<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
புதிய நிர்வாக உதவியாளர் விக்டர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
|
#32
|
|||
|
|||
புதிதாய் தளத்தின் நிர்வாக உதவியாளர் பொறுப்பை பெற்றிருக்கும் நண்பர் விக்டர் அவர்களுக்கு எனது பாராட்டை தெரிவித்து, அவர் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
மேற்பார்வையாளர்களாய் பதவி உயர்வு பெற்றுள்ள நண்பர்கள் அசோ, ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பணியில் இருந்து சொந்த அலுவல் காரணமாக ஓய்வு பெறும் askbusk அவர்கள் ஆற்றிய பணிக்காக என் சார்பிலும் அவருக்கு நன்றிகள்.
__________________
Last edited by பச்சி; 03-02-08 at 09:56 PM. Reason: *நீக்க* |
#33
|
||||
|
||||
புதிய நிர்வாகத்திற்கும் அதை தெரிவு செய்த தலைவருக்கும் வாழ்த்துக்கள் !!!
|
#34
|
||||
|
||||
அசோ, ஸ்மார்ட்...உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....உங்களின் சிறப்பான பணிக்காக பணி உயர்வு பெற்றுள்ளீர்கள்...தொடரட்டும் உங்கள் பணி...
புதிதாக நிர்வாக உதவியாளராக எங்களுடன் இணையும் விக்டர் அவர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்... இவ்வளவு நாட்கள் எங்களுடன் பணி புரிந்த திரு askbusk தற்போது சொந்த அலுவல் காரணமாக நிர்வாகத்தினரோடு உழைக்க முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்...விரைவில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்..வாழ்த்துக்கள்... அனு.. |
#35
|
|||
|
|||
புதிதாக நியமிக்கபட்டுள்ள விக்டருக்கு வாழ்த்துக்கள்,
|
#36
|
|||
|
|||
புதியவருக்கு வரவேற்பும், பழையவருக்குப் பாராட்டும்.
|
#37
|
||||
|
||||
புதிய உதவியாளர் விக்டருக்கு வாழ்த்தும் வரவேற்பும்..
நண்பர்கள் அசோ மற்றும் ஸ்மார்ட் க்கு வாழ்த்தும் , பாராட்டும், பணி ஓய்வு பெறும் அஸ்க்புஸ்க் க்கு வாழ்த்தும் , நன்றியும் தெரிவித்து கொள்கிறேன்.. |
#38
|
|||
|
|||
புதிய உதவியாளர்களுக்கு வாழ்த்துக்கள்...
|
#39
|
|||
|
|||
புதிய நிர்வாக உறுப்பினர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் மேலும் அவர்கள் பணி சிறப்பாக செய்திட வாழ்த்துகிறோம்
|
#40
|
|||
|
|||
புதிய உதவியாளர் விக்டருக்கு இனிய வாழ்த்துக்கள்.. இப்பணியில் சிறந்து விளங்குவார் என்பது என் கருத்து..
அப்புறம் பதவி உயர்வு பெற்ற இருவரும் அதற்க்கு மிகவும் தகுதியானவர்கள். அவர்களது உழைப்புக்கு கிடைத்த வெற்றி. மேலும் ப*தவி உய*ர்வு அடைய* வாழ்த்துக்க*ள். உறுப்பின*ர்க*ளுக்கு ம*ட்டும*ல்லாது உத*வியாள*ர்க*ளுக்கும் ப*த*வி உய*ர்வு கொடுத்து அவ*ர்க*ளையும் உற்சாக*ம*டைய* வைக்கும் நிர்வாக*த்திற்க்கு மிக்க* ந*ன்றி. |
|
|
|