<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#71
|
||||
|
||||
Quote:
இந்த பதிவை நான் இன்று தான் பார்க்கிறேன் .. முன்னாடியே பார்த்து இருந்தால் ஒரு சில வார்த்தைகளை அவருக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி இருக்க முடியுமோ என மனம் கனக்கிறது ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#72
|
|||
|
|||
இவர்கள் இறந்ததை நம்பவே முடியவில்லை
இவர்களின் தன்னம்பிக்கைக்கு நிகர் இவர்களைத் தான் சொல்ல முடியும். இவர் எழுதிய சில கதைகளைப் படித்த எனக்கே மனசு வலிக்கிறதே இவரிடம் பழகிய நண்பர்களுக்கு எப்படி இருக்கும்? RIP நம் விண்ணுலக பிரதிநிதி |
#73
|
||||
|
||||
RIP... உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பலம் வர பிரார்த்தனை.
|
#74
|
||||
|
||||
மெளனி மறைந்து விட்டாரா ?! நம்ப முடியவில்லை,,,,நம்மையும் அறியாமல் கண்கள் கலங்குகின்றது. RIP Mouni
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#75
|
|||
|
|||
என் ஆழ்ந்த அனுதாபங்கள். சோகம் நெஞ்சை அடைக்கிறது. எத்தனையோ அற்புதமான படைப்புக்களை கொடுத்த மௌனி இன்று நம்முடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. அவர்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடத்தில் வேண்டிக்கொள்கிறேன். சான்றோர்களுக்கு மன வலிமை கிடைக்க பிராத்திக்கிறேன்.
RIP |
#76
|
||||
|
||||
சகோதரி, மௌனி அவர்களின் படைப்புக்கள், காமலோகம் வாசகர்கள் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம், லோகத்தில் இவர் பதித்து இருக்கும் கதைகள் பட்டியல் அம்ம்..மா எத்தனை.
அதை படித்து அதன் நுனுக்கங்கள் அறிந்து கொள்ள ஆசையாய் உள்ளது. படத்தி கடை காட்சி கண்கலங்க வைப்பது போலே நண்பர் இறுதி பதிப்பும், அவர் மறைவும் மனசுக்கு பெரும் பாரமாகவே உள்ளது. அவர் ஆன்மா சாந்தி அடைய பிராத்தனை செய்கிறேன். வாழ்க, நண்பர் பதிவும், அவர் தொண்டும், பரவட்டும் அவர் கதைகள் லோகம் முழுவதும்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#77
|
|||
|
|||
நான் புதியவன், எனக்கு மெளனியின் கதைகள் எதுவும் தெரியாது. இருந்தாலும் இந்த திரியில் சொல்வதைப் பார்த்தால் நல்ல கதாசிரியர்னு தோணுது. அவரின் இழப்பு காமலோகத்துக்கு பேரிழப்புதான்./
RIP மெளனி |
#78
|
|||
|
|||
இவரின் கதைகள் இவர் எழுதியது என்று தெரியாமலே படித்துள்ளேன்.... உண்மையில் இவர் ஒரு நல்ல உதாரணம்....
இத்தனை ஆண்டுகள் இந்த லோகத்தில் வராமல் இருந்து விட்டோமே என்று எண்ணி கவலைகொள்ள... இவரும் ஒரு காரணம்.... மௌனி மறைந்தாலும்... லோகத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.... |
|
|
|