<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
புதிதாய் நிர்வாக உறுப்பினர்களாக தேர்வாகி எங்களுடன் நிர்வாகப்பொறுப்பில் இணைய இருக்கும் நண்பர்கள் mayakrishnan, amature_trichy, mouse1233, baseer , thanger.c
ஆகியோர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..இதுவரை எங்களுடன் இணைந்து பணியாற்றி தற்போது நிர்வாக பணியிலிருந்து ஓய்வு பெறும் நண்பர்கள் ஆதி, blue eye, வத்சலா, ஆகியோர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்... |
#22
|
|||
|
|||
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்!
திறமைசாலிகளுக்கு எப்பவும் வெற்றிகள் உண்டு!! திறம்பட செயல்பட்டு விடைபெறும் நண்பர்களுக்கும் நன்றிகள்!!! |
#23
|
|||
|
|||
வருக வருக வருக....நன்பர்களே...புதியவர்களே வருக வருக....இதுகாலம் பணியாற்றி தொடர்ந்து பங்களிக்கவுள்ள நன்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி....
சிறந்த படைபாளிகள் நிர்வாகக் குழுவில் இருப்பது மிக மிக மகிழ்ச்சிக்குரியது....அவர்களுக்கு அனைத்து ஆதரவும் உண்டு உண்டு உண்டு....இது உறுதி உறுதி உறுதி.... வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து தளத்தை மேலும் மேம்படுத்துவோம் |
#24
|
||||
|
||||
புதிய நிர்வாக உறுப்பினர் அனைவரையும் வாழ்த்துகிறேன்,
தெரிவு செய்யப்பட்டிருக்கும் அனைவருமே தளத்தில் சிறப்பாக செய்ற்படுபவர்கள் இவர்கள் சேவையில் தளாத்தின் மெருகு கூடட்டும். அத்துடன் இதுநாள் வரை தளராமல் சேவை செய்த நண்பர்களுக்கு நன்றிகள். |
#25
|
|||
|
|||
கலக்கிய நண்பர்களுக்கு என் பாராட்டுகளும்; என் நன்றியும். கலக்கப் போகும் நண்பர்களை வரவேற்கிறேன். திண்டுக்கல் பூட்டு யார் கைக்கு போகப் போகிறது!!!!!!!
|
#26
|
|||
|
|||
கதைகளை ஆழ்ந்து படித்துணர்ந்து பொருத்தமான பின்னுட்டங்களிடும் அருமை நண்பர்கள் ஐவருமே நிர்வாக பொறுப்பிற்கு தகுதியானவர்கள் தான். தலைவரின் தேர்வு அற்புதம், அபாரம்..
புதிதாய் இணைந்திருக்கும் ஐந்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... குறிப்பாக தங்கர் மற்றும் பசீர் அவர்களுக்கு என் விஷேச வாழ்த்துக்களை...... அன்பு நண்பர் மா.கி ஒரு ஆலமரம்.... நண்பர் எலியார் ஒரு பட்டறிவாளர், அவருக்கு தெரியாத விசயமாக எதுவும் கூற இயலாது.... நண்பர் அமைச்சூர் திருச்சியார் அவர்களுக்கும் எனது ஸ்பெஷல் வாழ்த்துக்கள்... நிர்வாக பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெறும் நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். |
#27
|
|||
|
|||
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் மேன்மேலும் தளம் சிறக்க உங்கள் பங்கை தருக.
|
#28
|
|||
|
|||
நிர்வாக உறுப்பினர்களாக பங்கேற்கும் நண்பர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
|
#29
|
|||
|
|||
வாங்கங்கண்ணே வந்து வழிகாட்டுங்க, அதுமட்டுமில்ல நிர்வாக உறுப்பினர் பதவி என்பது வந்து சும்மா படிச்சிட்டு போக முடியாது நிறைய உழைக்க வேண்டும் அதன் கஷ்டம் நம் லோக நண்பர்கள் அனைவ்ருக்கும் தெரியும்.
உங்கள் பணி பழைய நிர்வாக உறுப்பினர்கள் ஆதி, நீலக்கண்,வத்சலா போல் சிறக்க வாழ்த்துக்கள். |
#30
|
|||
|
|||
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் .
|
|
|
|