<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
உறுப்பினர்களை கூர்ந்து கவனித்து அவ்வபோது மேலெழும் விவாதங்களையும் யோசனைகளையும் மனதில் கொண்டு தளத்தினை மேம்படுத்தியபடி இருப்பது தான் இந்த லோகத்தின் வெற்றிக்கு காரணம். அது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது.
ஆமாம் லோகத்தில் (சொல்லி தரப்பட்டு அதனால்) சர்ச்சைகளையும் வீண் விவாதங்களையும் இங்கு தவிர்க்க தொடங்கி பிறகு அதனாலே எனது வாழ்விலும் கொஞ்சம் கொஞ்சம் அந்தந்த பண்பினை பெற தொடங்கி விட்டேன். ஆதியில் தொடங்கி அசோ, ஸ்மார்ட்மேன் என தலைவர் வரை எனது நன்றிகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#22
|
||||
|
||||
நீங்கள் சொன்னது போல் பெயருக்காக தீவிர தகாத உறவுப்பகுதியில் வந்து கதை எழுதுபவர்களையும், அதற்கு கருத்து பதிப்பவர்களையும் ஏளனமாக பார்ப்பதைப்போல் எழுதிவிட்டு போகிறார்கள் அவர்களுக்கா எடுக்கும் தண்டனை சரிதான்.
தளத்தில் அடிக்கடி மாற்றம் தேவைதான், ஆனால் மாதம் சிறந்த கதைக்கும் ஒரு மாற்றம் வறவேற்க்கத்தக்கதுதான்.. மேலும் மேலும் நம் தளம் வளர என் ஒத்துழைப்புடன் என் வாழ்த்துக்களும். |
#23
|
|||
|
|||
மிகச் சரியான நேரத்தில் மிகச்சரியாக எடுக்கப்பட்ட மாறுதல். காமக்கதைகளுக்கு தனியாக போட்டி வைத்திருப்பதால் பல ஆசிரியர்களுக்கு ஆறுதலாக இருக்கும். வரவேற்க்க தக்க முடிவு. நம் தளம் கட்டுக் கோப்புடன் இயங்க நம் நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும். தளத்தின் முன்னேற்றத்திற்கு உரிய நேரத்தில் உரிய மாற்றங்கள் கொண்டு வரும் தலைவருக்கு என் வாழ்த்துகள்.
|
#24
|
|||
|
|||
நல்ல ஒரு ஏற்பாடு, மிகவும் வரவேற்கிறேன்.
|
#25
|
|||
|
|||
அனைவரையும் ஒன்றினைக்கும் முற்ச்சி இது நல்ல முறையில் செயல் பட வாழ்த்துக்கள்
|
#26
|
|||
|
|||
காலத்திற்கு தகுந்த மாதிரி லோகத்தை மெருகேற்றி வரும் தலைவரின் முயற்சிகள் பாராட்டத் தகுந்தவை. புதிய மாற்றங்களால் லோகம் இன்னும் பொலிவு பெறும்.
|
#27
|
|||
|
|||
காமலோகத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து எடுக்கப் பட்ட முடிவுகள், மாற்றங்கள். நிச்சியம் நல்ல பல விலைவுகளைத் தரும். தேவை அறிந்து மாற்றங்களை அறிவித்த தலைவருக்கு எங்களது நன்றிகள்.
|
#28
|
||||
|
||||
காலத்துக்கு தக்கபடி மாற்றங்கள் கொண்டு வரும் லோகத்தில் இன்னொரு மாற்றம் இது வரவேற்கத்தக்க முடிவு
தளம் கட்டுப்பாட்டோடு இயங்க எல்லரும் ஒன்று பட்டு இயங்குவோம்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#29
|
||||
|
||||
மிகவும் வரவேற்க தக்க மாற்றம். அருமையான முடிவு. வரவேற்க தயாராகிறேன்.
|
#30
|
|||
|
|||
பெருவாரியான உறுப்பினர்களின் மன உணர்வுகளை மதித்தும் அதே நேரத்தில் உறுப்பினர்கள் சிலரின் வருந்தத்தக்க நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு விதிமுறைகளில் பெரிய மாறுதல்களை செய்துள்ள நிர்வாகத்திற்கு நன்றியும் பாராட்டுக்களும்.
போட்டியின் விதிமுறைகளில் மாற்றம் மிகவும் தேவையான ஒன்று. படைப்பாளிகளுக்கு போதுமான நேரம் கிடைக்கும் அதே நேரத்தில் கதைகளின் எண்ணிக்கையும் பெருகும் என்பது சரியான சிந்தனை. |
|
|
|