<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
login - அடிக்கடி அறுந்துவிடுகிறது ஏன்?
திரிகளை படித்துவிட்டு, கருத்துக்களை டைப் செய்து, போஸ்ட் செய்தால் லாக்கின் அறுந்து விடுகிறது ஏன்? எப்படி சரி செய்வது?
|
#2
|
||||
|
||||
பாஸ்வேர்டு டைப் செய்து லாகின் ஓகே செய்யும் போது, ரிமம்பர் திஸ் என்பதை டிக் செய்திருக்க வேண்டும், அத்துடன் உங்கள் பிரவுசரில் குக்கீஸ் எனபில் செய்திருக்க வேண்டும். இத்தனையும் உங்கள் சொந்த பயன்பாட்டிற்க்கானது என்றால் தான், பலர் பாவிக்கும் பி.சி என்றால் இந்த கஸ்டம் அனுபவித்து தான் ஆக வேண்டும்.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள செட்டிங்க்ஸ் குறிப்பாக குக்கீஸ் ரிசெட் செய்து பாருங்கள். இல்லாவிட்டால் ஒரு சின்ன வழி உங்கள் ரண் கமண்டில் ping kamalogam.com -t என்று கொடுத்து பாருங்கள். கடைசி வழி அவசியம் ஏற்பட்டால் தான். இந்த மாதிரி கேள்வி ஏற்கெனவே சில தடவை இங்கே கேட்கப்பட்டிருக்கிறது, இந்த திரி அதனுடன் இனைக்கப்படும்.
__________________
|
#3
|
|||
|
|||
Quote:
வாங்க ஹயாத்...! |
#4
|
|||
|
|||
சொல்லுதல் யார்க்கும் எளிதாம். உங்களுக்கு இதைப்போல வந்தால் அப்பொழுது தான் தெரியும் கஷ்டமும் நஷ்டமும்.
|
#5
|
|||
|
|||
அருமையான விளக்கம் அசோ....
ஹயாத் எங்க போயிட்டிங்க... ஒட்ட .....கம் கிடைக்கலையா.... |
|
|
|