<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 30-11-09, 11:24 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,943
My Threads  
நிர்வாக உறுப்பினர்கள் மாற்றம்

நண்பர்களே,

வரும் டிசம்பர் 2009 முதல் ஒரு சில நிர்வாக மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

1) வெகு காலமாக நிர்வாகத்தில் எங்களுக்கு உறுதுணையாக நின்ற "காதா" என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் Kanchanadasan, குடும்ப பணிகள் காரணமாக தொடரமுடியாததால் காமலோக நிர்வாகப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் நமது தளத்திலும் ஒரு சில மாதங்கள் ஓய்வு எடுத்த பின்னரே தோன்றுவார்.

2) சௌதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த மேற்பார்வையாளர் "Hayath", அந்த பணியை விட்டு விட்டு வேறு பணியில் சேர இருப்பதால், தனது நிர்வாக பணியில் இருந்து விடுப்பு கேட்டுள்ளார், அவருக்கும் நிர்வாக பணிகளில் இருந்து ஓய்வு கொடுக்கிறோம்.

3) தற்போது கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள vsig, டிசம்பர் 2009 முதல் மேற்பார்வையாளராக உயர்த்தப் படுகிறார்.

4) தற்போது நிர்வாக உதவியாளராக உள்ள baseer, டிசம்பர் 2009 முதல் கண்காணிப்பாளராக உயர்த்தப் படுகிறார்.

நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் உங்களுக்கு வழிகாட்டவும், உங்களுக்கு உதவிடவுமே உள்ளார்கள், அவர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கவும்.

நன்றி..!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #2  
Old 30-11-09, 11:30 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
கதா மற்றும் ஹயாத் மேற்கொண்ட காமலோக பணிகள் சிறப்பானவை மட்டும் அல்ல கடினமானதும் கூட.. அதிலும் Kanchanadasan ன் யுனிகோட்டாக தள உதவியை என்றும் யாரும் மறக்க மாட்டார்கள்
இது நாள் வரை செம்மையாக செயல் பட்ட இருவருக்கும் நன்றிகள் ..
பதவி உயர்வு பெற்ற விக்டர் மற்றும் பச்சிக்கு வாழ்த்துக்கள் ..
உங்களுடன் என்றும் நாங்கள் ஒத்துழைப்புடன் இருப்போம் என தெரித்துக்கொள்கிறோம்..
  #3  
Old 30-11-09, 11:35 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
இருவருக்கு நன்றி, இருவருக்கு வாழ்த்துகள்.

மவுஸ்ஜி சொலவதுப் போல் இருவரின் உழைப்புக்கும் நன்றி என்ற மூன்றெழுத்தால் சொல்லிவிட முடியாது.
  #4  
Old 30-11-09, 11:40 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
கதா, ஹயாத் தன் பணியை செவ்வனே செய்த இருவருக்கும் என் பாராட்டுக்கள், மற்றும், விக்கி, பச்சி அவர்களுக்கும் பணி மேலும் மேலும் திறம்பட செய்ய என் வாழ்த்துக்கள் .
  #5  
Old 30-11-09, 11:56 AM
mallikai mallikai is offline
User inactive for long time
 
Join Date: 27 Aug 2009
Posts: 124
My Threads  
பதவி உயர்வு பெற்று பணியினை முன்னெடுத்துச் செல்ல வரும் கண்காணிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்
  #6  
Old 30-11-09, 01:00 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
காதா... நான் தளத்தில் உருப்பினராக சேர்ந்த பொழுதே இங்கே இருந்தவர். அன்பால் மிகவும் என்னை கவர்ந்தவர். அப்பப்போ என்னை வார்த்தைகலாம் விளையாடிவர். மறக்கமுடியாத அன்புக்கு பாத்திரமானவர். இவரின் இந்த பிரிவு சில காலம் என்பதாலும் எப்போது வேண்டும் என்றாலும் வருவார் என்பதாலும் அதிகமாக பிரிவு என்ற கவலை இல்லை. அதே போல் ஹயாத்தும்... தளத்தில் நான் வந்த காலம் தொட்டே இருப்பவர். இவர்கள் இருவரின் உழைப்பும் நம் தளத்தில் எல்லா இடங்களிலும் உள்ளது. நன்றி நண்பர்களே....

விக்டர் & பசீர் இருவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள். இருவருமே நம் தளத்தில் எப்போதும் உழைத்துக்கொண்டிருப்பர்வர்கள். இவர்களுக்கு என் அன்பு, மற்றும் ஒத்துழைப்பும் ஆதரவும் எப்போதும் உண்டு.
  #7  
Old 30-11-09, 01:11 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
மேற்பார்வையாளராக உயர்ந்துள்ள நண்பர் விக்டருக்கும், கண்காணிப்பாளராக உயர்ந்துள்ள நண்பர் பச்சிக்கும் வாழ்த்துகள். எங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கட்டாயமாக இருக்கும்.

காதா, குறைந்த காலத்தில் மிகவும் நெருங்கிய நண்பராகியது மட்டுமல்லாமல் பெரிய ஊக்கமூட்டும் உற்சாக உந்துசக்தியாகவே மாறிவிட்டார். அவர் சிலகால ஓய்வுக்கு பிறகு மீண்டும் உற்சாகத்துடன் வளம் வருவார் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். அவருடைய உழைப்புக்கெல்லாம் நன்றி என்கிற வார்த்தை ஈடாகாது.

இத்தனை காலமாக மேற்பார்வையாளராக இருந்த ஹயாத் அவர்கள் உழைப்புக்கும் நன்றிகளை கூறுவதில் பெருமிதம் அடைகிறேன்.
  #8  
Old 30-11-09, 01:42 PM
inianin inianin is offline
User inactive for long time
 
Join Date: 16 Aug 2009
Posts: 725
My Threads  
விடைபெறும் நண்பர்களுக்கு தாங்கள் செய்த பணிக்கு நன்றிகளும், புதிதாய் பொறுப்பேற்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களும்
  #9  
Old 30-11-09, 02:53 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
திரு, காதா அவர்கள் காமலலோகத்திற்கு ஆற்றிய செம்மையான பணிகளுக்கும் திரு, ஹயாத் அவர்கள் ஆற்றிய பணிகளுக்கும் மிக்க நன்றிகள். உங்கள் இருவரின் பிரிவை ஏற்க மனம் மறுக்கின்றது..

அதிலும் திரு, காதா அவர்களின் பணி என்னை வியப்பில் ஆழ்த்தியது.. நான் நம் லோகம் வந்து சில மாதங்களே ஆகிறது. இருந்தபோதிலும் இந்தக் காலத்தில் திரு காதா வழங்கிய படைப்புகளாலும் பணிகளாலும் இன்புற்ற நான் இனிமேல் அப்படியான படைப்புகளைக் காண முடியாதே என மனவருத்தம் அடைகின்றேன். இருந்தபோதும் தலைவர் அவர்களின் கூற்றுப்படி மீண்டும் அவர் லோகப் பணியாற்ற வருவார் என்ற நம்பிக்கையால் கொஞ்சம் மனம் ஆறுதல் அடைகின்றேன்.

மேற்பார்வையாளரக பதவி உயர்வு அடைந்துள்ள திரு, விக்டர் அவர்களுக்கும் கண்காணிப்பாளராக பதவி உயர்ந்துள்ள நண்பர் திரு, பச்சி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு உங்கள் இருவரின் செம்மையான பணிகளினால் லோகம் மேலும் சிறக்க வேண்டும் என்ற விருப்பத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதற்கான எங்களுடைய முழு ஒத்துழைப்பையும் உங்களுக்கு மாத்திரமன்றி அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் வழங்குவோம் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி! வணக்கம்.
  #10  
Old 30-11-09, 03:25 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
ஓய்வு பெறும் நண்பர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.
மேற்பார்வையாளராய் பதவி உயற்வு பெற்ற நண்பர் விக்டர் அவர்களுக்கும்
கண்கானிப்பாளராக பிரமோசன் ஆன அன்பு நண்பர் பச்சி என்ற பஷீருக்கும்
வாழ்த்துக்களூடன் பாராட்டுகளும்.
உங்கள் பணி மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்.
Closed Thread

Tags
மாற்றம் , உறுப்பினர்கள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:12 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,