<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#161
|
||||
|
||||
மேலே பதிந்ததின் தமிழ் மொழி பெயர்ப்பு :
நல்வாழ்த்துக்கள், தங்கள் பணி சிறக்க ஆத்மபூர்வமான ஆசிகள். 31 எழுத்துக்கள் அதில் 10 பிழைகள். பார்த்து பதியுங்கள் நண்பரே. எவ்வளவு திரிகள் படிக்கீறீர்கள். பிறர் கருத்து படித்திருப்பீர்கள் இல்லையா?. அதுபோல(அதை காப்பி அடித்து அல்ல) பதியுங்கள். சும்மா தமிழ் தெரியாது புரியாது என்று கதை விடாதீர்கள். எல்லோரும் இப்படி ஆனால் பிறகு தளத்தில் எதுவும் படிக்க இயலாது.
__________________
|
#162
|
|||
|
|||
ஐந்து ஆண்டுகள் முடிந்து ஆறாவது ஆண்டில் நுழைந்த காமலோகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்........ படித்து மகிழமட்டும் இன்றி இத்தளத்திற்கு வந்த அணைவருக்கும் தமிழ் தட்டச்சு செய்ய கண்டிப்பாய் கற்றுகொடுத்த தளம் இதுவொன்றாகவே இருக்கும் என நினைக்கிறேன். இதை தமிழ் உள்ளங்கள் அணைத்தும் பாராட்டியே தீரவேண்டும்.
இன்னும் பலவகைகளில் உயர்ந்து அணைவரையும் மகிழ்விக்க வாழ்த்துக்கள். இதை தன் வேலைகளுக்கு இடையில் தொடங்கி சிறப்பாக நடத்தும் நிற்வாகியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் |
#163
|
|||
|
|||
ஆறாவது ஆண்டில் தவழும் காமலோகத்துக்கு எனது வாழ்த்துக்கள்...
இன்றிலிருந்து எனது பங்களிப்பு கூடுதலாக இருக்கும் என உறுதி கூறுகின்றேன். |
#164
|
||||
|
||||
எனக்கு உடல் சுகவீனம் ஏற்ப்பட்டு மருத்துவ மனையில் 15 நாட்க்கள் இருக்க வேண்டி போனதால் என்னால் மன்றத்துக்கு வந்து அதின் 6வது பிறந்த நாள் கொண்டாத்தத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை. தளம் இன்னும் பல பிறந்த நாட்களை கான வாழ்த்துக்கள்.
அன்புடன் நீட்டா |
#165
|
|||
|
|||
எத்தனையோ சொந்த அலுவல்களுக்கு நடுவில் நேரத்துடன் எவ்வளவோ பொருட்செலவும் செய்து இந்த தளத்தை அநேகர் இளைப்பாறும் இடமாக, வடிகாலாக திறம்பட நடத்திச் செல்கிற தலவருக்கும் ஆறாவது பிறந்த நாள் காணும் நம் தளத்துக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
|
#166
|
|||
|
|||
ஆறாவது பிறந்த நாளை கொண்டாடும் காமலோகதிர்க்கும், எங்கலது காமத்தை சிறப்பாக வளீ நடத்தி செல்பவரகலுக்கும் எனது இனிய வாள்த்துகல்
|
#167
|
||||
|
||||
பிறந்த நாள் கொண்டாடும் காமலோகத்துக்கு வாழ்த்துக்கள்...
|
#168
|
||||
|
||||
வாழ்த்துக்கள் ஆயிரம ஆயிரம்... மென் மேலும் வளர நல் வாழ்த்துக்கள் ஆயிரம ஆயிரம்...
|
#169
|
||||
|
||||
நண்பரே தங்களுடைய அனைத்து பதிவுகளும் தங்லீசில் பதிந்துள்ளீர்கள், கீழே உள்ள லிங்கிட்கு சென்று விதிமுறைகளை படித்து தமிழில் பதியுங்கள்.
|
#170
|
|||
|
|||
காமலோகம் மற்றும் அதன் நிர்வாகிக்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..
மேன்மேலும் வளர்ந்து பல பல சாதனைகள் மற்றும் புதிய படைப்புகளை படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... |
|
|
|