<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 11-03-09, 04:56 PM
superstar's Avatar
superstar superstar is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2002
Location: South India
Posts: 2,175
My Threads  
Newzealandல் இந்தியா பெற்ற முதல் ஒருநாள் தொடர் வெற்றி

இதுவரை Newzealand பயணம் சென்ற இந்திய அணி ஒருமுறை கூட ஒருநாள் தொடரை வென்றதில்லை. இந்த ஏக்கத்தை (அவமானத்தை) தோனியின் இளம் சிங்கங்கள் முறியடித்து சாதனை படைத்தது இருகிறார்கள். அவர்களை வாழ்த்துவோம். இன்னும் ஒரு போட்டி பாக்கி இருந்தாலும் கூட நாம் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிட்டோம்.

இந்த அணி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துவோம்..
Reply With Quote
  #2  
Old 11-03-09, 05:40 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
என்ன சூப்பர்ஸ்டார் இந்த நியூஸை நாங்க தின பத்திரிகையிலேயே பார்த்துக்கலாமே ! அல்லது டிவி நியூஸ்லே கேட்டுக்கலாம் . இதற்கும் தனியா திரி துவங்கி இருக்கீங்க .

இருந்தாலும் அவவர்களை உங்கள் சார்பாக வாழ்த்தலாம் . வாழ்த்துப்பா !
Reply With Quote
  #3  
Old 11-03-09, 06:06 PM
superstar's Avatar
superstar superstar is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2002
Location: South India
Posts: 2,175
My Threads  
Unhappy

Quote:
Originally Posted by tamila20072000 View Post
என்ன சூப்பர்ஸ்டார் இந்த நியூஸை நாங்க தின பத்திரிகையிலேயே பார்த்துக்கலாமே ! அல்லது டிவி நியூஸ்லே கேட்டுக்கலாம் . இதற்கும் தனியா திரி துவங்கி இருக்கீங்க .

இருந்தாலும் அவவர்களை உங்கள் சார்பாக வாழ்த்தலாம் . வாழ்த்துப்பா !
என்னோடைய நோக்கம் தனி திரி துவக்க வேண்டும் எனபது இல்லை நண்பரே. ஒரு மகிழ்சியான செய்தியை நம் லோகத்தில் பகிர்ந்துக்கலாம் என்று நினைத்தேன். தவறு என்றால் மன்னிக்கவும்.
Reply With Quote
  #4  
Old 11-03-09, 09:13 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
சூப்பர் ஸ்டார் இந்தியாவின் வெற்றியை நாம் கொன்டாடுவோம்.. 0 விக்கெட்டில் அடிச்சி தூள்கிளப்பிட்டாங்க... சபாஷ்..... எப்பவுமே இந்தியா கிரிக்கெட்டில் வென்றால் நம்ம மனசு லேசாயிடுது.... மகிழ்ச்சி பொங்குது....

நீங்க பெற்ற சந்தோசத்தை நண்பர்களோடு பகிர்ந்துக்கொள்ளும் உங்க நல்ல மனசுக்கு ஒரு சலாம்.....

அன்புடன்
பில்லா

Quote:
Originally Posted by tamila20072000 View Post
என்ன சூப்பர்ஸ்டார் இந்த நியூஸை நாங்க தின பத்திரிகையிலேயே பார்த்துக்கலாமே ! அல்லது டிவி நியூஸ்லே கேட்டுக்கலாம் . இதற்கும் தனியா திரி துவங்கி இருக்கீங்க .
நண்பர்களின் சந்தோசமா நேரங்களில் இதுமாதிரி சொல்லி அதை குறைச்சிடாதீங்க... உங்களுக்கு இவர் திரி தொடங்கியதில் சங்கடம் இருந்தாலோ அல்லது இந்த திரி தேவையற்றது என நினைத்தாலோ ரிப்போர்ட் பட்டனை அழுத்தி நிர்வாகத்துக்கு சொல்லுங்க..... தப்பா நினைச்சிக்காதீங்க....
Reply With Quote
  #5  
Old 11-03-09, 09:18 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
போன முறை இந்தியா நியுசிலாந்தில் சுற்று பயணம் செய்த போது இந்திய அணியை நியுசிலாந்து போட்டு துவைத்து எடுத்தது


இந்த சுற்றுபயணத்தில் நிலமை தலை கீழ் இந்த பேட்ஸ்மேன்களை கட்டுபடுத்த முடியாமல் நியுசிலாந்து பவுலர்கள் திணருகிறார்கள்

மேலும் 4வது போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமை அசாருதினிடமிருந்து ஷேவாக் தட்டி சென்று விட்டார் அவர் 60 பந்துகளுக்கு 102 ஓட்டங்கள் எடுத்து இந்த சாதனையை படைத்தார்
Reply With Quote
  #6  
Old 11-03-09, 09:38 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
நம் நாட்டு வெற்றி வீரர்களுக்கு என் கனிவான பாராட்டுகளை இத்தருணத்தில் தெரிவித்து மகிழ்கிறேன்,வெல்டன் பாய்ஸ்
Reply With Quote
  #7  
Old 11-03-09, 09:40 PM
tamizhan_chennai tamizhan_chennai is offline
Junior Member (i)
 
Join Date: 02 Aug 2008
Posts: 80
iCash Credits: 852
My Threads  
மென்மேலும், இன்னும் பல வெற்றிகளை அள்ளி குவிக்க நம் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்....
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும்.
எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை.
Reply With Quote
  #8  
Old 12-03-09, 10:23 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
நல்ல வெற்றி, பெருமிதமாக இருக்கிறது... நியூசிலாந்தில் விக்கெட் மழையாக எப்பவுமே இருக்கும், ஆனால் மட்டைக்காரர்களுக்கு சாதகமாக ஆடுகளத்தை மாற்றியது ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது.

நம்மவர்கள் திறமை வாய்ந்தவர்கள் தான் என்று நிரூபித்திருக்கிறார்கள், இந்திய அணிக்கு எப்பவுமே ஒரே ஒரு பிரச்சனை தான், நிலையான நம்பகத்தன்மை ஏற்படுத்த மாட்டார்கள், பார்ப்போம் தோனியின் கையில் சாட்டை எத்தனை நாட்கள் வெற்றிப் பாதையில் செல்லும் என்று.

முன்பு உலகக் கோப்பை என்று ஒரு திரி பிரபலமாக ஓடியது, கிரிகெட் சம்மத்தமான அனைத்தும் ஒரே திரியில் இணைத்துவிடுவது நல்லது... எதிர்காலத்தில் நிறைய கிரிக்கெட் வாழ்த்துத் திரிகள் உருவாவதை தடுக்கலாம்.
Reply With Quote
  #9  
Old 20-03-09, 11:13 AM
ramv ramv is offline
User inactive for long time
 
Join Date: 09 Dec 2005
Posts: 385
My Threads  
நண்பர்களே, ஒரு நாள் போட்டியில் மட்டுமில்லாமல் தமது அணியினர் 5நாள் போட்டியிலும் ஒரு கலக்கு கலக்குராங்க. தங்க தலைவர் டோனியின் காட்டுல மழை.
Reply With Quote
  #10  
Old 21-03-09, 04:16 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
நியூஸ்லாந்தில் இன்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் , அதன் சொந்த மண்ணிலே, ஒரு நாள் மீதமிருக்கையிலே இந்திய அணி வெற்றி பெற்று, 1-0 என்ற நிலையில் முன்னிலை பெற்று.. டெஸ்ட் தொடரையும் வென்று வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கு..
Reply With Quote
Reply

Tags
தொடர் , பெற்ற , வெற்றி , ஒருநாள் , இந்தியா , newzealandல்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:39 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,