<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
என்னோடு போட்டியில் கலந்துகொண்ட சக உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#12
|
||||
|
||||
போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி கண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
__________________
அன்புடன், அலெக்ஸ் |
#13
|
||||
|
||||
லோகத்தின் லேட்டஸ்ட் கதை மெஷின் என்ற பெருமை பெற்ற நண்பர் ஏஎஸ்டீகே அவர்கள், கதை பதிப்பதோடு நின்று விடாமல் மற்ற கதாசிரியர்கள் அனைவரின் கதைகளுக்கும் தவறாமல் பின்னூட்டம் இடுபவர். அவருக்கு சிறந்த விமர்சகர் விருது கிடைத்து இருப்பது கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கதைகளுக்கு சிறந்த பின்னூட்டம் கிடைக்கவில்லை என்றால், படைப்பாளிகள் சோர்ந்து போய் காமக் கதைகளுக்கு பஞ்சம் ஏற்படும் நிலை வந்து விடும். எனவே சிறந்த விமர்சகர் பரிந்துரையில் இடம் பிடித்த அனைவருமே நம் லோகத்து தூண்கள் தான் என்று சொன்னால் அது மிகை ஆகாது. ஆதலால் மற்ற விமர்சகர்களுக்கும் என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். விமர்சகர்களை பரிந்துரைத்து, வாக்களித்த அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] Last edited by ஸ்திரிலோலன்; 18-06-21 at 07:25 PM. |
#14
|
||||
|
||||
நாம் திரும்பும் இடமெல்லாம் எப்படி Android போன்கள் இருக்கின்றனவோ, அதே போல் தான் பல பகுதிகளிலும், பல கதைகளின் பின் கருத்து கூறும் இடங்களிலும் astk இன் பெயர் இப்பொழுதும் ஜொலித்துக் கொண்டிருக்கும்.
இந்த பரிசை தட்டி சென்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ! |
#15
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஆஸ்டிக், நீண்ட காலம் கழித்து நான் எழுதிய என் முதல் கதைக்கு முதன் முதலாக விமர்சித்த நீங்கள் வெற்றி பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி , வாழ்த்துக்கள்
|
#16
|
||||
|
||||
வாழ்த்துக்கள் ASTK
அதிக இடைவெளியுடன் வெற்றிபெற்றுள்ளீர்கள். மற்றவர்களின் விமர்சனங்களும் கவனிக்கபடாமல் இருந்திருக்கலாம். மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். |
#17
|
|||
|
|||
முதலிடம் பிடித்து சிறந்த காமலோக விமர்சகர் விருதைப் பெறும் ஏஎஸ்டிகே அவர்களுக்கு வாழ்த்துக்கள்... இப்போட்டியில் அடுத்தடுத்து இடம் பிடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
|
#18
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள் .
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#19
|
|||
|
|||
வெற்றி பெற்ற சிறந்த விமர்சகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#20
|
||||
|
||||
உறுப்பினர்களின் மனதில் இடம் பிடித்து சிறந்த காமலோக விமர்சகர் விருதை வென்ற ASTK அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|