<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 04-02-22, 02:32 PM
Sivaraman2007 Sivaraman2007 is offline
Junior Member
 
Join Date: 27 Jan 2022
Posts: 101
iCash Credits: 1,486
My Threads  
உங்கள் அன்பன் சிவா வின் சந்தேகம்

அடுத்தடுத்த வால்களுக்கு அனுமதி பெற ஒவ்வொரு வாசலுக்கும் தமிழ் பதிப்புகள் எண்ணிக்கை தனிதனியானதா அல்லது நான் பதிக்கும் பதிப்புகள் ஒன்றாக கணக்கிட்டு தேவையான அளவு வரும் போது தானே அனுமதி கிடைக்குமா.விளக்கி கூறினால் ஏதுவாகை இருக்கும் நண்பர்களே
  #2  
Old 04-02-22, 02:38 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,911
My Threads  
Quote:
Originally Posted by Sivaraman2007 View Post
அடுத்தடுத்த வால்களுக்கு அனுமதி பெற ஒவ்வொரு வாசலுக்கும் தமிழ் பதிப்புகள் எண்ணிக்கை தனிதனியானதா அல்லது நான் பதிக்கும் பதிப்புகள் ஒன்றாக கணக்கிட்டு தேவையான அளவு வரும் போது தானே அனுமதி கிடைக்குமா.விளக்கி கூறினால் ஏதுவாகை இருக்கும் நண்பர்களே
கூட்டுத்தொகை தான், இப்போது தமிழ்வாசலுக்கு 30 என்றால் இன்னும் 50 பதிந்தால் 80, பின்னர் காமக்கதை வாசல் பின்னர் இன்னும் கொஞ்சம் பதிந்தால் 120 பின்னர் தீ,த, உறவு வாசல் இப்படி கிடைக்கும். அது என்ன வால்களுக்கு, வாசல்களுக்கு என்பது தானே அது.


தானே அனுமதி கிடைக்கவேண்டும் என்றால் நீங்கள் பதிக்கும் பதிவுகள் எல்லாம் கதைகளுக்கான தரமான பின்னூட்டமாக இருந்திருக்க வேண்டும், இம்மாதிரி திரிகள், , காம சந்தேகங்கள், வேடிக்கை, விளையாட்டு, சிரிப்பு பதிவுகள் இதெல்லாம் சேராமல் இருந்தால் அந்தந்த பதிவுகள் பதிக்க பதிக்க அனுமதிகள் தேடி வரும்.

நாங்கள் பார்த்துக்கொண்டே இருப்போம், சமயத்தில் முன் கூட்டியே கொடுத்தும் ஊக்குவிப்போம், அது தளத்திலே நீங்கள் நடந்து கொள்ளும் முறையை பொறுத்தது. அப்படி பதிவுகள் வந்து தரவில்லை என்றால் நீங்களே உரிய அனுமதிகள் திரிகளில் பதிந்து கேட்கத்தான் வேண்டும்,
__________________
  #3  
Old 04-02-22, 03:09 PM
Sivaraman2007 Sivaraman2007 is offline
Junior Member
 
Join Date: 27 Jan 2022
Posts: 101
iCash Credits: 1,486
My Threads  
விளக்கி கூறியதற்கு நன்றி அசோ அவைர்களே
  #4  
Old 26-02-22, 03:15 PM
Sivaraman2007 Sivaraman2007 is offline
Junior Member
 
Join Date: 27 Jan 2022
Posts: 101
iCash Credits: 1,486
My Threads  
உங்கள் அன்பன் சிவா

நண்பர்களே சிறிய சந்தேகம்.கோபடாமல் விளக்கவும்.ஐ கேஷ்ஐ மற்றவர்களுக்கு வழங்குவது எப்படி?
  #5  
Old 26-02-22, 04:44 PM
விக்கி's Avatar
விக்கி விக்கி is offline
Junior Member (i)
 
Join Date: 15 Jan 2022
Location: தமிழ்நாடு
Posts: 152
iCash Credits: 3,305
My Threads  
நண்பா...அதனை ஏன் இங்கு கேட்கிறீர்கள் ....அதற்காக தனியாக திரிகள் உள்ளனவே....இதனால் தங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் கிடைக்கலாம் ....

http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=44

http://www.kamalogam.com/new/showthread.php?t=27649

இந்த திரியில் தங்களுக்கு விடை கிடைக்க வாய்ப்புள்ளது நண்பா...பாருங்கள்....இல்லை என்றால் கண்காணிப்பாளரிடம் பிரைவேட் மெசேஜ் கேளுங்கள் ....விடை கிடைக்கும் ...
__________________
என்றும் தோழமையுடன் - விக்கி

Last edited by asho; 26-02-22 at 04:58 PM.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 12:42 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios