<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
வந்துட்டார்யா வந்துட்டார்யா...... (நன்றி)
|
#22
|
||||
|
||||
என்னையும் சேர்துக்கொள்ளவும். வாய்ப்புக்கு நன்றி
|
#23
|
||||
|
||||
என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
|
#24
|
|||
|
|||
விளக்கெண்ணையோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், கண்ணில் ஊற்றிக் கண்காணிக்க. எனைய்யும் சேற்து கொல்ளுங்கல் என்றெல்லாம் எழுதி வாங்கிக் கட்டிக் கொள்ள பயமாக இருப்பதால், செந்தமிழில்(!) தலைவருக்கு தனிமடல் அனுப்பியிருக்கிறேன்.
எனினும், பொதுவிலும் பாராட்டுகிறேன், அற்புதமான சிந்தனை. |
#25
|
||||
|
||||
நானும் என்னை இணைத்துக்கொள்ள தயாராய் இருக்கிறேன்.
|
#26
|
|||
|
|||
நானும் தயாரக உள்ளேன் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்
|
#27
|
|||
|
|||
உதவத் தயார்!
உதவத் தயார்! வாய்ப்பு அளித்துப்பாருங்கள்!
|
#28
|
||||
|
||||
இனிய தலைவரே,
இங்கே பதிக்கப்படும் கவிதைகளில் சின்ன மாறுதல்கள் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் என பலமுறை நினைத்து ஏங்கியிருக்கிறேன்...... கவிதைகளில் மட்டும் திருத்தம் செய்ய அனுமதி கொடுங்கள். இங்கே உள்ள அனைவரையும் வைரமுத்து ஆக்கிவிடுகிறேன்..... மற்றபடி கதைகளில் எனக்கே யாராவது வேண்டும்..... நன்றி |
#29
|
|||
|
|||
நீண்ட நாட்களாகவே காமலோகத்திற்கு ஒரு பங்களிப்பும் செய்யவில்லையே என்ற கவலை எனக்குள் இருக்கிறது..
வாய்ப்பளிக்க முடியுமா..? |
#30
|
||||
|
||||
எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் நானும்
உறுப்பினாராய் இருந்து என்னால் ஆன பணிகளை நிச்சயம் செய்வேன். பிழை திருத்தும் குழுவில் நானும் உறுப்பினாராக விரும்புகிறேன். உங்கள் மடலுக்கு காத்திருக்கிறேன். ஆகவே என்னையும் ஒரு உறுப்பினராய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
|
|
|