<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
4000 பதிவுகளை கடந்து வந்த நன்பர் ஜெமினி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள். உங்கள் பதிவுகள் தொடர எனது வாழ்துக்கள்
|
#12
|
||||
|
||||
எனக்கும் சீனியரான ஜெமினி இடையில் அதிக நாட்கள் கானாமல் போயிருந்தார் ஆனால் கடந்த சில மாதங்களா இவர் பின்னூட்டங்கள் நிறைய பார்க்க முடிகிறது. ஏனோ தானோ பின்னூட்டம் எழுதாமல் ஆழ்ந்து படித்து பின்னூட்டம் எழுதும் சிலரில் ஜெமினியும் ஒருவர். 4000 எட்டியதுக்கு பாராட்டி விரையில் 5000 எட்ட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#13
|
|||
|
|||
4000 பதிவுகளை கடந்து ஆராவரம் இல்லாமல் பின்னூட்டமிட்டு வரும் நண்பர் ஜெமினிக்கு வாழ்த்துக்கள்
அடுத்தடுத்த ஆயிரங்களை விரைவினில் கடக்க வாழ்த்துகிரேன் |
#14
|
|||
|
|||
நடக்கும் சிப்மங்க்கைப் பார்த்தால் ஜெமினியின் நினைவுதான் வரும்.
4000 பதிவுகள் கண்ட நண்பருக்கு.. ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி கவனி என்று சொல்லி ஒரு பெரிய "ஓ" போடுகிறேன். வாழ்த்துகள் நண்பரே ! |
#15
|
|||
|
|||
ஜெமினி கணேசன், ஜெமினி ஸ்டுடியோ போன்ற பெயர்கள்தான் இவரின் பெயரை பார்த்ததுமே ஞாபகத்துக்கு வருகிறது. 4000 பதிவுகளுக்கு மச்சானின் வாழ்த்துக்கள் நண்பரே..!
|
#16
|
|||
|
|||
நான்காயிரம் பதிவுகளை கடந்து இருக்கும் ஜெமினி அவர்களுக்கு வாழ்த்துகள். பயணம் தொடரட்டும்.
|
#17
|
|||
|
|||
சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் ஆன ஆசிரியரும், அன்பருமான gemini அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் !
அவரை வெளிச்சம் போட்டு காட்டிய ஆசிரியரும் ,அன்பருமான 'தமிழா' அவர்களுக்கும் என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! |
#18
|
||||||||
|
||||||||
Quote:
கதிர் அவர்களுடைய பாராட்டுகளுக்கும் நன்றி. Quote:
Quote:
நீங்கள் சொன்னது உண்மையே ஆனால் நாட்கள் இல்லை..வருடங்கள்.. நான்கு வருடமாக ஒன்றும் பதிக்காமல் திரும்ப பதிக்க தொடங்கினேன். என்னை திரும்ப இணைத்த நிர்வாகிக்கு இங்கே நன்றியை சொல்லவும் ஆசைப்படுகிறேன். Quote:
Quote:
உங்களுக்கும் ஜெமினியின் "ஓ" Quote:
Quote:
Quote:
தமிழா அவர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#19
|
|||
|
|||
அழகான படைப்புகளையும் பின்னூட்டங்களையும் வழங்கும் ஜெமினி நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்.
அவர் 4000 தொட்டதற்குப் பாராட்டி, அவருடைய பதிவுகள் மென்மேலும் உயர்ந்து பல்லாயிரம் காண வாழ்த்துகிறேன். திரியைத் தொடங்கிய நண்பர் தமிழாவுக்குப் பாராட்டுகள்! |
#20
|
|||
|
|||
தமிழில் 4000 பின்னூட்டங்களை இடுவது சாதாரணமான ஒன்றல்ல. அதுவும் கருத்துக்களுடன் கூடிய பின்னூட்டங்கள். வாழ்த்துக்கள் நண்பரே
|
|
|
|