<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதல் மூன்று இடத்திலேயும் ஒரே நபரா ! ரெசிக்கு என் வாழ்த்துக்கள் இது அவர் எழுத்துக்கு கிடைத்த பரிசு !
|
#12
|
|||
|
|||
காமலோக வரலாற்றிலே முதல் முதலாக டிரிபுள் ஷாட் அடித்த எனது அன்பு நண்பர் ரசிக்கு
பாராட்டுகள் வாழ்த்துகள் பாராட்டுகள் மற்றும் பரிசு பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் |
#13
|
|||
|
|||
முதல் மூன்று இடங்களும் ரசி காம்ரனா? பெரிய சாதனைதான். நாங்கெளெல்லாம் முதல் பத்து இடத்துக்கு வந்தாலே பெருசுன்னு நினைச்சுக்குவேன்.
ரசிகாம்ரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாந்த்துக்கள். அவருடைய உழைப்பிற்கும், கற்ப்பனைத்திறனுக்கும் கிடைத்த வெற்றி. மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். மூன்றாமிடம் பெற்ற Kaathadi, sivvaa அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் முதல் பத்து இடங்கள் வந்த அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். |
#14
|
|||
|
|||
போட்டியில் வெற்றி தோல்வி கருதாமல் பங்குபெற்ற அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன். பரிசு பெற்றவர்களுக்கும் என் பாராட்டு.
|
#15
|
|||||||||||
|
|||||||||||
இந்த மாத போட்டியின் முடிவுகள் என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. இது வரை நடந்திராத ஒன்று என்று அசோ குறிப்பிட்டது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த வெற்றிக்குப் பின்னனியில் இருக்கும் சில விசயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
இவதாண்டா போலீஸ்!கற்பனையுடன் சில நிஜங்களும் கலக்கும் போது அதன் வெளிப்பாடு அனைவரும் கவரும் என்பதற்கு மேலே உள்ள மூன்று கதைகளும் உதாரணம். படைப்புகளை ரசித்து பாராட்டி வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாசக பெருமக்களுக்கும் என் முதல் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே போல மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்ட Kaathadi மற்றும் sivvaa இருவரையும் பாராட்டுவதோடு அடுத்தடுத்த போட்டிகளில் முதலிடத்தை வெல்லவும் வாழ்த்துகிறேன். முக்கியமான ஒருவரை இங்கே பாராட்டவேண்டும். இணைந்த வேகத்தில் முதல் கதையைப் பதித்து அதிகம் பார்வையிடப்பட்ட திரிகள் வரிசையில் அக்கதையை உயர்த்தி, போட்டியிலும் நான்காமிடம் அடைந்த தோழி Padhma Shree அவர்களை இதே வேகத்தில் மேலும் கதைகளைப் படைத்து பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவரைப் போலவே புதியவரான puzhu அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பளிகளுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: படிக்கும் கதைகளில் பிடித்த கதைக்கு மாதந்தோரும் மறக்காமல் வாக்களித்து போட்டியினைச் சிறப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வாக்களிப்போர் என்னிக்கை குறைந்து கொண்டே வருவது படைப்பாளிகளின் உற்சாகத்தை குறைத்துவிடும் என்பதை மறக்க வேண்டாம். போட்டியினை திறம்பட நடத்திமுடித்த நிர்வாக நாயகன் அசோ அண்ணாச்சிக்கும், அவருக்கு துனையாக நின்ற கண்காணிப்பாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பிணர்களுக்கும் காமலோகத்தை வழி நடத்திச் செல்லும் தலைமை நிர்வாகி அவர்களுக்கும் எனது நன்றிகள். Quote:
இமாலய சாதனை என்று சொல்வது தங்களின் அன்பு மிகுதியைக் காட்டுகிறது தோழரே! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. Quote:
Quote:
Quote:
Quote:
வாழ்த்து மழையில் நனைத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி சாமி.. Quote:
வெற்றி எல்லாருக்கும் பொதுவானது. விரைவாக வாசல்கள் கடந்து வந்து கலக்குங்கள். வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள். மிக்க நன்றி ஹபீப். Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
நன்றி தோழி.. |
#16
|
||||
|
||||
அன்பு நண்பர் ராசி அவர்களே உங்களுக்கும் கதை எழுதுவதுக்கும் ரொம்ப ராசி போல் இருக்கிறது பக்கம் பக்கமாக எழுதி தள்ளுகிறீர்கள். அதிலும் காமம் ததும்ப எழுதுகிறீர்கள். உங்கள் முயற்சிக்கும், மினக்கடலுக்கும் கிடைத்த வெகுமதிதான் இந்த வெற்றி. முதல் மூன்று தகுதிகளையும் பெற்ற உங்களை பிரம்மிப்பாக பார்க்கிறேன். உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மற்றும் மூன்றாம் இடத்தை அடைந்த நண்பர்கள்Kaathadi, sivvaa க்கும் எனது வாழ்த்துக்கள் நான்காம் இடத்தை அடைந்த நண்பி Padhma Shree அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் |
#17
|
||||
|
||||
முதல் மூன்று இடத்தையும் பதித்து எடுத்த நண்பர் Rassy_Camren அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அதன் பின்னே தொடர்ந்து வந்த நண்பர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். இப்போட்டியில் கலந்துகொண்ட ஏனைய நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
|
#18
|
|||
|
|||
நண்பர் Rassy_Camren க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். ஒருவரே 3 இடங்களையும் வெல்வது ஒரு காமலோக சாதனையாகும். அதை படைத்திருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.
மேலும் மூன்றாம் இடம் வந்த மற்ற இரு நண்பர்கள் Kaathadi மற்றும் sivvaa க்கும் என் வாழ்த்துகள் |
#19
|
|||
|
|||
காமலோகத்தின் சூப்பர் ஸ்டாராகி ஒரே பந்தில் (????) ஹாட்டிரிக் அடித்த ரசிக்கு வாழ்த்துகள். இவரின் திறமைக்கும் உழைப்பிற்கும் இது சாதாரணம்தான்.
இவரின் சாதனையை பாராட்ட வார்த்தைகளே கிடையாது |
#20
|
||||
|
||||
நன்றிகள்
மிகவும் அருமையான நோக்கத்துடன் செயல்படும் உங்களுக்கு எனது நன்றிகள்.
|
Tags |
சிறந்த , மற்றும் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|