<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #21  
Old 01-02-16, 02:24 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,397
My Threads  
முதல் முறையாக வெற்றி பெற்ற தமிழாவை பெரிதும் வாழ்த்துகிறேன். இரண்டாவடு மூன்றாவது பரிசுகளை பெற்றவர்களையும் வாழ்த்துகிறேன். கலந்து கொன்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
தாமதாக இந்த திரியை பார்க்க நேர்ந்து ஆச்சர்யத்தில் திக்குமுக்காடி போனேன். ஆம் இந்த போட்டியில் கலந்து கொள்ளமாலே எனக்கும் ஒரு பரிசு கிடைத்தது சந்தோஷம். நான் வைரவிழா சவால் எழுதிய கதைக்கு இங்கே அங்கிகாரம் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. வைரவிழா சந்தோஷத்தை நீட்டித்து விட்டது. என் கதைக்கு
வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #22  
Old 05-02-16, 10:42 PM
kamakirukkan kamakirukkan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 01 Feb 2016
Location: சென்னை
Posts: 354
My Threads  
வெற்றி பெற்ற கதை ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.. எப்பிடி பக்கம்பக்கமா பாகம் பாகமா எழுதி போட்டியில் கலந்துகிட்டு வெற்றி பெற்று கலக்குறாங்களோ? மலைப்பா இருக்கு..நானும் ஆர்வமா இருக்கேன் பார்ப்போம்!!
Reply With Quote
  #23  
Old 07-02-16, 08:36 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
முதலிடம் பிடித்து மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை வென்ற நண்பர் தமிழா அவர்களுக்கு என் பாராட்டுகள்.

இரண்டாம் இடத்தைப் பிடித்த நண்பர்கள் Nallavan1010 & tmv இருவருக்கும் வாழ்த்துகள்

மொத்தமே 59 வாக்குகள் பதிவாகியுள்ள போட்டியில் சிறப்புப் பரிசு பெற ஐம்பது வாக்குகளுக்குமேல் எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் ஞாயம்? பதிவாகியுள்ள வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு (66.66 %) பெற்றால் சிறப்புப்பரிசு என அந்த விதியை மாற்றியமைக்கலாம் என்று நிர்வாகத்துக்குப் பரிந்துரைக்கிறேன்.
Reply With Quote
  #24  
Old 07-02-16, 10:19 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,540
My Threads  
வெற்றி பெற்றுள்ள அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
வெற்றி பெறாவிட்டாலும் ஊக்கத்துடன் கதைகள் பதித்து போட்டியை சுவாரசியமாக்கிய சக எழுத்தாள நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் .
போட்டிகள் இனிதே தொடரட்டும்.
Reply With Quote
  #25  
Old 15-02-16, 02:33 AM
baxsu baxsu is offline
User inactive for long time
 
Join Date: 05 Jan 2015
Posts: 68
My Threads  
முதல் முறையாக வெற்றி பெற்ற தமிழாவை மனமார்ந்து பாராட்டி வாழ்த்துகிறேன். இரண்டாவுது மூன்றாவுது இடம் பிடித்தவர்களுக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெற்றியை எதிர்பாராது கதைகளை பதித்த அணைத்து எழுத்தாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்!
Reply With Quote
  #26  
Old 17-02-16, 08:00 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,869
My Threads  
டிசம்பர் மாத போட்டியில் வெற்றி பெற்று, முதல் முறையாக 'நட்சத்திர எழுத்தாளர் விருது' பெறும் நண்பர் தமிழா அவர்களுக்கு பாராட்டுகள். படைப்புகள் சிறப்பாக தொடர வாழ்த்துகள்.

இரண்டாம், மூன்றாமிடம் வென்ற நண்பர்கள் Nallavan1010, tmv, oolvathiyar & mouni ஆகியோருக்கும் பாராட்டுகள்.

போட்டியில் பங்கேற்ற கதைகள் கொடுத்திட்ட படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:55 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios