<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
அன்புள்ள நண்பர் திரு மூன்று எக்ஷ் அவர்களுக்கு. உங்கள் முயற்சி போற்றதக்கது. என்னால் எளிதாக தட்டச்சு செய்ய முடிகிறது. ஆனால் உங்களால் படிக்க முடிகிறதா என்பதைக் கூறுங்கள்.
|
#42
|
|||
|
|||
தலைவர் அவர்கலுக்கு
நன்றி. இந்த வசதி செய்து கொடுத்ததர்க்கு |
#43
|
|||
|
|||
மிக சிறந்த முயற்சி....
காமலோகத்திற்கு தலைவர் பல புதிய வசதிகளை கொண்டுவந்து தளத்தை மேம்படுத்த மெனக்கெடுவதை பார்க்கும் போது எனக்கு சிலிர்ப்பாகவும் தொண்டு உள்ளத்தை கண்டு வியப்பாகவும் உள்ளது.வாழ்த்துக்கள்.
|
#44
|
|||
|
|||
மிகவும் வரவேற்கத்தக்க மகிழ்ச்சிகரமான முன்னேற்றம். உங்கள் அர்ப்பணிப்புக்காவும் ஈடுபாட்டிற்காகவும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். இது நிச்சயமாக தமிழ்ப் பதிவுகளை அதிகரிக்கும்.
|
#45
|
||||
|
||||
இது ஒரு புதிய முயற்சி. தமிழ் நன்றாக வேலை செய்கிறது. ஆனால் ஆங்கில எழுத்துக்களை கலந்து பயன் படுத்தும் போது, சிறிய பிரச்சனை உள்ளது. நன்றி!
__________________
ராசு |
#46
|
|||
|
|||
வணக்கம்...
நான் இப்பொழுது புதிய முறையில் தான் தட்டச்சு செய்கின்றேன்... எனக்கு எந்த பிரச்சினைகளும் வரவில்லை... புதுமைகளைப் புகுத்தும் நிர்வாகி அவர்களுக்கு... நன்றிகள் கோடி கலந்த பாராட்டுக்களுடன்.... Last edited by மாசுதன்; 12-06-07 at 12:40 AM. |
#47
|
||||
|
||||
ஈகலப்பை தானே தாங்கள் உபயோகப்படுத்துகிறீர்கள்? ஆம் எனில் அதை disable செய்து பின் முயற்சி செய்து பாருங்கள்.
Last edited by ஆதி; 12-06-07 at 12:13 AM. |
#48
|
||||
|
||||
எனக்கு எந்த விதமான பிரச்னைகளும் இல்லையே
போனெடிக் உபயோகிக்கிறேன் ஹைபன் தவிர மற்ற அனைத்தும் சரியாக வருகிறது (குறள் தமிழ்ச் செயலி *லோட் செய்திருக்கிறது) Last edited by free_bird_1203; 12-06-07 at 12:52 AM. |
#49
|
|||
|
|||
வரவேற்க தக்க நல்ல முயற்சி. இதை நான் "பயர்பாக்ஸ்" லிருந்து "பினெடிக்" மூலம் பதித்து இருக்கிறேன். "பாமினி" யை உபயோகிக்கத் தெரியவில்லை.
|
#50
|
||||
|
||||
நிர்வாகிக்கு வணக்கம், பாராட்டுகளும் கூட! இ கலப்பை நன்றாக இருந்தாலும் சில சமயம் நம் தளத்தில் உபயோகிக்க முடியவில்லை! குறிப்பாக ஃபயர் ஃபாக்ஸ் ப்ரௌசரில்!
போனடிக் நன்றாக டைப் செய்ய வருகிறது! இனி யாரும் தமிழில் எழுத முடியாததுற்கு வெட்டி காரணம் சொல்ல முடியாதுங்கோ! |
|
|
|