<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
நன்றி நவிலல்.
மதிப்பிற்குரிய நிர்வாகி அவர்களுக்கு, என்னை தமிழ் வாசலுக்கு செல்ல அனுமதி அளித்ததற்கு நன்றி. வணக்கம்.
|
#2
|
||||
|
||||
உங்களுக்கு மட்டும் தான் அந்த அனுமதி கொடுக்கப்பட்டிருப்பது போல், எதற்கு இந்த தனி திரி, இம்மாதிரி அனுமதி பெற்ற யாராவது இம்மாதிரி தனி திரி துவங்கி நன்றி அறிவிப்பு என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்களா?
நீங்கள் உங்கள் நன்றியை/சந்தோசத்தை தளத்தில் விதிமுறைப்படி நடப்பதன் / அனுமதிக்கப்பட்ட பகுதியில் கதை/கவிதை/கட்டூரை படைப்பது/பின்னூட்டம் இடுவது மூலம் தான் காட்ட வேண்டும். இம்மாதிரி திரி துவங்கி தளத்தில் குப்பை போடாதீர்கள். இதை பார்க்கும் மற்ற நண்பர்களும் புரிந்து கொள்ளுங்கள். விரைவில் இந்த திரி பூட்டப்பட்டு பின் குப்பைக்கு அனுப்பப்படும்.
__________________
|
Tags |
நன்றி , நவிலல் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|