<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
Did you clear your private message folder?
வணக்கம்..
நண்ப/நண்பிகளே... ஏற்கனவே இது பற்றி கூறியுள்ளோம், தங்களின் private message folder ரை கூடுமானவரை clear செய்து வைக்கவும், இதனால் நம் லோகம் வேகம் கூட வாய்ப்புள்ளது. நன்றி (தமிழில் தலைப்பு கொடுத்தால் எந்த அளவுக்கு ஒத்துவரும் என்ற சந்தேகத்தினால், ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன், மன்னிக்கவும் ) Last edited by ஆதி; 20-08-06 at 04:19 PM. |
#2
|
||||
|
||||
சுத்தமாக
நான் சுத்தமாக வைத்துள்ளேன்... அடிக்கடி பார்த்து எப்பவும் சுத்தமாகத்தான் வைத்திருப்பேன்.... மெயில் பாக்ஸைத்தான் சொன்னேன்..... வேறு இடத்தில் கற்பனைக் குதிரையை ஓட்டாதீங்க.... பை த வே "ஏற்கணவே" அல்ல ஆதி "ஏற்கனவே" தங்களுக்கு 3 சுழி ரொம்ப விருப்பமோ....??? "கல்பனா"வுக்கும் அநேகமாக தாங்கள் எழுதுவது "கல்பணா"தான்.....
|
#3
|
||||
|
||||
நானும் எனது மெயில் பாக்ஸை கிளியராகவே வைத்துள்ளேன்
|
#4
|
|||
|
|||
நானும் சுத்தம் செய்துவிட்டேன். சில நேரங்களில், சில இடங்களில் ஆங்கில பதிப்புத்தான் கவனத்தை ஈர்க்கும்.
|
#5
|
||||
|
||||
Quote:
வேற என்ன சொன்னீங்க! நிமிட நேரத்தில் நான் அந்த கற்பனை குதிரையை ஓட விட்டு விட்டேன். பின் தான் பிடித்து நிருதினேன். |
#6
|
||||
|
||||
Quote:
|
#7
|
||||
|
||||
நானும் சுத்தமாக வைத்திருக்கலாம் என்றுதான் நினைத்தேன் ( கல்பனாவைப் போல) ஆனால் மனம் கேற்பதில்லை!!!
அதாவது, எல்லாம் அழிப்பதில்லை ஓரிரு விடயங்கள் மட்டும் அழிக்காது வைத்துள்ளேன். எல்லாம் ஒரு இனிக்கும் ஞாபகங்களாக இருக்கிறதே என்று.. |
#8
|
||||
|
||||
மெசேஜ் பாக்ஸ் பொது வாக காலி யாகத்தான் இருக்கும்.ஏன் என்றால் படித்த வுடன் டிலீட் பண்ணி விடுவேன்....
|
#9
|
|||
|
|||
நான் மெயில் பாக்ஸை சுத்தமாக வைத்துள்ளேன்...நன்றி நன்றி
|
#10
|
||||
|
||||
நன்றி தகவல் உபயோகமாயிருகிறது
|
|
|
|