<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
மேம்படுத்தப் பட்டவுடன் தளம் அருமையாக இருக்கின்ருது. தலைவர் அவர்களுக்கும் மற்றும் அவருடன் பாடுபட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி. ஆனல் எழுத்துக்கள்தான் சற்று மங்கலாகவே தெரிகின்ருது. முன்பு போல் கருப்பு வர்ணத்தில் அமைத்தால் நன்ருக இருக்கும்.
|
#32
|
||||
|
||||
கலக்க போவது யாரு
இவ்வளவு பெரிய மேம்படுத்தல் பணி என நான் எதிர்பார்க்கவில்லை. முதலில் எனக்கு குறைகளாக எதுவுமே தெரியவில்லை. தளம் வேகமாக இருப்பது போலவும் பளபளப்பாக இருப்பது போல தான் தோன்றுகிறது. புது மாப்பிள்ளை போல ஸ்கின் டோனை மாற்றி மாற்றி போட்டு கொண்டிருக்கிறேன். பற்பல புது வசதிகள். ஒவ்வொன்றாய் ஆற அமர பார்க்க வேண்டும். தலைமை நிர்வாகிக்கு பாராட்டுக்கள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#33
|
|||
|
|||
தள மேம்பாட்டுக்கு பிறகு, காமலோகத்தை விட்டு வெளியே வர மனமில்லாமல் காமலோகத்தையே சுற்றி, சுற்றி வரத்தான் ஆசையாக இருக்கிறது. எந்த அறைக்கு சென்று படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் எல்லா இடத்திற்க்கும் சென்று வர மனம் நாடியது.
பழைய வீட்டை, புதுப்பித்து பல வசதிகள் செய்த பிறகு, ஒவ்வொரு அறைக்கு சென்று ஒவ்வொரு அறையிலும் உட்கார்ந்து சந்தோசப்படும் சின்ன குழந்தைபோல் நான் உணர்ந்தேன். தளத்துக்குள் வந்த உடன் தளம் ஒரு கன்னிப்பெண் போல் தள தளவென நன்றாகவே கவர்ந்து இழுக்கிறது. தள பொலிவு நன்றாகவே இருக்கிறது. வார்த்தைகளால் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என சொல்லலாம். இத்தள மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். |
#34
|
||||
|
||||
பல புதிய மாற்றங்கள் மேலும் அழகையும் வசதிகளையும் கூட்டி இருக்கிறது மன்றத்தில்.
ஸ்கின் எல்லாமே கொங்சம் மங்கலாக தெரிவதாகவே படுகிறது. எனினும் புதிய மாற்றத்துக்கு நன்றிகள் |
#35
|
||||
|
||||
வடிவம் அழகாக உள்ளது!
வாழ்த்துக்கள் |
#36
|
|||
|
|||
மாற்றம் என்பது வாழ்வில் தவிற்கமுடியாதது...அது காமலோகத்திற்கும் பொறுந்தும்...
மாற்றங்கள் அனைத்தும் மிக அருமை...தலைவருக்கு மிக்க நன்றி... |
#37
|
||||
|
||||
தலைவரே,
முன்பைவிட த்ற்போது தளம் அமர்கலமாக திறக்கிறது. முயற்cஇக்கு தலைவணங்குகிறேன். ஒரு cஇல எழுத்துக்கள் cஅரியாக விழுவ்ழ்தில்லை. cஅரிcஎய்யவும். இவன் தமயா |
#38
|
|||
|
|||
அருமையான மாற்றம், நடுவுல ரொம்ப நாள் தளத்துக்குள் வர்ற முடியாமல் இருந்த குறை நீங்கி விட்டது, எல்லா மற்றமமும் வரவேற்க்க தகுந்ததே
|
#39
|
|||
|
|||
தலைவர் அவர்களுக்கு வணக்கம், தளம் பல வழிகளில் மேம்படுத்தபட்டது கண்டு வியக்கின்றேன், தாங்கள் அயராத உழைப்பை கண்டு மணதார பாரட்டுகின்றேன், மேலும் சிறக்க, வளர வாழ்த்துகின்றேன்.
அன்புடன் ராஜண் டை |
#40
|
||||
|
||||
பலரின் வேண்டுகோளுக்கிணங்க, எழுத்துக்கள் சரியாக தெரியாத காரணங்களினால் அனைத்து தோல்களும் நீக்கப் பட்டு, மறுபடி சீரமைக்கப் படுகிறது.
அனைத்து முந்தைய வசதிகளும் நீக்கப் பட்டு, மீண்டும் ஒவ்வொன்றாக சேர்க்கப் படுகிறது. சில வசதிகளை நாளை வரை கிடைக்காமல் தாமதப் படலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|