<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #1  
Old 03-08-13, 07:14 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Lightbulb காமலோக சிறந்த கதை & நி.சவால் பரிசுகளை உயர்த்தலாமே..

காமலோகத்தில் மாதந்தோரும் சிறந்த கதைகள் போட்டி, நி.சவால் போட்டிகள் நடந்து வருகிறது. அவைகளில் வெற்றிப்பரிசாக முதல்பரிசு 3000, 2ம் பரிசு 2000, 3ம் பரிசு 1000 எனவும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது ஒரு நாளுக்கு பின்னூட்டம் மூலம் தனி நபர் அளிக்கும் அன்பளிப்பே 1000 இபணம் என உயர்ந்துவிட்ட நிலையில் நிர்வாக போட்டிகளுக்கான பரிசுகளையும் கணிசமாக உயர்த்தினால் பங்கு கொள்பவரும் வெல்பவருக்கும் உற்சாகமாக இருக்கும்.

சிறந்த கதை பரிசுகளை முறையே 5000, 4000, 3000 ஆக உயர்த்தினால் சிறப்பாக இருக்கும். மேலும் பங்கு கொள்ளும் கதைகளில் 50 % வாக்குகளுக்கு மேல் பெறும் கதைகளுக்கு ஊக்கப்பரிசாக 500 இபணம் அளிக்கலாம்.

இது போல நி.சவால் பரிசினையும் 5000 எனவும், உயர்த்தலாம் என்பது எனது வேண்டுகொள்.

நன்றி...
Reply With Quote
  #2  
Old 03-08-13, 08:23 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,279
iCash Credits: 674,468
My Threads  
பரிசுத்தொகையை உயர்த்தி வெற்றிபெற்றால் கிடைக்க இருக்கும் தங்கவாசல் அனுமதியை நீக்கி விடலாமா என்று சொல்லுங்கள். உடனே ஆவன செய்வோம், வெற்றி பெறுபவருக்கு முத்தான மூன்று கிடைக்கிறது. அவைகள் ஒன்றுக்கொன்று இனையாகாது. எனவே ஒன்றை மட்டும் விடுவதோ, ஒன்றை மட்டும் நீட்டுவதோ சரியாகாது.

அந்த மூன்று என்ன என்று எல்லோருக்கும் தெரியும் தானே?.
__________________
Reply With Quote
  #3  
Old 04-08-13, 02:46 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
...வெற்றி பெறுபவருக்கு முத்தான மூன்று கிடைக்கிறது...

...அந்த மூன்று என்ன என்று எல்லோருக்கும் தெரியும் தானே?.
* நட்சத்திர எழுத்தாளர் பட்டம்
* இபணம் பரிசு
* தங்க வாசல் அனுமதி

இவை மூன்றும் தானே அசோ?
Reply With Quote
  #4  
Old 04-08-13, 03:54 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by mayakrishnan View Post
நட்சத்திர எழுத்தாளர் பட்டம்

மற்ற இரண்டும் சரி மாகி, இது சவால் ராஜா பட்டமென்று எண்ணுகிரேன். சரிதானே அசோ
Reply With Quote
  #5  
Old 04-08-13, 04:06 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
@asho: ஆகா இப்படி செக் வைக்கறீங்களே. சரி உங்க வழியிலயே வர்ரேன்.

வெற்றியாளர் ஏற்கனவே தங்கவாசல் உறுப்பினராக இருந்தால் அவருக்கு 2 சிறப்புகள் மட்டும் தானே கிடைக்குது.

நாங்களும் செக் வைப்போம்ல
Reply With Quote
  #6  
Old 04-08-13, 10:06 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by jayjay View Post
சிறந்த கதை பரிசுகளை முறையே 5000, 4000, 3000 ஆக உயர்த்தினால் சிறப்பாக இருக்கும். மேலும் பங்கு கொள்ளும் கதைகளில் 50 % வாக்குகளுக்கு மேல் பெறும் கதைகளுக்கு ஊக்கப்பரிசாக 500 இபணம் அளிக்கலாம்.
நல்ல வரவேற்கதக்க யோசனைதான்.

நண்பர்கள் சிலபேர்கள் மட்டும் இ பணத்தை தாங்கள் படிக்கும் கதையின் படைப்பாளிகளுக்கு அன்பளிப்பாக கொடுக்கின்றனர். கிட்டத்தட்ட குறிப்பிட்ட சில நண்பர்கள்தான் இ பணத்தை பிறருக்கும் கொடுத்து ஊக்கப்படுத்துகின்றனர். வாசகர் சவால் நடத்தும் நண்பர்களும் அதற்கு ஸ்பான்சன் செய்பவர்களும் இ பணத்தை செலவழிக்கின்றனர். ஆனால் பல நண்பர்களுக்கு இ பணத்தினை தங்களுக்கு பிடித்த கதைகளின் படைப்பாளிகளுக்கு கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லையோ என எனக்கு புரியவில்லை.

எனவே இ பணம் வாங்குவது மட்டும் அல்ல. அதனை சரியாக செலவழிப்பதும் அவசியம் என்பது நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Quote:
Originally Posted by jayjay View Post
நாங்களும் செக் வைப்போம்ல
நம்ம மதுரக்கார அண்ணாச்சி என்ன சொல்ல போறாகன்னு பார்ப்போம்....
Reply With Quote
  #7  
Old 05-08-13, 11:30 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,279
iCash Credits: 674,468
My Threads  
Quote:
Originally Posted by RasaRasan View Post
Quote:
Originally Posted by jayjay View Post
நாங்களும் செக் வைப்போம்ல
நம்ம மதுரக்கார அண்ணாச்சி என்ன சொல்ல போறாகன்னு பார்ப்போம்....
தங்கவாசல் அனுமதி மட்டுமல்ல, இபணம் முன்னரே வைத்திருப்பவர்களுக்கும் இபணம் வழங்கப்படுகிறது, பதக்கம் முன்னரே வைத்திருப்பவர்களுக்கும் பதக்கம் வழங்கப்படுகிறது. காமக்கதை வாசல் அனுமதியிலிருந்து, வெண்கலவாசல், வெள்ளி வாசல் என அனைவருக்கும் பாகுபாடில்லாமல் தங்கவாசல் அனுமதி போட்டியில் வென்றால் வழங்கப்படுகிறது. அது ஒரு உச்ச நிலை, அதனை பாதியில் இருந்தோ அல்லது கடைசிக்கு அருகில் இருந்தோ தருவதில் விவாதம் சரியல்ல. போட்டி ஆரம்பிக்கும் முன்னரே தங்கவாசல் அனுமதி வைத்திருப்பவருக்கு தங்கவாசல் வென்றால் கிடைக்கும் என்பது தேவைப்படாது என்று தெரிந்திருக்கும் தானே.

ஒருமுறை தங்கவாசல் அனுமதி வழங்கப்பட்டவர்கள், நீண்டகாலம் தளம் வராமல் போய்விட்டால் திரும்ப அடிப்படை உறுப்பினர் அங்கத்துவம் பெற்று பின் திரும்ப போட்டிகளில் வென்று தங்கவாசல் திரும்ப அடைந்திருக்கின்றனர். இதெல்லாம் இங்கே திறமைக்கு கிடைக்கும் பரிசே அன்றி லாப நஸ்டம் பார்க்கும் வனிகம் அல்ல.

ஜே ஜே சொல்வதைப்பார்த்தால் இனி தங்கவாசல் உறுப்பினர் அந்தஸ்தெல்லாம் கிடைத்ததில் இருந்து ஒரு வருட காலம் மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவித்தால் போதும் என்று நினைக்கிறேன். முடிந்தால் தலைமை நிர்வாகியிடம் சொல்லி இதற்கு ஒரு வழி காண்கிறேன். தலைமை நிர்வாகி ஒத்துக்கொண்டால் விரைவில் இதற்கென அறிவிப்பு அறிவிக்கப்படும்.

அப்போதாவது எல்லோரும் மாதந்திர சிறந்த கதைப்போட்டி சவால் போட்டிகளில் பங்கெடுக்கிறார்களா என்று பார்ப்போம்.
__________________

Last edited by asho; 05-08-13 at 11:43 AM.
Reply With Quote
  #8  
Old 05-08-13, 11:42 AM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
ஆஹா போகிற போக்கை பாத்தா கையில இருக்கிறதுக்கும் ஆப்பா? உடு ஜுட்.
Reply With Quote
  #9  
Old 05-08-13, 08:18 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by jayjay View Post
ஆஹா போகிற போக்கை பாத்தா கையில இருக்கிறதுக்கும் ஆப்பா? உடு ஜுட்.
நாங்களும் செக் வைப்போம்முல்ல என ஜேஜேவின் டயலாக்கை பார்த்த போதே என் மனதில் தோன்றிய டய்லாக் என்ன என்றால் நீ படிச்ச ஸ்கூலுக்கு ஹெட்மாஸ்டர் நாந்தாண்டா என்ற விஜய் நடித்த போக்கிரி படத்தில் வரும் டயலாக்தான் நினைவுக்கு வந்தது. 2007ம் வருடம் ஒரு திரியில் நண்பர் அசோவுக்கு இன்னொரு நண்பர் ஆப்படிக்க பதிலுக்கு அசோ அவர்கள் அந்த நண்பருக்கு ஒரு ரிவீட் அடித்து விட்டு இந்த டயலாக்கை சொல்லியிருந்தார்.

இந்த திரியிலும் அசோ சூப்பரா ஒரு ரிவீட் அடிக்க போகிறார் என எதிர்பார்த்தேன். அது போலவே அசோவும் செமத்தியா ரிவீட் அடிச்சார். அதனை பார்த்து நண்பர் ஜேஜேவும் உடு ஜூட்டுன்னு எஸ்கேப்பு ஆகியிருப்பது பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டேன். 2007ம் வருடங்களில் ஜாலியா கமெண்ட் தரும் அசோவின் பழைய மலரும் நினைவுகள் இப்போது நினைவுக்கு வந்து செல்கிறது.
Reply With Quote
  #10  
Old 05-08-13, 10:50 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by anabayan View Post
Quote:
Originally Posted by mayakrishnan View Post
நட்சத்திர எழுத்தாளர் பட்டம்

மற்ற இரண்டும் சரி மாகி, இது சவால் ராஜா பட்டமென்று எண்ணுகிரேன். சரிதானே அசோ
இல்லை அன்பாயன், நட்சத்திர எழுத்தாளர் என்பதும் பட்டம் தானே. http://kamalogam.com/new/awards.php என்கிற பக்கத்தில் அது ஒரு பெருமைக்குரிய விஷயமாக நம்முடைய பெயரும் இடம்பெறுகிறதே. போட்டியில் ஜெயித்தாலே அந்த மெடல் 'இந்த (இரு?) மாதத்தின் நட்சத்திர எழுத்தாளர்' என்கிற பட்டத்தோடு தானே கிடைக்கிறது.
Reply With Quote
Reply

Tags
பரிசு , இபணம் , உயர்வு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:55 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,