<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 08-11-06, 09:44 PM
MANJU_4U's Avatar
MANJU_4U MANJU_4U is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2003
Posts: 3,865
My Threads  
Usernote....தயவுசைய்து சொல்லுங்களேன்...

தலைவரே....
என் பேருக்கு முன்னால் Usernote....6 என்று போட்டிருக்கிறது.
இதில் கிளிக் சைதால் அனுமதி மறுக்க பட்டிருக்கிறது என்று வருகிறது.அப்படி யென்றால் என்ன.இது நான் சைத ஏதாவது தவறை குறிக்கைறதா.அப்படி என்றால் இதற்கன பாப விமோசனம் என்ன??
தயவுசைய்து சொல்லுங்களேன்...
Reply With Quote
  #2  
Old 11-11-06, 03:29 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,754
My Threads  
இது ஒவ்வொரு உறுப்பினர்களைப் பற்றியும் நிர்வாக உறுப்பினர்கள், குறிப்பாக உதவியாளர்கள்,கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் நிர்வாகிக்கும், நிர்வாகி இந்த நிர்வாக உறுப்பினர்களும் தெரிவிக்கும் செய்திகள் இங்கே பதிக்கப் பட்டிருக்கும். எத்தனை செய்திகள் உள்ளது அதைப் பொறுத்து எண்ணிக்கை கூடும். இது நிர்வாகிகள், மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மட்டுமே படிக்க முடியுமே, அதனால் கவலை வேண்டாம்.

முன்பு இதை மறைமுகமாக வைத்திருந்தோம், இந்த மன்ற மேம்படுத்தலில் மறைக்க மறந்து விட்டேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 11-11-06 at 03:30 PM.
Reply With Quote
  #3  
Old 11-11-06, 04:39 PM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
இது ஒவ்வொரு உறுப்பினர்களைப் பற்றியும் நிர்வாக உறுப்பினர்கள், குறிப்பாக உதவியாளர்கள்,கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் நிர்வாகிக்கும், நிர்வாகி இந்த நிர்வாக உறுப்பினர்களும் தெரிவிக்கும் செய்திகள் இங்கே பதிக்கப் பட்டிருக்கும். எத்தனை செய்திகள் உள்ளது அதைப் பொறுத்து எண்ணிக்கை கூடும். இது நிர்வாகிகள், மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மட்டுமே படிக்க முடியுமே, அதனால் கவலை வேண்டாம்.

முன்பு இதை மறைமுகமாக வைத்திருந்தோம், இந்த மன்ற மேம்படுத்தலில் மறைக்க மறந்து விட்டேன்.
எனக்கு மட்டும் யூசர்னோட் தரவேயில்லை , எனக்கு ஒரே கோவம் உங்கமேல . ( ஒருவேளை அது எச்சைக்கை புள்ளி குறித்த நோட்டோ? )
Reply With Quote
  #4  
Old 12-11-06, 04:55 PM
MANJU_4U's Avatar
MANJU_4U MANJU_4U is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2003
Posts: 3,865
My Threads  
பதில் சொன்ன தள தலைவர் அவர்களுக்கு நன்றி...
இருந்தாலும் இந்த குறிப்பு நல்லதை குறிக்கிறதா இல்லை நாம் அறிந்தும்/அறியாமலும் சையும் தவறுகளை குறிக்கிறதா என்று தெரிய வில்லயே...
Reply With Quote
  #5  
Old 12-11-06, 04:59 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,040
My Threads  
Quote:
Originally Posted by manju_4u View Post
பதில் சொன்ன தள தலைவர் அவர்களுக்கு நன்றி...
இருந்தாலும் இந்த குறிப்பு நல்லதை குறிக்கிறதா இல்லை நாம் அறிந்தும்/அறியாமலும் சையும் தவறுகளை குறிக்கிறதா என்று தெரிய வில்லயே...
இது காமலோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றும் பங்களிப்பை குறித்த சில குறிப்புகள் அவ்வளவே...ரொம்பவும் அலட்டிக் கொள்ள தேவையில்லை...எல்லாம் நன்மைக்குத்தான்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
Reply With Quote
  #6  
Old 12-11-06, 06:51 PM
MANJU_4U's Avatar
MANJU_4U MANJU_4U is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2003
Posts: 3,865
My Threads  
உடனுக்கு உடன் பதில் அளித்த கண்காணிப்பாளருக்கு மிக்க நன்றி..
சில விஷயங்கள் நமக்கு தேவை இல்லை என்றாலும் முழுவதுமாக தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கு தலை வெடித்து விடும்...தெரியும் அல்லவா...அதனால்தான் கொஞ்சம் ஆர்வம்... வேறொன்றும் இல்லை...
Reply With Quote
  #7  
Old 13-11-06, 10:24 PM
goochiboy goochiboy is offline
User inactive for long time
 
Join Date: 24 Dec 2005
Posts: 45
My Threads  
என்னுடைய புள்ளிகள் எத்தனை என்று அறிவது எப்படி?
Reply With Quote
  #8  
Old 15-11-06, 08:44 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
அப்பா ?? நானும் இந்த user note பார்த்து என்னவா இருக்கும்னு மண்ட காஞ்சு போயி கிடந்தேன் நல்ல வேலை !! மஞ்சு ஆர்வம் பல பேருக்கு பயன் உள்ள விஷயம் ஆகி போச்சு !!!!!!!!
Reply With Quote
  #9  
Old 15-11-06, 10:20 PM
MANJU_4U's Avatar
MANJU_4U MANJU_4U is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2003
Posts: 3,865
My Threads  
தலைவரே..இப்பொழுது மீண்டும் ஒரு சந்தேகம்...
நான் பல பதிப்புக்களை துவங்கியும் என் i-cash:51
லேயே அதாவது மேலே ஏறாமல் நிக்கிறதே ஏதாவது தவறா???
Reply With Quote
  #10  
Old 15-11-06, 10:32 PM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
Quote:
Originally Posted by MANJU_4U View Post
தலைவரே..இப்பொழுது மீண்டும் ஒரு சந்தேகம்...
நான் பல பதிப்புக்களை துவங்கியும் என் i-cash:51
லேயே அதாவது மேலே ஏறாமல் நிக்கிறதே ஏதாவது தவறா???
இனி யாருக்கும் ICASH தானாக விழாது , தலைகள் பாத்துதான் தருவாங்க ,

( இந்த பொம்பளைங்க எப்பவும் காசுல கெட்டி , பாருங்க யாருக்கும் தோனாதது அக்காவுக்கு மட்டும் தோனீருக்கு )
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:23 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios