<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்!
இனிய காமலோக நண்பர்களே...!
ஜூலை மாதம் முதல் இரண்டு மாற்றங்கள் வருகிறது. ஒன்று மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் மாற்றம், இன்னொன்று நமது விதிமுறைகளில் சில மாற்றம். போட்டி மாற்றம்: (1) காமக்கதைகளுக்கு தனி வாக்கெடுப்பும், தீவிர தகாத உறவுக் கதைகளுக்கு தனி வாக்கெடுப்பும் வேண்டும் என்று பல மாதங்கள்/வருடங்களாக பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நிர்வாகத்தால் ஒரு மாதத்தில் இரண்டு சிறந்தகதைப் போட்டி நடத்த நேரமும் வசதியும் இல்லை. மேலும் இரண்டு போட்டிகள் நடக்கும் பட்சத்தில் வாக்குகள் குறையவும் வாய்ப்புள்ளது. அதனால், இதற்கு வேறொரு வழி கண்டுள்ளோம். அதை ஜூலை முதல் டிசம்பர் வரை பரிசோதனை முறையில் நடைமுறைப் படுத்த இருக்கிறோம். சரி வந்தால் ஜனவரி 2011-க்கு பின்னரும் புதிய முறையில் தொடருவோம், அல்லது தற்போது உள்ள முறையே தொடரும். ஜூலை முதல் சிறந்த கதைப் போட்டியில் ஒரு மாதம் காமக் கதைகள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கெடுக்கும். அதற்கு அடுத்த மாதம் தீவிர தகாத உறவுக் கதைகள் மட்டும் பங்கெடுக்கும். (தகாத உறவுக் கதைகளையும் தீவிர தகாத உறவில் சேர்த்துக் கொள்ளப் படும்). அதாவது இனி மேல் 2 மாதத்திய கதைகள் ஒன்றுசேர போட்டியில் இருக்கும் (முதல் மாதம் தவிர). ஒற்றைப்படை (odd number) மாதங்களில் காமக் கதைளுக்கு வாக்கெடுப்பு, இரட்டைப்படை (even number) மாதங்களில் தீ.தகாத உறவுக் கதைகளுக்கு வாக்கெடுப்பு என்று இருக்கும். நமக்கு கதைகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, தரம் தான் முக்கியம். இருந்தாலும் மாதம் தோறும் இரண்டு போட்டிகள் வைத்து 4-5 கதைகளை மட்டுமே போட்டியில் வைப்பதற்கு பதில், இரண்டு மாதம் சேர்ந்தால் இன்னும் நிறைய கதைகள் போட்டியில் வர வாய்ப்புள்ளது. விதிமுறை மாற்றம்: (2) காமலோகத்திற்கு வருவதோ நம்முடைய சிறிய ஓய்வு நேரத்தில் வந்து கொஞ்சம் கனவு லோகத்தில் சஞ்சரித்து ஆனத்தம் அடையவும், கொஞ்சம் நம் மன ஆசைகளைக் கொட்டவும், அதனுடன் வெளியே சொல்லமுடியா சில வக்கிரங்களைக் கொட்டவும் இருக்கலாம். இந்த சிறிய நேரத்தில் ஏன் நம்முள் கடுமை, விரோதம், போட்டி, பொறாமை, மனஸ்தாபம் எல்லாம்? கிடைக்கும் நேரத்தை நட்புடனும், மகிழ்ச்சியுடனும் களிக்கவும். சமீப காலமாக காமலோகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மற்ற உறுப்பினர்களைச் சாடும் கலாச்சாரம் உருவாகியுள்ளது, இது ஆரோக்கியமானதல்ல, நமது விதிமுறைப்படி தவறாகும். இவ்வாறு நேரடியாக தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட்டு வந்த பலருக்கு ஒரு வாரம் முதல் 2 வாரம் வரை தள நீக்கம் செய்யப் பட்டு வந்தார்கள். இப்போது அந்த விதிமுறையை கடினமாக்கும் சமயம் வந்து விட்டது, அதனால் விதிமுறை எண் 15 திருத்தப் பட்டு, 1 மாதமாக கடுமைப் படுத்தப் பட்டுள்ளது. இனி இது போன்ற நேரடி தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுபவர்களின் தண்டனை கடுமையாக்கப் படும், அவர்களின் தளநீக்கத்துடன், அனுமதி குறைப்பும் படும். (3) தீவிர தகாத உறவுக் கதைகளைப் பற்றி ஏற்கனவே பல முறை கூறியுள்ளோம். அது ஒரு மாயை, ஒரு கனவு, ஒரு தனி வகை ரசனை. காமலோக உறுப்பினர்கள் நிஜ உலகிற்கும் கனவுலகிற்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள், இரண்டையும் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என நம்புகிறோம். சிலருக்கு இவை பிடிக்கிறது, சிலருக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. அதற்காகவே அதைத் தனிப் பகுதியில் வைத்து தனியாக அனுமதி வழங்கப் பட்டு வருகிறது. அதை விரும்புபவர்கள் படிக்கட்டும், விரும்பாதவர்கள் விட்டு விடுங்கள். விரும்புபவர்கள் சுதந்திரமாக அவர்கள் ரசனைப் படி படிக்கட்டும் எழுதட்டும். அவர்கள் அவற்றை நமது தள விதிமுறைக்கு உட்பட்டு தான் செய்கிறார்கள். நாம் வாழும் இந்த சமூகத்தில், நிஜ உலகில், பலதரப் பட்ட ரசனையுள்ளவர்கள் இல்லையா? அதே போல் நினைத்துக் கொள்ளுங்கள். தீ.தகாத உறவுக் கதைகள் படிப்பவர்களையும், எழுதுபவர்களையும் குறை கூறுவதும், அவர்கள் கருத்துக்கு எதிர் விவாதம் செய்வதும், சர்ச்சைகள் செய்வதும் ஆக்கமற்ற செயல்களாகும் அவற்றைத் தவிருங்கள். உங்களுக்கு பிடிக்காத பகுதியின் அனுமதி ஏன் உங்களிடம் இருக்க வேண்டும்? ஒரு ஆர்வத்திற்காக வைத்திருக்கிறீர்கள் என்றால் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், சர்ச்சை செய்யும் நோக்கில் வைத்திருந்தால் அது உகந்ததல்ல. இனிமேல், அவ்வாறு சர்ச்சை செய்பவர்களுக்கு முதலில் ஒரு முறை தனிமடலில் எச்சரிக்கை அனுப்பப் படும், அடுத்த முறை அவர்களுடைய தீவிர தகாத உறவு பகுதியின் அனுமதி நிரந்தரமாக பறிக்கப் படும். இதை நமது தளத்தின் புதிய 51-ம் விதிமுறையாக சேர்த்துள்ளோம். 4) நமது தளத்தில் அடுத்த புதியவர்கள் சேர்க்கை, இஸ்லாமிய சகோதரர்களின் ஒரு மாத நோன்பின் காரணமாக சற்று தாமதமாக ஆகஸ்டு 25-ம் தேதி தான் துவங்க இருக்கிறது. அதற்கு முன் உங்கள் சர்ச்சைகள், காழ்ப்புணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களை வரவேற்க தயாராகுங்கள். நன்றி..!!! .
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 28-06-10 at 09:25 PM. |
#2
|
|||
|
|||
தலைவரே!
Quote:
நன்றி |
#3
|
||||
|
||||
வரவேற்க தக்க இரண்டு அருமையான மாற்றங்கள்.. .
இது இன்னும் நம் தளத்தை மேம்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.. |
#4
|
|||
|
|||
Quote:
. |
#5
|
||||
|
||||
Quote:
சரியான வார்த்தை. |
#6
|
|||
|
|||
போட்டியிலும் ஒரு நல்ல மாற்றம் , விதி முறைகளிலும் ஒரு நல்ல மாற்றம் .
தளம் மென்மேலும் வளர என் ஒத்துழைப்புடன் வாழ்த்துக்கள் . |
#7
|
|||
|
|||
மிகவும் பாராபட்சமில்லாத முடிவு.
மிகுந்த சந்தோசத்துடன் வரவேற்கிரேன். என்னைவிட படைப்பாளிகள் ரெம்ப சந்தோசமடைவார்கள் |
#8
|
|||
|
|||
மாற்றங்கள் நிரந்தரம் !இந்த இரண்டு மாற்றங்களுமே பயனுள்ளவைதாம்,ஆக்கப்பூர்வமானவைதாம் !காமலோகம் இனி மேலும் மேலும் புது மெருகுடன் பயணிக்க இவை நிச்சயம் கை கொடுக்கும் ! பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நிர்வாகத்தினருக்கு !
|
#9
|
|||
|
|||
ஒரே கல்லில் 3 மாங்காய். எனும்படியான மாற்றங்கள் , நல்ல மாற்றம்..
1) ரசனை எப்படி இருக்கிறது என பல்ஸ் பார்க்க உதவும் , 2) நிறைய கதைகள் வரும் 3) அடாவடியான நாகரிகம் இல்லா பின்னூட்டங்கள் இனி வராது . நாம் அனைவரும் சமமே.. இதில் யார் அதிபுத்திசாலி என்பது போன்ற சர்ச்சை கருத்துகளை விட்டு புதிய நன்பர்களை வரவேற்க்க தயார் ஆவோம். |
#10
|
|||
|
|||
நிர்வாகத்தின் இந்த புதிய மாற்றங்களுக்கும் வழிமுறைக்கும் என்னுடைய அதரவு எப்போதும் உண்டு.
காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாற்றங்கள் வேண்டும். அதை நடைமுறை படுத்தும் நம் நிர்வாகத்திற்கு என் நல வாழ்த்துக்கள். |
|
|
|