<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 19-03-08, 11:29 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
எந்த கதா பாத்திரம் ஏற்று நடித்தாலும் அழுத்தமாக முத்திரை படிக்ககூடியவர்.....ஈடுசெய்யமுடியாத இழப்பு..அவர் ஆன்மா சாந்தியடையட்டும்...
Reply With Quote
  #22  
Old 19-03-08, 11:29 PM
madan madan is offline
Junior Member (i)
 
Join Date: 05 Feb 2004
Location: Chennai
Posts: 178
iCash Credits: 38,056
My Threads  
Quote:
Originally Posted by madan View Post
அவருக்கு வயது 60 (194. ஆனாலும் ஒரு அற்புத நடிகர் இந்த மாதிரி அடிமை ஆனது வருத்தம் தான். அவருக்கு நிறய நண்பர்கள். எல்லோரும் வந்து இருந்தார்கள். (ரஜினி, கமல் தவிர)
8 படம் மாதிரி வந்து விட்டது
Reply With Quote
  #23  
Old 19-03-08, 11:42 PM
psycho's Avatar
psycho psycho is offline
User inactive for long time
 
Join Date: 11 Jan 2003
Location: singapore
Posts: 250
My Threads  
ஆழ்ந்த இரங்கல்கள்............
Reply With Quote
  #24  
Old 20-03-08, 12:30 AM
ramxxx ramxxx is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 423
My Threads  
நடிகர் ரகுவரன் மரணம்

பிரபல தமிழ் நடிகர் ரகுவரன் காலமானார்....

அவரை பற்றி அதிகம் சொல்ல வென்டியதில்லை....

மிகவும் நல்ல நடிகர்.......

குடியும் போதை மருந்தும் அவரை பலி வாங்கிகொண்டது........


நல்ல நடிகரை தமிழகம் இழந்தது..........
Reply With Quote
  #25  
Old 20-03-08, 12:43 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
அவரை எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டாராமே உண்மையா அல்லது வதந்தியா ??

எனக்கு பிடித்த வில்லன் நடிகர்களில் ஒருவர். அவரது ஆத்மா சாந்தியடையவேண்டும்.
Reply With Quote
  #26  
Old 20-03-08, 12:44 AM
jollu004 jollu004 is offline
Reactivation Canceled
 
Join Date: 15 Feb 2006
Location: சென்னை
Posts: 10
My Threads  
மிகவும் நல்ல நடிகர். அவர் தனிப்பட்ட வழ்க்கையை நம் விமர்சிப்பதை விட்டுவிட்டு பார்த்தால் அவ்ர் எரக்குறைய எல்லோருக்கும் பிடித்த நடிகர்தான்......... அவரது இழப்பு தமிழ் சினிமா உலகத்திற்கு ஒரு பெரும் இழப்புதான்....

அவர் ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிராத்தனை செய்வோம்....
Reply With Quote
  #27  
Old 20-03-08, 05:12 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
'வில்லன் இலக்கணத்தை' மாற்றிய ரகுவரன்!

சென்னை வெறும் நடிகர் என்று கூறி விட முடியாத ஒரு மாபெரும் நடிகர் ரகுவரன். அவரைப் பற்றிப் பேச வேண்டுமானால், அவர் ஒவ்வொரு படத்திலும் பேசிய வசனத்தை வைத்து பக்கம் பக்கமாக விவாதிக்கலாம். அந்த அளவுக்கு பன்முகம் கொண்ட பிரமிப்பான நடிகர் ரகுவரன்.


தமிழ் சினிமாவின் நீண்ட, நெடிய மனிதர்களில் ரகுவரனையும் சேர்க்கலாம். சத்யராஜ், வில்லனாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ரகுவரன். ஆனால் அவருக்குள் இருந்த ஹீரோத்தனத்தை விட வித்தியாசமான நடிப்புத் திறன்தான் பின்னாளில் வென்றது.

ஹீரோ வாய்ப்புகள் தன்னைத் தேடி வரவில்லையே என்று கவலைப்படாமல், சட்டென்று வில்லன் ரோல்களுக்கு மாறியவர் ரகுவரன்.

அவரது புதிய வகை வில்லத்தனத்தைப் பார்த்து ரசிகர்கள் புருவம் உயர்த்திப் பார்த்தனர். அவரது பாடி லாங்குவேஜ், வசனத்தைப் பிரித்துப் பிரித்து, நிறுத்தி, நிதானமாக பேசிய விதம், தமிழ் சினிமாவுக்கு படு வித்தியாசமானது.

இந்த ஸ்டைல், ரசிர்களைக் கவரவே வேகமாக பிக்கப் ஆனார் ரகுவரன். பூவிழி வாசலிலே படத்தில் ஒரு கால் ஊனமுற்றவராக வந்து ஆர்ப்பாட்டமே இல்லாமல் வில்லத்தனம் செய்திருப்பார் ரகுவரன்.

புருவ அசைவு, உதட்டுச் சுழிப்பு, கண் அசைவு என உடலின் ஒவ்வொரு ஏரியாவையும் நடிக்க வைத்தவர் ரகுவரன். பக்கம் பக்கமாக வசனம் பேசாமல், பட்டென நாலே வார்த்தைகளில் தூள் கிளப்பும் திறமை படைத்தவர் ரகுவரன்.

புரியாத புதில் படத்தில் அவர் பேசிய ஐ நோ, ஐ நோ .. என்ற வசனம் ரொம்பவே பாப்புலர். இன்றும் கூட பலர் அந்த வசனத்தைப் பேசுவதைக் கேட்க முடியும். ஒரு சைக்கோ எப்படி இருப்பான் என்பதை இந்த ரோலில் அசத்தலாக காட்டியிருப்பார் ரகுவரன்.

அதேபோல தொட்டா சிணுங்கி படத்திலும், சந்தேகப்படும் கணவன் கேரக்டரில் பின்னியிருப்பார். பதட்டம், சந்தேகம், கோபம், டென்ஷன் என அத்தனை உணர்ச்சிகளையும் அவர் காட்டியிருந்த விதம், கிரேட்.

முதல்வன் படத்தில், ஒரு நாள் முதல்வராக இருந்து பார் என்று தான் விடுத்த சவாலை அர்ஜூன் ஏற்று முதல்வர் பதவியில் அமரும்போது, ரகுவரன் ஒரு பார்வை பார்ப்பார். அந்த பார்வை, பல்லாயிரக்கணக்கான வசனங்களுக்கு சமம்.

பாட்ஷாவில் ரஜினிக்கும், ரகுவரனுக்கும் இடையே நடிப்பில் பயங்கர போட்டி நிலவும். ரகுவரனின் மேனரிசமும், வசனமும் அட்டகாசமாக இருக்கும்.

அமர்க்களம் படம் ரகுவரனின் அருமையான நடிப்புக்கு முக்கியான படம். ரவுடி அஜீத்தை விட்டு தான் காதலிக்கச் சொன்ன பெண் தனது மகள் என்று தெரிய வரும்போது, அவர் எந்த வசனமும் பேசாமல் உணர்ச்சிகளை தனது முகத்தில் கொண்டு வந்து அவ்வளவு அருமையாக நடித்திருப்பார் ரகுவரன்.

வில்லன் என்றால் காட்டுத்தனமாக கத்த வேண்டும், முரட்டு லுங்கி, அழுக்குப் பனியன், கடா மீசை, கையில் பாட்டில், வாயில் புகை என்ற செட்டப்புக்குள் வராத ஒரே வில்லன் ரகுவரன் மட்டுமே படு டீக் ஆக டிரஸ் அணிந்து, ஹைடெக் வில்லனாக வலம் வந்து சாதித்தவர் ரகுவரன் மட்டுமே.

நல்ல பாதையில் போய்க் கொண்டிருந்த ரகுவரவன், தவறான பாதையில் திரும்பியதால் தடுமாறியது அவர் மட்டுமல்ல, தமிழ் சினிமாவும்தான். இடையில் ரகுவரனைப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவித்த தவிப்பு ரகுவரனுக்கும் புரிந்திருக்கும். அதனால்தான் பழைய பழக்கத்தை விட்டு விட்டதாக அறிவித்தார் ரகுவரன். மீண்டும் படங்களில் மும்முரமாக நடித்து வந்தார்.

விருதுகள், பலரையும் தேடி ஓடிக் கொண்டிருந்த நிலையில் ரகுவரனைத் தேடி எந்த விருதும் வராதது, அவரை விட அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தம் தந்த விஷயம். ஆனால் ரகுவரன் இதை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. எனது நடிப்புக்கு கிடைத்துள்ள ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது என்ற பெருந்தன்மையுடன் இருந்தவர்.

இளம் நடிகர்களுக்கு நல்ல ஆசானாக விளங்கினார். சூர்யாவை வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும் என்று முதன் முதலில் அட்வைஸ் செய்தவர் ரகுவரன்தான். இப்படியே நடித்துக் கொண்டிருந்தால் காணாமல் போய் விடுவாய், வித்தியாசமான ரோல்களில் நடிக்க முயற்சி செய் என்று அவர் கொடுத்த அட்வைஸ்தான், நந்தா உள்ளிட்ட படங்கள் பக்கம் சூர்யாவைத் திரும்ப வைத்தது.

அதேபோல விஜய்க்கும் நல்ல நண்பனாக விளங்கியவர் ரகுவரன். தொடர்ந்து அவரது படங்களிலும் நடித்து வந்தவர்.

கார் பிரியரின் கடைசி தினங்கள்!:

கார்கள் மீது ரகுவரனுக்கு பெரும் காதல் உண்டு. எந்தக் காராக இருந்தாலும் அதை வெகு வேகமாக ஓட்டுவார். டிரைவரை உட்கார வைத்துக் கொண்டு அவரே தான் காரை ஓட்டுவார்.

ஆனால் ரகுவரன் தனது கடைசி நாட்களில் காரில் பயணம் செய்யக்கூட முடியாமல் அவதிப்பட்டார். காரணம் மிக மோசமான உடல்நிலை!

போதையின் தீவிர தாக்குதல் அவரை உருக்குலைத்துப் போட, காரில் உட்கார்ந்து ஒரு கிலோமீட்டர் கூட பயணிக்க முடியாமல் அவதிப்பட்டார் ரகுவரன்.

இதனால் படப்பிடிப்புக்கு வர அவருக்காகவே ஒரு கேரவன் ஏற்பாடு செய்து கொடுத்துவிடுவார்கள் தயாரிப்பாளர்கள். அதில் படுத்தபடிதான் அவரால் பயணிக்க முடிந்தது.

சூட்டிங் ஸ்பாட்டில் மிக சிரமப்பட்டுத் தான் நடிப்பார். படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் கேரவனுக்குள் போய் படுத்துக் கொள்வாராம்.

மரணம் நெருங்கிய நிலையில் எட்டு படங்களில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். ரஜினியின் ரோபோ படத்திலும் ஒரு முக்கிய வேடத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்திருந்தார் ஷங்கர்.

பந்தா, பகட்டு, திமிர் என எதுவும் இல்லாமல், படு சாதாரணமாக பழகியவர் இந்த அசாதாரணமான ரகுவரன்.

ஒரு மனிதனின் கதை - ரகுவரன் நடித்த டிவி தொடர் மட்டுமல்ல, கிட்டத்தட்ட அவரது கதையும் கூட.


சினிமாவுக்கு நல்ல நடிகர்கள் கிடைப்பார்கள், நிறையவே கிடைப்பார்கள். ஆனால் இன்னொரு ரகுவரன்?
நன்றி:தாட்ஸ்தமிழ்.காம்.

நிர்வாக நண்பர்களுக்கு ஒரு வேண்டு கோள்: நடிகர் ரகுவரனின் அஞ்சலி திரியை காமமில்லா தலைப்புகள் பகுதிக்கு மாற்றினால் தள நண்பர்கள் அனைவரும் படிப்பதற்கு வசதியாயிருக்கும்.
Reply With Quote
  #28  
Old 20-03-08, 11:36 AM
SINGAI-RAM SINGAI-RAM is offline
User inactive for long time
 
Join Date: 18 Nov 2006
Location: சிங்கப்பூர்
Posts: 1,156
My Threads  
மனுசன் இப்படி எல்லாம் நடிப்பான , என பிரமிக்க வைத்தவர் ரகுவரன், இந்த செய்திய கேட்டது மிகவும் வருத்தமாக இருந்தது,
அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்......
Reply With Quote
  #29  
Old 20-03-08, 05:27 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 75,728
My Threads  
ராசராசன் உங்கள் பதிப்பின் மூலம் ரகுவரனைப் பற்றி நிறைய தெரிந்துக் கொள்ள முடிந்தது.

Quote:
Originally Posted by RasaRasan View Post
நிர்வாக நண்பர்களுக்கு ஒரு வேண்டு கோள்: நடிகர் ரகுவரனின் அஞ்சலி திரியை காமமில்லா தலைப்புகள் பகுதிக்கு மாற்றினால் தள நண்பர்கள் அனைவரும் படிப்பதற்கு வசதியாயிருக்கும்.
ராசராசனின் வேண்டுக்கோளுக்கிணங்க (இறந்த ஒரு நடிகரின் அஞ்சலி திரி என்பதாலும்) இந்த திரி காமமில்லாத தலைப்புகள் பகுதிக்கு மாற்றப்பட்டது.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
Reply With Quote
  #30  
Old 20-03-08, 07:44 PM
proud2468 proud2468 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 966
My Threads  
ரகுவரன் மாதிரி சிறந்த நடிகரெல்லாம் இப்படி விரைவாக மரணத்தை அழைத்துக் கொள்வது தமிழ் சினிமா உலகுக்கு பெரும் இழப்பாகும். அவரது ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுவோமாக.
Reply With Quote
Reply

Tags
நடிகர் , ரகுவரன்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:16 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,