<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#61
|
||||
|
||||
எனக்கு ஓரளவுக்கு நியாயமான பாயிண்ட்ஸ் சேர்ந்துள்ளது. எதாச்சும் பொற்கிழி கொடுப்பீங்களா? ஹி ஹி
|
#62
|
||||
|
||||
பாயிண்ட் சிஸ்டம் இன்னும் சோதனையில் தான் உள்ளது. அதை யாரும் பொருட்படுத்த வேண்டாம். அமல்படுத்தும் போது நிச்சயம் அறிவிப்பு வரும்.
ஸ்மார்ட், எங்கிருந்து இவ்வளவு பாயிண்ட்களை ஸ்மார்ட்டாக "சுட்டார்" என்று தெரியவில்லையே? 2700 பதிப்புகள் உள்ள சுட்டிபையனை விட அதிகமாக பெற்றுள்ளாரே!!!! அதனால் தான் இன்னும் இந்த சிஸ்டத்தை அமல் படுத்தவில்லை. விரைவில் எல்லோருக்கும் 0 ஆகிவிடும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#63
|
||||
|
||||
ஆமாம் ஸ்மார்ட் அவர்களுக்கு எப்படி இவ்வளவு பாயிண்ட் கிடைத்தது இதில பொற்கிழி கொடுக்கனுமாம், இதில் எங்கோ பிரச்சனை உள்ளது அது வரை இந்த பாய்ண்ட் சிஸ்டத்தை வெய்ட்டிங்கில் வைப்பதே நல்லது.
|
#64
|
|||
|
|||
__________________
தமிழன் என்று சொல்லடா!!! தலை நிமிர்ந்து நில்லடா!!! பாயிண்ட் சிஸ்டம் எனக்கு இதை சற்று வெளக்குக |
#65
|
|||
|
|||
னல்ல விதிமுரைகல்...கட்டுப்படொடு இருக்க அருமையன வழி...
|
#66
|
|||
|
|||
Quote:
ஸ்மார்ட் சிரிப்பு பகுதியில் ஏகப்பட்ட பதிப்பு பதித்து கலக்கி. அநேக பாயிண்டுகளை பெற்றுள்ளார். அனைவரையும் கவரும் வண்ணம் பாயிண்ட் சிஸ்டம் அமையும் என நம்புகிறேன் |
#67
|
|||
|
|||
பைன்ட் சிச்டெம் மிக நல்ல சிச்டெம், எல்லொரைஊம் ஊக்கப்படுதும்
|
#68
|
|||
|
|||
நிர்வாகி அவர்களே, நன்றி. நல்ல திட்டம் இந்த பாயன்ட் சிச்டம். தொடருங்கள்.
|
#69
|
||||
|
||||
பாயின்ட் முறை வாழ்கா
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#70
|
||||
|
||||
பாயிண்ட்கள் reset செய்யப் பட்டுள்ளது.
இப்போது கடைசி டெஸ்டிங்.. நடைபெறுகிறது. இதில் உள்ள சில சிக்கல்கள் தீரும் வரை அமலாக்கப் படமாட்டாது. தற்போது பாயிண்ட்கள் வழங்கப் படும் விவரம், இதோ: தமிழ் வாசல்/வெண்கல வாசல்/வெள்ளி வாசல் பதிப்புகளுக்கு மட்டும் பாயிண்ட்ஸ் உண்டு. தலை வாசல்/ தங்க வாசல் இரண்டிலும் உள்ள பதிப்புகளுக்கு பாயிண்ட்ஸ் கிடையாது காமக் கதைகள் பதிவுகளூக்கு: 5 பாயிண்ட், கருத்துக்கு: 0.05 காமலோகம் படைப்பாளர்கள் அறிமுகம்: 5 பாயிண்ட், கருத்துக்கு: 0.05 கதைகள் பற்றிய கலந்துரையாடல்: 3 பாயிண்ட், கருத்துக்கு: 0.03 கவிதைகள்/பாடல்கள்: 3 பாயிண்ட், கருத்துக்கு: 0.03 சிரிப்புகள்/விடுகதைகள்: 2 பாயிண்ட், கருத்துக்கு: 0.02 காம விவாதங்கள்: 2 பாயிண்ட், கருத்துக்கு: 0.02 காமமில்லா தலைப்புகள்: 1 பாயிண்ட், கருத்துக்கு: 0.01 சினிமா/சின்னத் திரை: 1 பாயிண்ட், கருத்துக்கு: 0.01 போனஸ்/மைனஸ்: போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளஸ் பாயிண்ட்ஸ் 10. திருட்டு கதைகள், மற்றும் விதிமுறை மீறல் குறித்து நிர்வாகிகளுக்கு உதவி செய்பவர்களுக்கு: 5 ப்ளஸ் பாயிண்ட்ஸ் புதியவர்களுக்கு உதவி செய்பவர்கள், நன்னடத்தை உள்ள புதியவர்களுக்கு, ப்ளஸ் பாயின்ட்ஸ் 2. தவறான இடத்தில் பதிந்தால், தேவையில்லா குப்பைகள் பதிந்தால், மைனஸ் 5 பாயிண்ட்ஸ் அனுமதிகள்: (பாயிண்ட் சிஸ்டம் அமலுக்கு வந்த பின்) தமிழ் வாசல் அனுமதி தற்போது உள்ளது போல். அதற்கு மேல், வெண்கல வாசல் செல்ல வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 25 பாயிண்ட்கள் உள்ளவர்கள் மட்டுமே. வெள்ளி வாசல் செல்ல 50 பாயிண்ட்கள் உள்ளவர்கள் மட்டுமே. Future Plan: படைப்பாளிகளுக்கு அவர்கள் படைப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் பாயின்ஸ்ட் வெகுமதியாக கொடுக்கலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 12-12-05 at 07:34 PM. |
|
|
|