<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
புதிய நிர்வாக உறுப்பினர்கள் ஆக போகும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் !!
நிர்வாக உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெறும் நண்பர்களுக்கு எனது நன்றி !! |
#32
|
|||
|
|||
புதிதாக நிர்வாக அளுமை பணிகளுக்கு தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் பலபல..
இதுவரை இப்பணியினை செவ்வனே செய்த்துமுடித்து, தற்காலிக ஓய்வு பெறும் நண்பர்களுக்கு நன்றிகள் பலபல.. |
#33
|
|||
|
|||
புதிதாய் பணியாற்ற போகும்... லோகத்தை இன்னும் கலகலப்பாக வைக்கப்போகும் புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உரித்தாகுக.
அன்புடன் சூர புலி |
#34
|
|||
|
|||
தளத்தின் கட்டுக்கோப்பை பேன தேர்வாகி இருக்கும் புதிய நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
பொருப்புக்களை திறம்பட செய்து தள அங்கத்துவர்களுக்கு வழி காட்டி தற்பொழுது நிர்வாகப் பொருப்பில் இருந்து விடை பெரும் நண்பர்களுக்கு எனது நன்றிகள். |
#35
|
|||
|
|||
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
பழைய நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள். நண்பர் ஆதிதான் என்னுடைய ஜோக்குகளை படித்து விட்டு நீங்கள் ஏன் கதை எழுதக்கூடாது என்று என்னை தூண்டினார். அவருடைய உந்துதலாலும், பின் கதை குறித்து அவர் அளித்த விமர்சனங்களும்தான், என்னை முயற்சி செய்ய தூண்டின. அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். |
#36
|
||||
|
||||
நன்றிகளும் வாழ்த்துகளும்
Quote:
நிர்வாக உறுப்பினர்களில் ஒருவனாக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள். தேர்ந்தெடுக்கபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆதி, நீலக்கண், வத்சலா ஆகியோருக்கு நன்றிகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#37
|
|||
|
|||
புதிய நிர்வாகிகளை வரவேற்கிறேன்
விடைபெறும் நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல என்னதான் விடை பெற்றாலும் ஆதி என்றால் பூட்டுதான் பூட்டு என்றால் ஞாபகம் வருவது ஆதிதான் |
#38
|
|||
|
|||
என்னைக்குதான் நானும் இதுமாதிரி வரப்போகிறேனோ....ம்கூம்
|
#39
|
|||
|
|||
புதிதாக நிர்வாக உறுப்பினர்களாக பொறுப்பேற்க்கப் போகும்
1) mayakrishnan 2) amature_trichy 3) mouse1233 4) baseer 5) thanger.c - அவர்கள் அனைவருக்கும் வாழ்ததுக்கள். தமக்களித்த பணியினை செவ்வனே செய்து ஓய்வு பெறும் 1) ஆதி 2) Blue Eye 3) வத்சலா - ஆகியோருக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் |
#40
|
|||
|
|||
முதன்முதலில் காமலோகதை ஒரு மல்டி நஷனல் கம்பனி போல் நடத்தி கொண்டிருக்கும் தலைமை நிர்வாகிக்கு என் வாழ்த்துக்கள். அடுத்தது புதிய நிர்வாக உறுப்பினர்களாக இனையவுள்ள mayakrishnan, amature_trichy, mouse1233, baseer மற்றும் thanger.c க்கு என் வாழ்த்துக்கள். இவர்கள் பனியை திறம்பட செய்ய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
பனியிலிருந்து மட்டும் (காமலோகத்திருந்தல்ல) ஓய்வுபெறும் நண்பர்கள் ஆதி, Blue Eye, வத்சலா வுக்கு நன்றிகள் பல. என்றும் அன்புடன் நிஷா. |
|
|
|