<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
பத்தாண்டு கடந்தும்
தினம் தினம் இளமையாய் இனிய காதலியாய் பல லட்சம் உறுப்பினர்களை ஈன்றெடுத்த தாயாய் எம்மை அனைவரையும் ஒன்றிணைத்த பூங்காவுமாய் - உள்ள எங்கள் காமலோகத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். சிறப்பு சலுகைகள்/பரிசுகள் அனைத்தையும் பெற்று மகிழ்வோம். இலோகத்தை திறம் பட நிர்வகித்துவரும் தலைவருக்கு தான் இப்பெருமை என்பதையும் அறிவோம். காஞ்சனை தாசன், அசோ மற்றும் நிர்வாகத்தில் பங்களித்த அனைவரும் ஒவ்வொரு தூண்கள் என்றால் படைப்பாளிகள் தான் இதன் ஆணிவேர் என்பதையும் அறிவோம். இம்மாபெரும் சாம்ரஜ்ஜியத்தில் ஒருநாள் பூத்து உதிர்ந்த மலர்களும் உள்ளனர், பழுத்து பலன் தந்த கனிகளும் உள்ளனர், கிளையாய் அன்று முதல் இன்று வரை உள்ளவரும் உள்ளனர், அரும்புகளும் நாளைய மலர்களும் உள்ளனர். இங்கு நானும் ஒரு துரும்பு என்று நினைக்கும் பொது பெருமிதமாய் உள்ளது. |
#42
|
|||
|
|||
சபாஷ் லோகம்
அடேயப்பா பிரமிக்க வைக்கும் வளர்ச்சி. பத்து வருடங்கள் முடிந்து பதினொன்றாம் வருடத்தில் நுழையும் காமலோகத்துக்கு வாழ்த்துகள்.
இத்தனை வருடங்கள் பொறுப்பாக மட்டும் இல்லாமல் சிறப்பாகவும் சீராகவும் இந்த தளத்தினை நடத்தும் முக்குறியோனுக்கு ஒரு ராயல் சல்யூட். எல்லா பதிவுகளையும் பகுத்தாய்ந்து பிரித்து நிர்வகிக்கும் நிர்வாகத் தூண்களுக்கும் பாராட்டுகள் பல. பிறந்த நாள் சலுகைகள் அமோகம். என்னால் முடிந்த மட்டும் சில பதிவுகளை பதிக்க முயல்கிறேன். |
#43
|
||||
|
||||
Quote:
|
#44
|
|||
|
|||
மோலோட்டமாய் பார்த்தால் 10 ஆண்டுகள் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் 120 மாதங்கள் , 3650 நாட்கள் .
20000 க்கும் மேற்பட்ட கதைகள் . ஆரோக்கியமான கண்ணியமான காம விவாதங்கள், புதுமை புரட்சி , , ஒரு ராணுவ அமைப்பைப்போன்ற கட்டுக்கோப்பு, அயராத உழைப்பால் தொடந்து தளம் நடத்தி வரும் பாங்கு என சொல்லிக்கொண்டே செல்லலாம். காமலோகத்தில் இணைந்ததில் மகிழ்சி கொள்கிறேன் |
#45
|
|||
|
|||
வரவேற்கத்தக்கது..ஊக்களிக்கக் கூடியது...படைத்தால் பலனுண்டு என்று மீண்டும் தெளிவாக்கபப்பட்டுள்ளது..பார்த்தோம், படித்தோம் என்றில்லாமல் பதித்தோம் என்றும் இருக்க வேண்டும் என்கிற அன்பு வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. வாருங்கள் சேர்ந்து வடம் பிடிப்போம்
|
#46
|
||||
|
||||
சிறிய மாற்றங்களாக இருந்தாலும் நல்ல வரவேற்க்ககூடிய மாற்றங்கள்தான். நண்பர்கள் அனைவரும் நல்ல பயன் பெறுவார்கள் (ஐகேஷ்)..
|
#47
|
|||
|
|||
பதினோறாம் ஆண்டில் அடிஎடுத்துவைக்க போகும் காம்லோகத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
|
#48
|
||||
|
||||
எத்தனை தளங்கள், லோகங்கள் வந்தாலும் நம் காமலோகத்திற்கு இணையாகுமோ. எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியிலும் நம் காமலோகத்தை சிறப்பாக நிர்வகித்து முதல் இடத்தில் தொடர வைப்பதற்கு நம் தலைமை நிர்வாகியின் அயராத உழைப்பே காரணம். உங்களுக்கு ஒரு சல்யூட் XXXGuy
|
#49
|
|||
|
|||
அருமையான சலுகைகள். 10 ஆண்டுகள் வாழ்த்துக்கள்.
|
#50
|
||||
|
||||
தளம் இன்று போல என்றும் சிறப்பாக விளங்கிட என்னுடைய வாழ்த்துக்களும், பங்களிப்பும் எப்போதும் உண்டு . .
மனம் தளர்ந்து இருக்கும் போது தளத்தில் புகுந்து ஆனந்தமடைந்த நாட்கள் எத்தனையோ உண்டு . . கடந்த 8 வருடங்களாக என்னைத் தாலாட்டிய, அரவணைத்த, என் கள்ளக் காதலியாம் காமலோகத்துக்கு எனது வணக்கங்கள் . . .(அதை திறம்பட கொண்டு செல்லும் நிர்வாகிகளுக்கும் . . .)
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
|
|
|