<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #111  
Old 10-09-09, 11:31 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
எட்டாயிரம் எட்டிய பில்லாவுக்கு வாழ்த்துகள்...

முதலிடம் பிடிக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்...
  #112  
Old 21-09-09, 09:20 AM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
எட்டாயிரம் பதிப்பு செய்த காமலோக நாயகன் பில்லாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

இதோ என்னுடைய கவிதைப்பூ மாலை


பில்லா போட்டதோ எட்டாயிரம்....
எல்லா இன்பமும் ஆதாரம்...
உயரவேண்டும் எட்டாத தூரம்...
வாழ்த்துகிறோம் பல்லாயிரம்....
  #113  
Old 21-09-09, 11:19 AM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
எட்டாத உயரங்களும் இனி உனக்கு எட்டும்
உன் சாதனை சரித்திரம் விண்ணையும் முட்டும்
அதற்கு நீ எட்டிய இந்த எட்டாயிரமே ஒரு முதற்படி

நீ முதல்வனாய் வந்தால் இங்கே உன்னை தன் தோள்களில் தூக்கி கொண்டாட உள்ளனர் ஆயிரம் பேர்.
காரணம் நீ அவர்களை பின்னால் தட்டி முன்னால் கொ்ண்டு வந்தவன்
  #114  
Old 21-09-09, 11:45 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
எத்தனயோ பேரை பின்னூட்டங்களாலும், அள்ளிக் கொடுத்த பரிசுகளாலும் அடுத்த அடுத்த வாசல்களுக்கு அன்பால் அனுப்பி வைத்த பில்லாவின் வாழ்த்து திரிக்கு இவ்வளவு தான் பின்னூட்டங்களா..வாழ்த்துகளா..

என்ன கொடுமை இது..

ஒரு கண்ணன், ஒரு லலிதாதாசன் ஒரு ஒஷோவிஜி என்று எங்களின் படைப்புகளை சவால் களத்தில் மேடை தந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவரின் வாழ்த்து திரிக்கா இந்த நிலை..

என்ன கொடுமை இது...

படைப்புகளுக்குத்தான் பின்னூட்டமிட்டு பாராட்ட நேரமில்லாமல் போய்விட்டது என்று நினைத்தேன்...ஆனால் வாழ்த்தக்கூட நேரமில்லாமல் ஓடுகின்ற வாழ்க்கையாகிவிட்டது நம்முடைய வாழ்க்கை..

என்ன கொடுமை இது...
  #115  
Old 21-09-09, 11:58 AM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
சில சாதனை திரிகள் எட்டநின்று பார்க்கும்போதே பிரம்மிப்பாக இருக்கிறது. இதனை வாழ்த்த நமக்கு தகுதி இருக்கிறதா என்ற எண்ணமும் ஓர் காரணம். அதுபோலத்தான் இந்த திரியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். 1000, 2000 க்கே நான் தலைகீழாக நின்னு தண்ணி குடிக்கும்போது 8000 பதிப்புகள் என்பது என்ன சொல்வது? வாழ்த்துக்கள் பில்லாஜி...
  #116  
Old 23-09-09, 10:51 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
8000 பதிவுகளை கண்ட தம்பி பில்லாவிற்கு என் பாராட்டுக்கள் ....
மேலும் பல சிகரங்களை தொட என் வாழ்த்துக்கள்
  #117  
Old 23-09-09, 11:21 AM
rafiahamed rafiahamed is offline
User inactive for long time
 
Join Date: 22 Aug 2008
Location: வளைகுடா
Posts: 1,503
My Threads  
பில்லா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்,
இன்னும் பல ஆயிரம் காண வாழ்த்துக்கள்.............
காமலோகத்தில் தனி முத்திரைப் பதிப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை..........
உங்களது உழைப்பு இந்த லோக்த்துக்கு எப்போதும் வேண்டும்.............!!!!
வாழ்த்துக்கள்......பில்லா
  #118  
Old 23-09-09, 02:24 PM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
நிறைய பேரை எழுத தூண்டியவர் , வாழ்த்துக்கள்
  #119  
Old 23-09-09, 05:08 PM
TamilPura TamilPura is offline
User inactive for long time
 
Join Date: 16 Aug 2009
Posts: 500
My Threads  
இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

நிச்சயமாக இது ஒரு சாதனைதான். பில்லாவுக்கு வாழ்த்துக்கள். உங்களின் இந்த சாதனை எங்களுக்கெல்லாம் உத்வேகத்தை ஏற்படுத்தும்.
தமிழ் புறா.
  #120  
Old 23-09-09, 07:27 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
நாலாயிரத்துக்கு வாழ்த்து சொன்னது ஏதோ நேத்து நடந்த மாதிரி இருக்கு. கொஞ்ச நாள் தளத்துக்கு வரமுடியல. வந்தா எட்ட்ட்ட்ட்டாயிரமா...

பில்லான்னாலே உற்சாகம் SPEED தான. எட்டாயிரம் எட்டிய எங்கள் ‘தல’ பில்லாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பத்தாயிரம் விரைவில் தொட வாழ்த்துகிறேன். நன்றி
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:00 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,