<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Closed Thread
 
Thread Tools
  #51  
Old 17-01-11, 03:18 PM
VIJAY_YAJIV VIJAY_YAJIV is offline
User inactive for long time
 
Join Date: 11 Dec 2006
Posts: 676
My Threads  
ரசியின் கதைகளும் அதில் இடம்பெறும் படங்களும் மிக அருமையாக இருக்கும். நண்பர்கள் சொன்னது போல் தனிப்பட்ட காரணங்கள் இருந்தாலும், லோகத்தில் சில காலம் உலாவ முடியாமல் போனாலும், வெகு சீக்கிரம் நீங்கள் லோகத்தில் மீண்டும் பழையபடி வரும் காலம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்
  #52  
Old 17-01-11, 04:54 PM
parimaala parimaala is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 5
My Threads  
அப்படி என்ன ஒரு நிரந்தரமான பிரிவு.. உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் இணைய தளத்தின் மூலமாக தொடர்பு கொள்ளலாமே.. நிரந்தரமான பிரிவு என்பது வருத்தமளிக்கிரது..
  #53  
Old 21-01-11, 01:45 AM
RAJANTAI RAJANTAI is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2002
Posts: 594
My Threads  
2002ல் இருந்து உறுப்பினராக இருந்து பல படைப்புகளை வழங்கி அனைவரையும் மகிழ்வித்த நண்பரே, மீண்டும் விரைவில் லோகம் திரும்புவீர்கள் என நம்புகின்றோம்.

அன்புடன்
ராஜண் டை
  #54  
Old 22-01-11, 02:03 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Unhappy

ரசிஜி மீண்டும் வருவார், வர வேண்டும் என்று இந்த அன்பு உள்ளம் கேட்கிறது! தயவு செய்து ரசி!
  #55  
Old 22-01-11, 10:05 AM
சந்திரமுகி's Avatar
சந்திரமுகி சந்திரமுகி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 28 Jun 2005
Location: Kamalogam.com
Posts: 804
My Threads  
மிக அருமையான கதைகளுக்கு சொந்தக்காரர் ரசி.. ஆனால் அவர் இப்படி திடீரென்று விடைபெறுவதால் நஷ்டபடபோவது என் போன்ற வாசகர்கள் தான்..
ரசி தன் முடிவை மாற்றிக்கொள்வார் என நம்புவோம்..
  #56  
Old 22-01-11, 11:25 AM
tamizhan_chennai tamizhan_chennai is offline
Junior Member (i)
 
Join Date: 02 Aug 2008
Posts: 80
iCash Credits: 895
My Threads  
நண்பரே ரசி.. என்ன இது?..
சொந்த காரணம் என சொல்லி விட்டீர்..
நலமாய் வாழுங்கள்..
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும்.
எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை.
  #57  
Old 22-01-11, 12:32 PM
Myboy Myboy is offline
User inactive for long time
 
Join Date: 26 Dec 2006
Posts: 728
My Threads  
அன்பு நண்பர் ரசி அவர்களுக்கு

ஒரு சில கதைகளின் மூலமே வெகு சீக்கிரத்தில் எங்கள் உள்ளங்களில் இடம் பிடித்த சிறந்த எழுத்தாளர்;

உங்களை பிரிவதில் மிகவும் வருத்தம் அடைகிறோம;

உங்கள் முடிவை மாற்றிக்கொள்ள விரும்புகிறோம்

அன்புடன்
மைபாய்
  #58  
Old 23-01-11, 09:30 AM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,731
My Threads  
முடிவும் மாறும்............ என்ற நம்பிக்கையுடன்………………………….

ஏன் ரசி…………………………………………………………………….?

உங்கள் (சில) கதைகளை படித்து மனம் கலங்கியதை விட இப்போதுதான் என் மனம் அதிகமாக கலங்குகிறது.

நிலையானது எதும் இல்லை, எதுவும் மாற்றத்திற்கு உரியதே என்பார்கள். உங்கள் இந்த முடிவும் மாற்றத்திற்கு ஆட்படும் காலம் விரைவில் வருமெனெ நம்புகிறேன், வேண்டுகிறேன்.

எனக்குக்கூட சில வருத்தமான அனுபவங்களும், பணிச்சுமையும், நெருக்கடியும் உண்டு ரசி. ஆனால், அதெல்லாவற்றையும் தாங்கி, என்னால் இயன்றவரை இங்கும் வலம் வரவே விருப்படுகிறேன்,வலம் வந்துகொண்டும் இருக்கிறேன்.

என்னைவிட, கலகலப்பான நட்பு வட்டத்தின். சந்தோஷம் உங்களுக்கு உண்டு ரசி. அப்புறம் ஏன் இந்த முடிவு.

சொந்த வாழ்வின் - குடும்ப, அலுவலக - வாழ்வின், மூச்சை நெறிக்கும் சிரமங்களை,தாங்கி, இளைப்பாறவும், மற்றவர்க்கும் இளைப்பாறுதலை தர முடியும் என்றே நாம் இங்கே இருக்கிறோம் ரசி.

அதிலும், உங்களைப்போன்றோரின் பங்கு உன்னதமானது ரசி.

சொந்தக்காரணங்கள் என்பது நம் திருப்திக்கு, மற்றவரின் வருத்தம் குறையும் பொருட்டு சொல்லப்பட்டாலும், அது ஒன்றே உங்களின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்க முடியாது என்றே என் மனம் நம்புகிறது.

எது உண்மை என ஆராய்வது என் மனதின் நோக்கமில்லை ரசி.

காரணம் எதுவாயினும், நீங்கள் இங்கு தொடரவேண்டும் என்ற விழைவை உரத்து கூவுவதே என் மனத்தின் முனைப்பு ரசி.

வேண்டாமே................................................................................................................................ இங்கு உங்களோடு மல்லாடும் நண்பர்களின் விருப்பத்தை கூர்ந்து பாருங்களேன். உங்கள் மனம் இளகும், மனம் மாறும்.

முடிவும் மாறும்............ என்ற நம்பிக்கையுடன்………………………….

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
  #59  
Old 23-01-11, 12:26 PM
மச்சக்காளை's Avatar
மச்சக்காளை மச்சக்காளை is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2002
Location: உலகம்
Posts: 708
My Threads  
எட்டு வருஷமா பார்த்து தாயா புள்ளையா பழகி
இப்போ போறேனு சொன்னா
என்னப்பா அது
இந்த ஆட்டைக்கு நான் வரமாட்டேன்
நீ கதை கூட எழுத வேண்டாம்பா
சும்மா வந்த போப்பா
எங்களை மாறி பழைய ஆட்களுக்கு கொஞ்சம் கிக் இருக்கும்
சரியா
  #60  
Old 24-01-11, 10:49 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
நான் காமலோகத்தை விட்டு வெளியே இருந்த போது நண்பர்கள் அன்பு கட்டளைக்கு மறுப்பு சொல்ல முடியாமல் மீண்டும் இனைந்துவிட்டேன்

இத்தனை நண்பர்கள் உங்கள் மறு வருகைக்காக காத்திருக்கிரார்கள் அத்தனை பேருக்கும் "இல்லை" "முடியாது" என்ற பதிலை சொல்ல போறிங்களா ரசி????
Closed Thread

Tags
ரசி , விடைபெறுகிறேன் , கேம்ரென்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 03:11 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios