<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 13-09-07, 03:13 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile செப்டம்பர் சவால் கதை

சவால் கதை : மீண்டும் மீண்டும் வா! (பாகங்கள் 3, 4 )

அன்புடையீர்,
செப்டம்பர் மாத சவால் கதை பப்பி அவர்களின் மீண்டும் மீண்டும் வா என்ற கதையின் தொடர்ச்சியாக இரு பாகங்களாகக் குறிப்பிட்டபடி புதுக் காமக் கதைகள் பகுதியில் பதிதுள்ளேன்! போட்டிக் கதைகளுடன் சேராமல் கீழே தனியாக என் கதை இரண்டு பாகம்(பாகம் 3,4) பதிவாகி உள்ளன! இறுதி நாள் 13 செப்டம்பர் எனப் பார்த்தேன்! ஆகையால் இந்த என் முயற்சியையும் சவால் போட்டியில் சேர்த்துக் கொள்ளவும்!
நன்றி! வணக்கம்!
அன்புடன் கே.
Reply With Quote
  #2  
Old 13-09-07, 08:37 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
Quote:
Originally Posted by kay View Post
போட்டிக் கதைகளுடன் சேராமல் கீழே தனியாக என் கதை இரண்டு பாகம்(பாகம் 3,4) பதிவாகி உள்ளன!
நண்பரே,

உங்கள் கதைகள் இப்போது போட்டிக் கதைகளுடன் சேர்ந்து விட்டது.

வெள்ளிவாசலில் இருக்கும் நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்டது தான் ஆச்சர்யமாக உள்ளது(அதுவும் தனித்திரி ஒன்று ஆரம்பித்து..). அனைவருடைய சவால் கதைகளும், மற்ற கதைகளுடன் கலந்தே இருக்கும். நிர்வாகப் பணியில் உள்ளவர்கள் பின் சவால் கதைகளை, தனியாக மேல் பகுதியில் ஒட்டி வைப்பார்கள். சரியா?? நீங்கள் நிர்வாக நண்பர்களில் யாரேனும் ஒருவருக்குத் தனிமடல் அனுப்பி ஒட்டிவைக்கச் சொல்லலாம். நீங்கள் தனிமடல் அனுப்பாவிட்டாலும் நிர்வாக நண்பர்கள் யாராவது அதை செய்து விடுவார்கள்.

இதைத்தான் தலைவர் சவால் கதைப் போட்டி அறிவிப்பிலேயே சொல்லியிருக்கிறாரே..(சவால் கதைகளை ஸ்டிக்கியாக ஒட்டி வைக்கத் தனிமடல் அனுப்பவும்..என்று.). நீங்கள் ஏற்கெனவே இது போல ஒரு போட்டியில் கலந்து கொண்டவர் தானே. போட்டி அறிவிப்பை சரியாகப் படிக்காமலேயே போட்டியில் பங்கு கொள்கிறீர்கள்...
Reply With Quote
  #3  
Old 13-09-07, 09:28 AM
mrajarajan mrajarajan is offline
*Cheating, copy pasting others comment
 
Join Date: 24 Aug 2007
Posts: 631
iCash Credits: 167
My Threads  
உதவியாளர் விளக்கம் நன்று.
Reply With Quote
  #4  
Old 14-09-07, 02:57 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Lightbulb

நன்றி, சூரியத்தமிழன் அவர்களே! விளக்கத்துக்கும் வழிகாட்டியதற்கும் மிக்க நன்றி!உதவி தேவைப்பட்டதால் பொது உதவிப் பகுதியைப் பயன்படுத்தினேன்! தனித் திரி தேவை இல்லைதான்! மன்னிக்கவும்!தேவைப்பட்டால் இனி தனி மடல் அனுப்புகிறேன்! நன்றி! வணக்கம்!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:53 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios