<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 09-08-07, 10:38 PM
nixon nixon is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 3
My Threads  
Thumbs up Dear all

Dear all, I m nixon, got my membership yesterday. My mother tongue is tamil, but I find it difficult to write in tamil with this phonetic key board. I want share some of my real nice affairs with you all. I do not know from where to start. Kindly guide me.
Reply With Quote
  #2  
Old 09-08-07, 10:40 PM
nixon nixon is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 3
My Threads  
வணக்கம்
Reply With Quote
  #3  
Old 10-08-07, 04:12 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
வாருங்கள் நிக்ஸன்...

ஃபொனிடிக் கீ போர்ட்-லேயே பிரச்சினையா உங்களுக்கு. இப்போது தானே தளத்தில் நுழைந்திருக்கிறீர்கள். பழகப் பழக எல்லாம் சரியாகி விடும்.

எழுத்துரு(Font) பற்றிய விளக்கங்களுக்கு இதோ இங்கே பாருங்கள். சமீபகாலமாகப் பதிக்கப்பட்ட அனைத்துத் திரிகளையும் பொறுமையாகப் படியுங்கள். பிறகு உங்களுக்கே இது எவ்வளவு சுலபமானது எனத் தெரிந்து விடும்.
Reply With Quote
  #4  
Old 10-08-07, 09:39 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
வாங்க வாங்க

காமலோகம் சார்பாக உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி...
தமிழில் டைப் செய்வது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை இல்லை...
உதவியாளர் கொடுட்த்துள்ள லிங்கில் சென்று தெறிந்து கொண்டு
விரைவில் தமிழில் தட்டச்சு செய்ய கற்றுண்டு எங்களுடன் இணைய

மேலும் நீங்கள் சரியான இடத்தில் உங்கள் அறிமுகத்திரியை பதிக்க வில்லை, நீங்கள் இன்னும் விதிமுறைகளை சரிவர படிக்கவில்லை என நினைக்கிறேன்..

விரைவில் படித்து உங்கள் கணக்கை காப்பாற்றிக் கொள்ளுங்கள்..

வாழ்த்தி வரவேற்க்கிறேன் வருக சிறந்த படைப்புக்கள் தருக....

Last edited by வரிப்புலி; 10-08-07 at 09:43 AM.
Reply With Quote
  #5  
Old 10-08-07, 10:29 AM
luv24x7 luv24x7 is offline
User inactive for long time
 
Join Date: 25 Feb 2006
Location: சென்னை
Posts: 490
My Threads  
வருக...நிக்சன்...
இன்று ஜாக்சன் துரை போல் ஆங்கிலம் பேசினாலும்,
விரைவில் கட்ட பொம்மன் தமிழ் பேச பழகுவீர்கள் என்ற எண்ணத்துடன்
வாழ்த்தி வரவேற்கிறேன்

சூரியத்தமிழரின் ஆலோசனைப்படி தமிழ்தட்ட பயின்று பயனுள்ள பங்களிப்பை அளிக்கவும்
Reply With Quote
  #6  
Old 13-08-07, 04:19 PM
xxxBabe xxxBabe is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2007
Location: சென்னை
Posts: 190
My Threads  
நன்பர் சூரியத்தமிழன் தந்துள்ள உதவி மறக்க முடியாதது. நான் ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துள்ளேன். நிச்சயம் இது பிழையின்றி எழுத உதவும்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 07:04 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios