷயம்... அதுவும் 74 வயதில். ஆதலினால் இது அவருக்கு ஓரு நல்ல ஓய்வுதான். அவர் மருமகன் திரு.மோகன்லாலுக்கும் மற்றும் அவரின் அனைத்து குடுபத்தாருக்கும் என்னுடைய இரங்கல்கள் |
#13
|
||||
|
||||
அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.....
|
#14
|
|||
|
|||
அன்னாரின் இறப்பு செய்தியை கேட்டு ஆழ்ந்த வருத்தம்,பண்பட்ட நடிகரை நம் தமிழ் சினிமா இழந்துவிட்டது.., அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்..
|
#15
|
||||
|
||||
பாலாஜி என்றாலே தாடியோடு கண்ணாடி வைத்த முகமும், கையில் இருக்கும் புகை பிடிக்கும் குழலும் தான்.
அன்னார் அவர்களின் ஆத்மா சாந்தியடை எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். |
#16
|
|||
|
|||
நடிகர் பாலாஜியின் நடிப்புக்கு அவர் மட்டுமே இணை.....அவரது நடிப்பு அப்படி...சிறந்த யதர்த்தமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்தவர்
|
#17
|
|||
|
|||
நடிகர்திலகத்துடன் திரு பாலாஜி அவர்கள் நடித்த மற்றொரு முக்கிய படம் 'தியாகம்' அதில் நடிகர்திலகத்தைப் பிடிக்காதவராகத் தொடங்கிப் பின்னர் சரியாகப் புரிந்து கொண்டு நண்பராவார்! நல்ல நடிகர், நல்ல தயாரிப்பாளர் எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதராக வாழ்ந்தவர்!
அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் |
#18
|
|||
|
|||
நல்ல நடிகர் ஒருவரை இழந்துவிட்டோம் நாம் !
|
#19
|
|||
|
|||
சிறந்த கம்பீரமான நடிகர். பலே பாண்டியா, பில்லா அதே கண்கள் என பல படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர். தமிழ் திறையுலகில் மறக்க முடியாத நபர். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
|
#20
|
|||
|
|||
அற்புதமான நடிகர் பாலாஜி. அவர் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். என் நினைவு சரியென்றால், ரஜினிகாந்த்தின் 'விடுதலை' படத்தில் கூட இவர் நடித்திருக்கிறார் என நினைக்கிறேன். மேலும் இவரது எல்லா திரைப்படங்களிலும் ஹீரோ ஹீரோயினுக்கு "ராஜா" "ராதா" என்றே பெயரிடுவார் என எங்கோ படித்ததாக ஞாபகம்.
இவரது மருமகன் மோகன்லால். அதே போல் இவர் மகன் (புதிய முகம்) சுரேஷ் மேனன் மற்றும் மருமகள் நடிகை ரேவதி என்றும் தோன்றுகிறது. சரியாக நினைவில்லை. எப்படியாயினும், துயரத்துடன் இருக்கும் இவரது குடும்பத்திற்காக ஓரிரு நிமிடங்கள் பிரார்த்திப்போம். |
Tags |
நடிகர் , பாலாஜி , காலமானார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|