<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#31
|
|||
|
|||
இந்த மாதிரி எல்லாம் பிரச்சனை வரக்கூடாதுன்னுதான் நாம எல்லாம் உலவிக்கு ஏற்ற மொழியிலேயே இருந்துக்கிறோம்...
மாற்றத்துக்கு வாழ்த்துக்கள். இருக்கிற பிழைகள் களைய அப்ப அப்ப அதற்கு உண்டான வழிகளை தேடி களையும் அட்மின்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் |
#32
|
|||
|
|||
என் பெயர் எந்த மொழியும் இல்லை. வெறும் புனைப்பெயர். நான் என்ன செய்ய வேண்டும் தலைவரே?
|
#33
|
||||
|
||||
இனி தேடுதல் வேட்டையை எளிதாகவே நடத்தலாம், மேலும் யாருக்கும் பிரச்சினைகள் எழகூடாது என்று நினைத்து பெருமுயற்சி செய்யும் நிர்வாகிக்கு ஆயிரம் நன்றிகள் சொல்லலாம்.
|
#34
|
|||
|
|||
பில்லா என்ற என் பெயரை billa என்று மாற்றும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
|
#35
|
||||
|
||||
தலைவரின் முயற்சிக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.
|
#36
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி தலைவரே.
|
#37
|
|||
|
|||
எனது நுழைவு பெயர் ஆங்கிலத்தில் உள்ளது. அதனால் எனக்கு தளத்தில் நுழைவதற்கு எந்த பிரச்னையும் எழாது என எண்ணுகிறேன்.
|
#38
|
||||
|
||||
இனி தேடு பொறி சிறப்பான முறையில் செயல்படும் என்பதையறிந்து மிக்க மகிழ்ச்சி...
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#39
|
||||
|
||||
நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும், உங்கள் பெயர் ஏற்கனவே ஆங்கில எழுத்துக்களில்தான் உள்ளது.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#40
|
||||
|
||||
என்ன விவாதம் நடக்கிறது என்று சரியாக படிக்கவில்லை தாங்கள் என்பதை தங்களின் இந்த பதிப்பு தெரியப்படுத்துகிறது.
|
|
|
|