<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
அருமையாக வாய்ப்பை பயன்படுத்தி, ஒரே தாவலில் தங்க வாசலை அடைந்த நண்பர் Kaathadi க்கு என் வாழ்த்துக்கள்.. மற்றும் எந்திரன் & sakthimற்கும் என் பாராட்டுக்கள்..
|
#22
|
|||
|
|||
காத்தாடி.........புதியவர்.
பெயருக்கேற்ப உயரத்திற்கு பறந்து தங்க வாசலை எட்டியுள்ளார். இவரைப்போலவே நானும் ( அன்புறு பில்லா அவர்களின் ஆசியைப்போலவே) தங்கவாசலை எட்டியது நினைவுக்கு வருகிறது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பங்கேற்ற சக்திம், எந்திரன் ஆகிய தோழர்களுக்கும் என் பாராட்டுக்கள். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#23
|
|||
|
|||
Quote:
எனக்கு ஓட்டுப் போட்டவர்களைப் பார்த்து நீர் பரிதாப்பட தேவையில்லை. கதையின் தரம் பார்த்து ஓட்டுப் போடுப்வர்கள் கண்டிப்பாக உண்டு. என் கதையும் சேர்த்துத் தான். காரணி ஊரணி எல்லாம் பார்த்து எல்லோரும் போடுவதில்லை. அடுத்த மாத போட்டி ஆரம்பித்து விட்டதால் இதைப் பற்றி இனிமேல் பேசுவது தேவையில்லை என்பதால் எஸ்கேப்..... |
#24
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் காத்தாடிக்கு வாழ்த்துகக்ள்.........
$$$ ராஜ் $$$ |
#25
|
|||
|
|||
Quote:
Quote:
அடுத்த பதிவு செய்யும் முன்னாடி நீர் என்ன பதிவு செய்தீர் என்பதைப் பார்த்துவிட்டு எழுதும். Quote:
|
#26
|
|||
|
|||
Quote:
ஆவியா, திடீர் ஞானோதயம் எங்கேருந்து வந்துச்சி? இப்படி நாகரீகம் இல்லாமல் எழுதும் ஆளுடன் இந்த திரியில் பேச இஷ்டமில்லை. பேச முடியாது என்றில்லை. இப்போதைக்கு என் வேலை ஒரு பட்டனை அமுக்குவதே. |
#27
|
||||
|
||||
Quote:
நிர்வாக சவால் போட்டியில் வைக்கப்படுபவை குறுங்கதைகள் அல்ல,, அது ஒரு கதையின் தொடர்ச்சியை முடிவு செய்பவை... ஒவ்வொரு கதாசிரியரும் ஒவ்வொரு விதத்தில் கதையை கொண்டு செல்வார்கள், அதற்க்காத்தான் அதிகபட்ச வரம்பு 5 பாகம் வைக்கப்பட்டுள்ளது.. 5 பாகம் கதைகள்தான் வெற்றி பெறுகிறது என்பது முற்றிலும் தவறான எண்ணம்.. தரம் பார்த்துதான் ஒட்டுகள் அளிக்கிறார்கள்.. இப்போது இருக்கும் அதே விதிமுறைகள்தான் இனியும் தொடரும்.. Quote:
Quote:
Quote:
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#28
|
|||
|
|||
#27 *மேற்பார்வையாளர் விக்டரின் விரிவான பொறுமையான பதிலுக்கு மிக்க நன்றி.
|
|
|
|