<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
தமிழ் வாழும் காலமெல்லாம் நம் இத் தளமும் இன்னும் தரமாக தளைத்தோங்கி வாழ்வாங்கு வாழ உளமார மணமார நெஞ்சார வாழ்த்துகிறேன் வளர்க வாழ்க
|
#22
|
||||
|
||||
ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் காமலோகத்துக்கு அடியேனின் வாழ்த்துக்கள்
இது போல பல பிறந்த நாட்களை காமலோகம் காண வேண்டும் என்பதே எங்கள் எல்லோரின் விருப்பம் தளத்தை அருமையாக வழிநடத்தி செல்லும் நிர்வாகிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் |
#23
|
||||
|
||||
பிற்ந்தநாள் கொண்டாடும்
காமலோகமே பிறந்த நாள் எங்களுக்கு வந்தது போலல்லவா இருக்கு உருப்பினர்களின் என்னிக்கையை கூட்டாமல் இருப்பதே மேல். முடிந்தால் நீண்ட காலம் அதிகம் பங்களிக்காமல் இருப்பவர்களை நீக்க முயர்ச்சிக்கலாம்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#24
|
|||
|
|||
பலருக்கு வடிகாலாக இருந்துவரும் நமதுலோகம் இன்று ஐந்தாண்டுகள் கடந்து ஆறாவதாண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பேரிண்பத்தை வாரிவழங்கும் காமலோகத்திற்க்கு அன்பர்களின் சார்பாக எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
|
#25
|
|||
|
|||
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது இனிய காமலோகத்திற்கும், அதனை அரும்பாடுபட்டு உருவாக்கி, வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் நிர்வாகி அவர்களுக்கும், கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
காமலோக பயணம் வரும் ஆண்டுகளில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். |
#26
|
||||
|
||||
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இணையத்தின் காம காரிகைக்கு
எனது இதயங்கணிந்த இன்ப நல்வாழ்த்துகள்! அன்புடன் உங்கள் ரெமோ |
#27
|
|||
|
|||
இணையத்தில் என் இனிய நண்பனை நூற்றாண்டு காண வாழ்த்துகிறேன் ,
எங்களை மகிழ்விக்கும் இளவலே உமக்கும் எங்கள் நன்றிகள் |
#28
|
|||
|
|||
இன்று பிறந்த நாள் கொண்டாடும் காமலோகத்திற்க்கு வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
|
#29
|
|||
|
|||
6 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் இது போல் தொடர வாழ்த்துக்கள்
|
#30
|
|||
|
|||
காமலோகம் மற்றும் அதன் நிர்வாகிக்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..
நான் சேர்ந்தபோது காமலோகம் ஒரு சிறிய குடும்பமாக இருந்தது..இவ்வளவு பெரிய அளவில் வளரும் என்று நினைத்து பார்க்ககூட இல்லை.. இன்னும் மேன்மேல் வளர என் வாழ்த்துக்கள்.. சில காரணங்களால் என்னால் இவ்வுலகத்திற்கு அடிக்கடி வர இயலவில்லை..நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது....முடிந்த அளவு வந்து போகிறேன்... நன்றி |
|
|
|