<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 14-09-07, 07:50 PM
REGIKHAN REGIKHAN is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2007
Posts: 18
My Threads  
உதவுவீர்களா?

நீண்ட திரிகளை துவக்குபவர்கள், துவங்கிய பதிப்பை முடிக்க நேரமில்லாதவர்கள், பாதியில் சேமித்து வைத்து விட்டு, பின்னர் மீண்டும் வந்து துவக்குவதற்கான வசதியாகும். இந்த வசதியை என்னால் பயன் படுத்த முடியாதுள்ளது. கீழே உள்ள படத்தில் no-1 drafts என உள்ளது ஆனால் எனது கணனியில் autosave drafts என இருக்கிறது, இதை எவ்வாறு மாற்றிக்கொள்வது? தயவு செய்து உதவுவீர்களா?
Reply With Quote
  #2  
Old 14-09-07, 08:11 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,161
My Threads  
நீங்கள் என்ன ஓ.எஸ் மற்றும் என்ன பிரவுசர் உபயோகிக்கிறீர்கள்? என்று கூறுங்கள். எப்படி இருந்தாலும் சேவ் டிராப்ட் என்பதும் டிராப்ட் என்பது இரண்டும் ஒன்று தான்,

உங்களால் சேவ் செய்து பின் மறுபடியும் விளக்க படத்தில் சொன்னபடி தொடர முடிகிறதா இல்லையா?.

உங்களுக்கு பிரச்சினை என்பது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள எடிட்டர் தான் என்று நினைக்கிறேன். எனது சிக்நேச்சரில் உள்ள " நேரடியாக தமிழில் உள்ளீடு செய்யும் வசதி பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்." என்பதில் உள்ள இங்கே என்பதில் கிளிக் செய்து சென்று பாருங்கள் புரியும். நீங்கள் உங்கள் எடிட்டர் மோடை மாற்றினால் பிரச்சினை தீரும்.

முயன்று பாருங்கள்.
__________________
Reply With Quote
  #3  
Old 03-10-07, 02:27 PM
anitha2007 anitha2007 is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2007
Posts: 794
My Threads  
என்னால் சேவ் செய்து அதை பிறகு எடுக்க முடியவில்லை
Reply With Quote
  #4  
Old 03-10-07, 03:47 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by anitha2007 View Post
என்னால் சேவ் செய்து அதை பிறகு எடுக்க முடியவில்லை
எங்கே சேவ் செய்து எடுக்கமுடியவில்லை? draft டாகவா?
Reply With Quote
  #5  
Old 03-10-07, 04:15 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
Quote:
Originally Posted by ஆதி View Post
எங்கே சேவ் செய்து எடுக்கமுடியவில்லை? draft டாகவா?
வேறேங்கே என நினைத்தீர்கள் ஆ"தீ"... எனக்கென்னவோ...?
Reply With Quote
  #6  
Old 03-10-07, 05:28 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,161
My Threads  
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
வேறேங்கே என நினைத்தீர்கள் ஆ"தீ"... எனக்கென்னவோ...?
வரிப்புலி, இது அரட்டை அடிக்கும் இடமல்ல, கேள்வி கேட்டவருக்கு அவர் ஐயத்தை தீர்க்காமல் இப்படி பிறர் கருத்து பதிவது, அவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். இனி இம்மாதிரி எல்லா திரிகளிலும் தமாசாக பதிவதை தவிருங்கள்.
__________________
Reply With Quote
  #7  
Old 03-10-07, 05:35 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,161
My Threads  
Quote:
Originally Posted by anitha2007 View Post
என்னால் சேவ் செய்து அதை பிறகு எடுக்க முடியவில்லை
நண்பரே கேள்வி கேட்பவர் ஒருவரியில் கேட்டால் எப்படி ? சரி நானே இரண்டு வழிகளில் பதில் சொல்கிறேன்.

1) நீங்கள் திரி ஆரம்பிப்பதில் save draft செய்திருந்தால். அந்த திரி உள்ள பாரத்திற்கு சென்று new thread (கீழே உள்ள படத்தை பாருங்கள் அதில் 8 என்ற எண்ணை சுட்டிக்காட்டுவதை கவனியுங்கள்)
என்பதை கிளிக் செய்ய அது திரும்ப வரும்.



2) நீங்கள் ஒரு திரிக்கு கருத்து போஸ்ட் செய்வதை save draft செய்திருந்தால். அந்த திரி தலைப்பில் உள்ள post Reply (கீழே உள்ள படத்தை பாருங்கள் அதில் 4 என்ற எண்ணை சுட்டிக்காட்டுவதை கவனியுங்கள்) என்பதை கிளிக் செய்தால் அது வந்து விடும்.




பார்த்து மேலும் விளக்கம் தேவைப்பட்டால் கேளுங்கள், உடனே பதில் தருகிறோம்.
__________________
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 06:21 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios