<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#91
|
|||
|
|||
Quote:
|
#92
|
|||
|
|||
Quote:
விவாதங்களில் கூட சில சமயங்களில் நல்ல ஆழ்ந்த தர்க்க வாதம் வெளிப்படலாம். அவற்றை படிக்கும் உதவியாளர்களோ, நிர்வாகிகளோ பரிந்துரை செய்து கூடுதல் பாயிண்ட்களை சேர்த்தால் நன்றாக இருக்கும். |
#93
|
||||
|
||||
என்ன தான் சோதனையில் இருந்தாலும் பெயெருக்கு நேரே ஒரு முட்டையை '0' பார்க்கும் போது மனசுக்கு கஷ்டமாகதான் இருக்குது. மேலும் தலைவர் வேரே
Quote:
எனக்கு கோல்ட் மெம்பர்ஸ் ஆவதர்க்கு தகுதி இருப்பதாக நான் நினைத்திருந்தாலும் இது வரை அது பற்றி நான் எந்த முயற்ச்சியையும் எடுக்கலை... இப்போ நேரம் வந்திடுச்சி... ஒடுகிரேன் பழையவர் மன்ற அனுமதி விண்ணப்பம் நோக்கி..... சாம் |
#94
|
||||
|
||||
பாயிண்ட் சிஸ்டம் ஸுப்பர் அண்ணா
|
#95
|
||||
|
||||
தலைவரே, பதவி உயர்வுக்கு பதிப்புகளின் எண்னிக்கையா அல்லது பாய்ண்ட்ஸ் அடிப்படையிலா என குழப்புகிறது.விளக்கவும
|
#96
|
||||
|
||||
இந்த கடைசி கட்ட சோதனையிலும் எனக்கு இந்த பாயிண்ட் சிஸ்டம் மேல் 100% திருப்தி இல்லை, அதனால் இதற்கு ஒரு மாற்று வழி வரும் வரை நான் இதில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் என கருதி இந்த பாயிண்ட் சிஸ்டத்தை நிறுத்துகிறேன்.
உங்கள் அனைவருடைய feed back-ற்கு மிக்க நன்றி.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#97
|
|||
|
|||
I am new member enrolled in Kamalogam.com, I would like to write my personal stories in this site. I do not know how to write in Tamil, however, soon will try to do the same.
|
#98
|
||||
|
||||
நல்லது..
ஸ்கோர் போர்டைப் பார்க்காமல் விளையாடுபவனே சிறந்த பாட்ஸ்மான் ஆக முடியும்............. Quote:
|
#99
|
|||
|
|||
நான் ஒரு கதை பதிந்து இருக்கிறேன் எனக்கு எத்தனை பாயிண் கிடைக்கும்
|
#100
|
||||
|
||||
எனக்கு எத்தனை மார்க்கு கிடைத்துள்ளது என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்
|
|
|
|