<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#31
|
|||
|
|||
நல்ல விளக்கங்களுடன் காமலோகத்தை சுருக்கமாகவும் விரைவாகவும் படித்து ரசிக்க நல்ல பயனுள்ள தகவல் கட்டுரையை வரைந்திருக்கிறீர்கள். நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.
|
#32
|
||||
|
||||
பயனுள்ள பல தகவல்களை அருமையாகவும் எளிமையாகவும் சுலபமாகப் புரியும் வகையிலும் தொகுத்து வழங்கி நம் நண்பர்களுக்கெல்லாம் பேருதவி செய்திருக்கிறீர்கள் மாயக்ருஷ்ணன்.
உங்கள் எழுத்தாற்றல் கதைகளில் மட்டுமல்லாமல் எந்த இடத்திலும் வெளிப்படுகிறது. நம் தளத்தினை பயன்படுத்தும் அன்பர்களுக்கு உங்கள் கட்டுரை ஒரு சிறந்த வழிகாட்டி. அற்புதமான தங்கள் பணிக்கு என் அன்பும் நன்றியும்.
__________________
என்னைப் பற்றி |
#33
|
||||
|
||||
மிகவும் பயனுள்ள பதிப்பு. நன்றி.
|
#34
|
|||
|
|||
"reply" and "quick-reply" இவற்றின் பயன்பாடு இவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடு போன்ற புதுத் தகவல்கள் அறிந்து கொண்டேன்.
அரிய இந்த முயற்சிக்காக பாராட்டுகளும் நன்றியும். |
#35
|
|||
|
|||
மிகவும் அருமையான திரி.. இங்கு வருபவர்களின் நலனுக்காக நீங்கள் எழுதி இருப்பது உங்கள் உயர்ந்த உள்ளத்தைக் காட்டுகிறது.. வாழ்த்துக்கள்
|
#36
|
||||
|
||||
முறையாக காமலோகத்தை படிக்க பயனுற
வாய்ப்பு உருவாகியுள்லது நன்றி |
#37
|
|||
|
|||
காம லோகம் வந்தபின்பு தான் நான் நன்றாக தமிழ் எழுதிகிறேன் என் ஆசான் காமலோகம் தான் வேலைப்பழுகாரணமாக நிறைய எழுதாமல் போகிறது நடுச்சாமம் தான் வேலைமுடிந்தாலும் காமலோகம் இல்லாமல் நித்திரை வருவதில்லை வாழ்த்துக்கள்
|
#38
|
|||
|
|||
மிகவும் பயன் வாய்ந்த திரி. அது மட்டுமல்லாது உலாவரும் நண்பர்களுக்கு சரியான முறையில் வழிகாட்டியிருக்கிறீர்கள். நன்றி மாயகிருஷ்ணன்.
|
#39
|
|||
|
|||
இன்றைய காலகட்டத்தில் சுயநலம் இல்லாமல், உண்மையாகவே தான் பெற்ற இன்பங்களை அடுத்தவர்களும் பெற வேண்டும் என்கிற நல்ல நோக்கில் நேரத்தை செலவழித்து சிந்தனையை சிறப்பாக ஓடவிட்டு அனைவரையும் சிந்திக்கும் விதமாக செய்த மாகியின் பணி மகத்தானது பாரட்டத்தக்கது..
அவருக்கு ஒரு ஓ போடலாம் |
#40
|
||||
|
||||
என்னை பொறுத்தவரை இப்போது என்வாழ்வில் நடைபெறமுடியாத காமகதைகளையே படிக்க விரும்புவேன். அதனுடன் காம நகைச்சுவைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. தற்சமயம் நான் காமலோகம் வருவது குறைந்துவிட்டது. ஏனென்றால் நான் சுதந்திரமாக சிந்திக்கவும் செயல் படவும் அதே சமயம் யாரையும் புண்படுத்தாமல் செயல்படவும் விரும்புபவன். ஆனால் நம் தளத்தின் விதிமுறைகள் என் தனிப்பட்ட முறையில் ஏற்றுகொள்ளமுடியாததாக இருக்கிறது, அது எனக்குள்ளேயே இருந்துவிட்டு போகட்டும். ஆனால் சிறிது உற்சாகம் குறைந்துவிட்டது என்றால் மிகையாகாது.
ஆங்கிலம் கலந்த அல்லது தற்சமய இளைய சமுதாய வாழ்க்கையை சித்தரிக்கும் கதைகள் பக்கம் நான் போவது கிடையாது. அது போல் தாய் அல்லது தந்தை இணைத்து எழுதப்பட்ட தகாத உறவு கதைகளையும் அணுகுவது கிடையாது. தமிழை தப்பும் தவறுமாக எழுதிய கதை பக்கம் தலைவைத்து கூட படுப்பது கிடையாது. பல நண்பர்கள் எழுதுபவர்களை உற்சாகபடுத்தவேண்டும், குறைகாணகூடாது என நினைக்கிறார்கள் என்னால் அது முடிவதில்லை. கடைசியாக தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சிலரால் பல படைப்புகள் சாத்தியம் என் போன்றோர்களுக்கு தளத்திற்கு வருவதே பல இடையூறுகளுக்கிடையில், அதனால் பங்களிப்பு குறைவாகத்தான் இருக்கும் நண்பர் மாயகிருஷ்ணன் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். கீத் |
|
|
|