<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#101
|
|||
|
|||
தமிழன் ஆஸ்கார் விருது வாங்கியது எல்லோரும் பெருமைபட வேண்டியது.அதிலும் தமிழில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொன்னது தான் அவரை என் மனம் அவர் பின்னால் மயங்கிவிட்டது. அதுக்கு தமிழர்கள் அனைவரும் கோடி நன்றிகள் சொன்னாலும் மிகையாகாது.இது தமிழனாக நாம் பெருமை பட வேண்டிய செய்தி.நண்பர்களே தமிழன் என்பதை இனத்தில் காட்டாதீர் மொழியில் காட்டுங்கள்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. |
#102
|
|||
|
|||
வாழ்த்துக்கள் வந்தனங்கள்....
|
Tags |
சாதனையாளர் , மில்லியனர் , வாழ்த்துக்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|