<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 28-11-10, 07:29 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
இந்த வருட புதியவர்களில் முதலாவதாக தங்க வாசலை அடையும் நண்பர் ராஜேஷுக்கு வாழ்த்துக்கள்.

வித்தியாசமான கதை களங்களுடன், கதைகளும் ஆரம்பித்த இவர் பயணம் இனியும் தொடரட்டும்.

உடன் போட்டியிட்ட காட்டான் மற்றும் புழுவிற்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #12  
Old 28-11-10, 07:36 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
ராஜேஷின் எழுத்தாற்றலை நான் அவரின் ஆரம்ப கதைகளை படித்த போதே உணர்ந்தேன் அவர் விரைவில் தங்க வாசல் வருவார் என.. தங்க வாசல் வந்தது ஆச்சரியமல்ல..

நிர்வாக சவாலில் சிறந்த தொடர்ச்சிகளை கொடுத்து வென்ற ராஜேஷுக்கு வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள்..

இரண்டாம் இடம் வந்த காட்டானும் சிறந்த எழுத்தாளரே.. அவருக்கும் வாழ்த்துக்கள்.. விடா முயற்சியுடன் அடுத்த சவாலிலும் பங்கெடுத்து வெற்றி பெற்று விரைவில் தங்க வாசல் வர வாழ்த்துக்கள்..

மூன்றாம் இடம் வந்த புழுவின் எழுத்தாற்றலும் மிகச் சிறப்பானதே.. இந்தக் களத்தில் வெல்ல வில்லை என்றாலும் நிர்வாகத்தின் மற்றொரு களத்தில் சிறந்த கதையை கொடுத்து முதலிடத்தை பிடித்து தங்க வாசலுக்கு வந்துள்ளார்.. அவருக்கும் என் வாழ்த்துக்கள்..

நிர்வாக சவாலை சிறப்பிக்கும் வகையில் வாக்களித்த தோழர் தோழிகளுக்கும் நன்றிகள்..

இப் போட்டியையும் சிறப்பாக நடத்தி முடித்து முடிவுகளை அறிவித்த அஷோ அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றிய ஹபிப் அவர்களுக்கும் நன்றிகள்..
Reply With Quote
  #13  
Old 28-11-10, 07:46 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
வெற்றி பெற்ற ராஜேஷ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #14  
Old 28-11-10, 08:12 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
1) tdrajesh - இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தெரிவான உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

2) காட்டான் - இரண்டாவது இடத்தை அடைந்த உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

3) puzhu - நண்பரே உங்களின் முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள். கதைக் களத்தில் பங்கு கொண்டு மூன்றாம் இடத்தை அடைந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

புதியவர்களாகிய உங்களின் பதிப்புக்களை பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கிறது. உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #15  
Old 28-11-10, 10:16 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,529
My Threads  
என்னை பாராட்டிய, வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்த இடத்தில் என்னை முதலில் இருந்தே பாராட்டி, திருத்தி, சமயத்தில் கொட்டி, தொடர்ந்து உற்சாகமூட்டிய ஓசோவிஜி அவர்களுக்கும், ரசி அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

போட்டி கதைகளை படித்து அவ்வப்போது பாராட்டி உற்சாகமூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

இரண்டாம் இடத்தை பிடித்த காட்டனுக்கு பாராட்டுக்கள்.

இங்கு மூன்றாம் இடத்தை பிடித்தாலும், மாத கதைப் போட்டியில் முதல் இடம் பெற்று என்னோடு இணைந்து தங்க வாசலுக்கு வரும் புழு அவர்களுக்கும் என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
Reply With Quote
  #16  
Old 29-11-10, 02:09 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
முதலிடம் பெற்ற ராஜேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். பெருவாறியான வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளீர்கள், தொடர்ந்து பங்களிக்கவும்.

இரண்டாமிடம் வந்த காட்டானுக்கும் மூன்றாமிடம் வந்த புழுவிற்கும் என் வாழ்ட்த்துக்கள்.
Reply With Quote
  #17  
Old 29-11-10, 10:00 AM
காட்டான் காட்டான் is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2010
Location: Chennai
Posts: 239
My Threads  
வெற்றிபெற்ற ராஜேஷ் மற்றும் புழுவிற்கு எனது வாழ்த்துகள்.

இரண்டாவது மூன்றாவது இடத்துக்கும் வந்த எங்களுக்கு பரிசுகளை தந்த நிர்வாகத்துக்கு நன்றி. அடுத்த மாத சவாலிலும் பங்கேற்பேன். வுடமாட்டோம்ல
Reply With Quote
  #18  
Old 29-11-10, 12:15 PM
Amirtha Amirtha is offline
User inactive for long time
 
Join Date: 08 Sep 2010
Posts: 143
My Threads  
வெற்றி பெற்றவருக்கும், கலந்து கிட்டவுங்களுக்கும் என் பாராட்டுக்கள்
Reply With Quote
  #19  
Old 29-11-10, 03:51 PM
gayathri2 gayathri2 is offline
*Reactivated on 15/10/19

Awards Showcase

 
Join Date: 25 Jan 2006
Posts: 0
My Threads  
வெற்றி பெற்ற ஆசிரியர் ராஜேஸ்க்கு பாராட்டுகள்.........மூலக்கதை ஆசிரியரை விட நன்றாக படைத்திருந்தார்
Reply With Quote
  #20  
Old 29-11-10, 05:19 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
போட்டியில் கலந்து கொண்ட ராஜேஷ், காட்டான், புழு ஆகியோர்களுக்கு பாராட்டுக்கள். வெற்றி பெற்று தங்கவாசலுக்குள் நுழையும் ராஜேஷுக்கு மச்சானின் வாழ்த்துக்கள்.

.
Reply With Quote
Reply

Tags
சவால் , நவம்பர் , கதைப்போட்டி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:14 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,