<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
தலைப்புகளின் அடிப்படையில் கதைகள் நெறிமுறைப்படுத்தப் படுகின்றன என்ற அறிவிப்பைக் கண்டதும் மனதில் ஒரு நிறைவு தோன்றியது.
தலைமை நிர்வாகியின் சீரிய முயற்சிக்கு பாராட்டுகளும் நன்றிகளும். |
#12
|
||||
|
||||
இப்படி கொடுங்கள்.
கதையின் தலைப்பு - ஆதி - பாகம்-1 - சவால் தொடர்ச்சி கதையின் தலைப்பு - ஆதி - பாகம்-2 - சவால் தொடர்ச்சி கதையின் தலைப்பிற்கும், கதாசிரியர் பெயருக்கும் - வரும் இடத்தில் 1 ஸ்பேஸ் விடுங்கள். பாகம்-1 பாகம்-2 எழுதும் போது இடைவெளி தேவையில்லை என நினைக்கிறேன். மேலும் உதாரணத்திற்கு கதையின் தலைப்பை எழுதிவிட்டு...... இப்படி புள்ளிகள் குத்த வேண்டாம். வேறு முறை இருந்தால் தெரியப்படுத்துங்கள். MALAR தாங்களின் பதிப்பில் கதாசிரியரின் பெயரை (அதாவது தங்களின் பெயரை) முன்னால் எழுதியிருக்கிறீர்கள். கதையின் தலைப்பு தான் முன் வரவேண்டும். கதாசிரியர் பெயர் இரண்டாவதாக வரவேண்டும். |
#13
|
||||
|
||||
இம்மாத நிர்வாக சவால் போட்டி கதைகளின் தலைப்புகளை திருத்தி பதித்துள்ளேன்...இனி தொடர் பதிபவர்கள் அது போல தலைப்பிட வேண்டுகிறேன்....
அதாவது... பொலிகாளை - அனுசுயா - பாகம் 3 (நிர்வாகசவால் தொடர்ச்சி) பொலிகாளை - அனுசுயா - பாகம் 4 (நிர்வாகசவால் முடிவு) |
#14
|
|||
|
|||
நல்ல வழிமுறை இது தலைவரே. வரவேற்கிறேன். என்னுடைய கதைத்தலைப்புகளையும் இப்படியே விரைவில் மாற்றிவிடுகிறேன்.
|
#15
|
|||
|
|||
மிகச் சரி..
தலைவரின் கூற்று மிகச் சரியே.. எனது தொடர்ச்சிகளின் தலைப்புக்களை திருத்திய அனுஜீக்கு நன்றிகள்.. விடுபட்டவைகளை நான் விரைவில் திருத்திவிடுகின்றேன்.
|
#16
|
|||
|
|||
சின்ன சின்ன விஷியங்கள்கூட ஒழுங்காக செய்யப்படவேண்டும் என்ற தலைவரின் எண்ணம்தான் இதுநாள்வரை லோகத்தை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
எதற்குமே ஒரு வழிமுறை இருந்தால் நல்லதுதான். இதோ நானும் என் கதையின் தலைப்பை மாற்றிவிடுகிறேன் என போய் பார்த்தால் ஏற்கெனவே மாற்றப்பட்டிருகிறது. துடிப்பான நிர்வாகிகளுக்கு எனது நன்றிகள். நானும் லோகத்திற்கு ஏதாவது செய்யனுமேனு பாக்குறேன். பெயர் மாற்றும் தன்னார்வ குழுவில் எனக்கும் வாய்ப்பளிக்க தலைவரிடம் வேண்டுகிறேன். இனி சவால் போட்டியின் எனது கதைகளை விதிகளின்படி அமைப்பேன். நல்ல விதியுடன் கதைகளை வரிசைப்படுத்த ஒரு வழியையும் சொன்ன தலைவருக்கு எனது கோடான கோடி நன்றிகள். வாழ்க தலைவர்.... வளர்க காமலோகம்... |
#17
|
|||
|
|||
நல்ல வரவேற்க்கதக்க அணுகு முறை,
இனி சவால் கதை பதிக்கும் போது, இதையே பின்பற்றுவோம் ! |
#18
|
||||
|
||||
யோசித்து நல்ல வித தீர்வை வழங்கிய நிர்வாகிக்கு நன்றி. இந்த தலைப்பு குழப்பம் எனக்கு ரொம்ப நாளா இருந்தது அது இப்ப தீர்ந்து விட்டது. ந*ன்றி
நான் எழுதிய 18 கதைகளிலும் நீங்கள் பரிந்துரைத்த படி மாற்றிவிட்டு தான் வந்து இங்கு கருத்து பதிக்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#19
|
|||
|
|||
என்னுடைய சவால் தொடர்ச்சிகளில் பாதி வரைக்கும் சரி செய்துவிட்டேன். மீதமுள்ளவைகளையும் இந்த வாரத்துக்குள் சரி செய்துவிடுகிறேன்.
நல்ல தீர்வு தந்த தலைவருக்கு நன்றிகள். |
#20
|
|||
|
|||
நான் பதித்த சவால் கதைகளின் தலைப்பை மாற்றி விட்டேன்,நான் என்னால் முடிந்த உதவியயை செய்கிறேன்
|
|
|
|