<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
ஆமாம் சிட்டு - இரண்டு இடங்களிலும் இதே மென்பொருள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி கலக்குவீர்கள் தானே?
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#42
|
||||
|
||||
தமிழ் காமப்படங்கள்
நான் ஒரு படத்தையும் இன்னும் பார்க்கிலீங்கோ! அதுகுள்ளறா தூக்கிடாதீங்கோ...
|
#43
|
|||
|
|||
Quote:
உங்க கலக்கல் முன்னாடி நானெல்லாம் சும்மா... சும்மா.... நண்பா! |
#44
|
|||
|
|||
மன்னிக்கவும். இந்த தவறை நானும் செய்து விட்டேன். இனி கருத்துக்கள், கதைகள் எழுதுவதில் கவனம் செலுத்துவது என்று உறுதி செய்து விட்டேன். படங்கள் காணும் வாய்ப்பு மறுபடியும் கிடைக்க வேண்டுகிறேன்.
|
#45
|
|||
|
|||
வணக்கம். மிகச்சரியாகச் சொன்னீர்கள். ஆனால், தயவு செய்து காமப் படப் பகுதியை நிறுத்திவிட வேண்டாம். நன்றி.
Quote:
|
#46
|
||||
|
||||
காம படப் பதிப்புகளை கணக்கில் எடுக்காது விடும் முடிவு சரியானதாக எனக்கு படவில்லை.
ஏற்க்கனவே முன்பு போல இப்பகுதிகள் இல்லை என்பது எனது கருத்து, குரிப்பாக முன்பெல்லாம் பப்பி மாமி ஏவிஎம் ரேஞ்சுக்கு படம் தருவார் ஆனால் இப்போது படங்கள் பதிவது என்பது காவிரினீர் போல மிக கம்மி. இப்போது இந்த புதிய மாற்றம் இதை மேலும் சிக்கலாக்கும். இது என் கருத்து, முடிவு தலைவரிடம். |
#47
|
||||
|
||||
aunty_lover_uk,
படங்கள் எப்போதுமே எங்களுக்கு இரண்டாம் பட்சம் தான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியுமே பின் புதியவர் போல் ஏன் இந்த கேள்வி? நாங்கள் முதலிலேயே கூறியுள்ளோம். படம் பார்க்க வேண்டும், படங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மட்டும் நினைப்பவர்களை காமலோகம்.காம் என்றுமே ஆதரிக்காது, அவர்கள் வந்து கதை எழுதும் ஆசையுள்ளவர்களையும் திசை திருப்பிவிடுகிறார்கள். அதனால், படங்களுக்கான விதிமுறைகள் இன்னும் கடுமையாக்கப் படும். படங்கள் விரும்பிகளுக்கு வேண்டுமென்றால் தனியாக ஒரு தளமே ஒதுக்கலாம். அப்போது அங்கே உங்கள் படங்களை அங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். பப்பி மாமி கொடுக்கவிடில் என்ன, என்னிடம் உள்ள 120GB படங்களையும் தருகிறேன். ஆனால், இந்த தளத்தில் கதைகளுக்கு தான் முக்கியத்துவம். இங்கு படம் பதிப்பவர்கள், பார்ப்பவர்களுக்கு எப்போதும் எங்கள் ஆதரவு கிடையாது. படங்கள் பார்க்க இணையத்தில் தளங்களா இல்லை. படங்களுக்காக நாங்கள் காமலோகத்தை இழக்க தயாராக இல்லை.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 28-08-05 at 08:43 PM. |
#48
|
||||
|
||||
புரிஞ்சிகிட்டேன் தலைவா, பிரச்சினை web space இல்லாமைதான் எனபதை.
இனி படம் படம் என்று தொந்தரவு தரமாட்டேன். எனக்கும் படங்களில் அவ்வளவு ஈடுபாடில்லைதான் ஆனல் நம் படங்கள் பகுதி இப்படி கேட்ப்பாரற்று கிடக்கின்றதே என நினத்துத்தான் நானும் சில படங்களை ஏற்றினேன். மற்றயபடி கதைகளிற்க்கு முன்னுரிமை தருவதில் எனக்கு எந்தவித மார்றுக்கருத்தும் கிடையாது. |
#49
|
||||
|
||||
முதற் காரணம் பேண்ட்விட்த்,
இரண்டாவது காரணம் வளைகுடா ப்ராக்ஸிகள், மூன்றாவது காரணம், பழையவர்களுக்கு கதை எழுத நேரமில்லை என்றால் விட்டு விடலாம், கதைகளுக்கு கருத்துக்கள் கூட கூறாமல், படங்கள் பக்கமே ஒதுங்கி விடுதல். Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#50
|
||||
|
||||
வணக்கம் நண்பர்களே!
இப்படிக்கு perisamy |
|
|
|