<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
லோகம் ஆரம்பித்த் சரியாக 9 ஆம் ஆண்டு சந்தோசமா இருக்கு. பிறந்த நாள் வாழ்த்துகள். அவ்வபோது மாற்றங்களை ஏற்படுத்தி லோகத்தை சிறபாக நடத்தி எங்களை இன்புற செய்து வந்த நிர்வாகிக்கு நன்றி. பரிசு அறிவித்ததுக்கும் நன்றி.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#12
|
||||
|
||||
நம் லோகம் !!
இன்று 9 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நம் லோகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !
காம விஷயங்கள் மட்டும் அல்லாமல், நகைச்சுவை, பொது விவாதங்கள், நட்பு என்று நம்மை எல்லாம் ஒரே வளையத்துக்குள் சேர்த்த பெருமை நம் லோகத்திற்கும், தலைவரையுமே சாரும் !! கதைத் திருவிழா தானே , ஜமாய்ச்சிடுவோம் !! ஏதோ நம் வீட்டில் நடக்கும் திருவிழா போன்ற உணர்வு தலைவரே !! வாழ்த்துக்கிறேன் தளம் வளர ! பிரார்த்திக்கிறேன் தலைவர் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ !! |
#13
|
|||
|
|||
9 ம் ஆண்டில் காலடி வைத்து இருக்கும் நம் காமலோகத்துக்கு இனிய வாழ்த்துக்கள். இந்த மாதத்து சிறப்பு சலுகைகள் சிலிர்க்க வைத்தது. இந்த சலுகையை நம்ம காமலோக நண்பர்கள் ( நான் உள்பட ) எல்லோரும் சிறப்பாக பயன் படுத்துவோம் .
|
#14
|
||||
|
||||
அடேங்கப்பா ! எட்டு வருடம் ஒரு நிறுவனத்தை போல திறம்பட கட்டுக்கோப்பாக ஒரு தளத்தை நடத்துவது அசாத்திய சாதனைத்தான், அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.
நானும் இந்த மாதத்தோடு தளத்தில் சேர்ந்து ஒரு வருடம் பூர்த்தி ஆக போகிறது, இரட்டை மகிழ்ச்சியோடு என் பங்களிப்பை அளிப்பேன். சமயம் பார்த்து சிறப்பு பரிசு அறிவிப்பு செய்திருக்கும் தலைவருக்கு நன்றி Last edited by Xman; 04-03-10 at 08:51 PM. |
#15
|
|||
|
|||
மிகவும் சந்தோஷமான செய்தி!
நிச்சயம் நாம் படைப்புகளை கூட்ட முயற்சி செய்வோம்! எல்லா புகழும் காமலோகத்திற்கே! மௌனி |
#16
|
|||
|
|||
நம் தளத்தின் 9வது ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்வதோடு, இன்னும் மேன்மேலும் வளரவும், இன்னும் பல உறுப்பினர்கள் காமலோகத்தில் இனைந்து பயன்பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
நம் தளம் சிறந்து விளங்க அயராது உழைக்கும், தலைவர், நிர்வாகிகள், மேற்பார்வையாளர்கள், துணை நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர் நண்பர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். |
#17
|
|||
|
|||
9 ம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் நம் லோகத்துக்கும் அதற்க்கு ஆனிவேராக இருக்கும் நம் தலைமை நிர்வாகி அவர்களுக்கும் என் முதல் வாழ்த்துக்கள் .
இந்த ஆண்டு அதனை கொன்டாடும் வகையில் சிறப்பு பரிசுகளையும் அதனோடு சேர்ந்து பல சிறப்பு ஊக்கங்களையும் அறிவித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது . இப்பனி மென்மேலும் தொடர மீன்டும் எனது வாழ்த்துக்கள் . |
#18
|
|||
|
|||
9 அல்ல. 90ஐத்தாண்டி 100 நாள் விழா கொண்டாடவேண்டும்
9-ஆம் ஆண்டு துவக்கம். எவ்வளவு மகிழவாக இருக்கிறது. நான் நம் இல்லத்தின் (லோகத்தின்) உறுப்பினராகி ஒன்றரை ஆண்டுகளே, ஆகியும், நெடு நாள் இந்த வீட்டில் வாழ்வதைப்போல ஒரு உணர்வு. குடும்பத்தலைவர் தம் வீட்டு அங்கத்தினரை கௌரவிக்க நினைக்கும் எண்ணமே உற்சாகமாக இருக்கிறது. 9 அல்ல. 90ஐத்தாண்டி 100 நாள் விழா கொண்டாடவேண்டும். அதுவரை எனக்கு ஆயுள் இருக்காது தெரியும். ஆனால், என் எண்ணமும் சிந்தனையும் இவ்வில்லத்திலேயே உழன்று கொண்டே இருக்கும். மதிப்புறு தலவர் நமக்களிக்கும் கௌரவத்தை பயன் படுத்திக்கொள்ள மனம் ஆவலாக இருந்தாலும், என்னை சிறையிட்டு இருக்கும் சூழ்நிலயை திட்டுவதைத்தவிர வேறு வழி புலப்படவில்லை. தலைவரின் ஆசியும் மூத்த உறுப்பினர்களின் நல்லெண்ணமும், நான் வணங்கும் திருச்செந்தூர் முருகனின் அருளும் இருந்தால், அவகாசம் கிடைக்குமோ என்னவோ. முருகையா!
பிரியங்களுடன், முதிர்கன்னி |
#19
|
|||
|
|||
மாற்றம் என்பது மானிட தத்துவம் என்பது போல பல மாற்றங்களை கண்டாலும் இளமையாக இருக்கும் லோகத்திற்க்கு வாழ்த்துகள்..
|
#20
|
|||
|
|||
8 ஆண்டுகள் வெற்றிகரமாக முடித்து 9 ஆம் ஆண்டு கம்பீரமாக எடுத்து வைத்திருக்கும் காமலோகத்திற்கும் அதன் தலைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்திருக்கும் தலைவர் அவர்களின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் எங்களது நன்றிகள். உங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள். இந்த மாதம் கதை திருவிழாவாக அறிவித்திருப்பது மேலும் எங்களுக்கு உற்சாகம் அளிக்கின்றது. இந்த மாதம் கதைகள் எழுதி அசத்தி விடுவோம். காமலோக நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். |
|
|
|