<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
இதேபோல், நான் எந்தெந்தத் திரிக்கெல்லாம் சென்று பின்னூட்டம் இட்டேனோ அந்தத் திரிகளில் அதன்பின்னர் யார் பின்னூட்டமிட்டாலும் எனக்கு ஒரு மின்னஞ்சல் என் இமெயில் முகவரிக்கு (தனி மடலுக்கு அல்ல) வந்துவிடுகிறது.
சப்ஸ்க்ரிப்ஷன் ஆட்டோமேட்டிக்காக எனேபிள் ஆகும்படியாக, சிஸ்டத்தில் ஏதாவது பாராமீட்டர் செட் செய்துள்ளீர்களோ? ஏனென்றால், நானாக இந்த ஆப்ஷனை சப்ஸ்க்ரைப் செய்யவில்லை. |
#32
|
||||
|
||||
நண்பர்களே தள மென்பொருள் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டது. அப்படி செய்த பின் சிறப்பு உறுப்பினர்(தங்கவாசல், நிர்வாக உறுப்பினர்)களுக்கு இப்படி தானே சில குறிப்பிட்ட பாரங்களில் போஸ்ட் பதிக்கப்பட்டபின் அப்டேட் ஆவது தற்செயலாக ஆன் ஆகியுள்ளது.
இந்த செட்டிங்க்ஸ் விரைவில் சரி செய்யப்படக்கூடும். அதுவரை பொறுத்துக்கொள்ளவும். அல்லது http://www.kamalogam.com/new/subscri...ewsubscription என்ற மேலே உள்ள லிங்க் சென்று தற்போது சப்ஸ்கிரைப் ஆகி இருப்பதை Empty Current Folder என்பதை அழுத்தி நீக்கி விடுங்கள். அடுத்து இனி வராமல் இருக்க http://www.kamalogam.com/new/profile.php?do=editoptions மேலே உள்ள லிங்க் சென்று Default Thread Subscription ModeWhen you post a new thread, or reply to a topic, you can choose to automatically add that thread to your list of subscribed threads, with the option to receive email notification of new replies to that thread. டீபால்ட் சப்ஸ்கிரைப்ஸன் மோடு என்பதற்கு எதிரே Do not subscribe என்பதை தேர்ந்தெடுத்து அந்தப்பக்கத்தின் அடியில் உள்ள சேவ் சேஞ்சஸ் என்பதை கொடுத்தால் இனி வராது.
__________________
|
#33
|
|||
|
|||
Quote:
|
#34
|
||||
|
||||
நண்பர்களே,
முன்பு subscribed threads (சந்தா திரிகள்!) ஈமெயில் வருவதில்லை என்ற நெடுநாள் புகாரின் காரணமாக தளத்தின் மென்பொருளில் சில மாறுதல்கள் செய்தோம். பின்னர் கடந்த ஒரு வார காலமாக தாங்கள் சப்ஸ்கிரைப் செய்யாத திரிகளும் ஈமெயில் வருவதாக சிலர் புகார் செய்துள்ளார்கள். நாங்கள் இதை சரி படுத்த முயன்று கொண்டிருக்கிறோம். ஒருவேளை சரி செய்ய முடியாவிடில், அனைவருடைய subscribed threads-களை unsubscribe செய்ய வேண்டி வரும், பின்னர் நீங்கள் தேவைப் படுபவைகளை மட்டும் subscribe செய்து கொள்ளவும். திரிகளை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ள, திரியின் மேற்பகுதியில் இருக்கும் 'Thread Tools' என்பதன் 'Drop Down Menu' மூலம் 'Subscribe to this thread' என்பதை அழுத்தவும். படம்: பொறுமை காத்து ஒத்துழைப்பு தந்தமைக்கு நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by பச்சி; 13-05-13 at 09:58 PM. |
#35
|
|||
|
|||
எங்களின் சந்தேகங்களுக்கு தகுந்த பதிலும் விளக்கங்களும் தந்த மேற்பார்வையாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிக்கும் நன்றி
|
#36
|
|||
|
|||
காமலோகத்தின் இணைய நேரம் சுமார் ஒரு மணி நேரம் அதிகமாக உள்ளது.
9.30 நேரத்திற்கு பதிலாக 10.30 என காமிக்கிறது. இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நிர்வாகிகள் கவனித்து ஆவண செய்ய வேண்டுகிறேன். |
#37
|
|||
|
|||
Quote:
அநேகம் உங்களது (ஜீஎம்டி +6.30) யங்கூன், கோகோஸ் ஐலேண்ட்ஸ் என இருக்கும் என கருதுகின்றேன்.. |
#38
|
|||
|
|||
நன்றி மலர்.. செக் செய்துவிட்டேன். என் option settings-ல் time zone +5.5 என்றே உள்ளது. ஆனால் காமலோக பக்கங்களில் கீழே தெரியும் நேரமோ +6.5 என உள்ளது.
|
#39
|
||||
|
||||
Quote:
இது எளிதில் தீர்க்க கூடிய தொழில்நுட்ப சிக்கலாக இருக்காது என நினைக்கிறேன். எனினும் தகவலுக்காகவாது இதை இங்கு தெரிவிக்கிறேன்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#40
|
|||
|
|||
தமிழில் தட்டச்சு செய்யும்போது ஒ மற்றும் ஓ உடனான கூட்டெழுத்து சரியாக இல்லை. இதுவரையில் இப்படி ஒரு பிழை ஏற்பட்டதில்லை. நான் கூகுள் குரோம் பயன்படுத்துகிறேன். பிரௌசர் செட்டிங்கில் ஏதாகிலும் மாறுதல் செய்யவேண்டுமா அல்லது தாங்கள் உபயோகப்படுத்தும் மென்பொருளில் பிரச்சனையா? வேறு யாருக்காகிலும் இப்பிரச்சனை வருகிறதா? தீர்வு என்ன? தயவுசெய்து தெரியப்படுத்தவும். நன்றி!
|
|
|
|