<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
இணையப் பணம் என்றால் என்ன?
இணையப் பணம் என்பது என்ன நண்பர்களே? அதுகுறித்து விளக்கும் சுட்டிகளைக் கொடுங்களேன். நன்றி.
இணையப் பணம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொண்டேன். காமலோகம் தளம் உறுப்பினர்களுக்கு ஏற்படுகிற சந்தேகங்களுக்கான பதில்களை மிகச் சீரிய முறையில் பதிவிட்டுத் தெளிவாக்குவதைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது. தளத்தை ஒரு சுற்றுச் சுற்றினால் சந்தேகங்கள் தீர்ந்து பழகிய உறுப்பினராக உலவலாம் போலிருக்கிறது. காமலோகத்தின் இந்த அர்ப்பணிப்புக்கு நன்றி. Last edited by ஸ்திரிலோலன்; 17-02-22 at 07:58 PM. Reason: அடுத்தடுத்த பதிவுகள் இணைக்கப் பட்டுள்ளது... |
#2
|
||||
|
||||
Quote:
தொடர்ந்து இரண்டு பதிப்புக்கள் பதிய முடியாது. விதிமுறை மீறல் ஆகிடும். மற்றும் நீங்கள் அனுமதி விண்ணப்பங்கள், விளக்கங்கள் பகுதிக்கு செல்லுங்கள். அங்கே பல பல கேள்விகளும் விளக்கங்களும் உள்ளன.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#3
|
||||
|
||||
icash என்றால் என்ன?
இப்டி ஒரு திரி இதே பகுதியில் இருப்பதை பார்த்துமா? இப்டி ஒரு கேள்வி?? இப்டி ஒவ்வொரு சந்தேகத்திற்கும் திரி ஆரம்பித்தாள் லோகம் தாங்காது! அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் இந்த பகுதியில் நீங்களே தேடி படித்து தெரிந்து கொள்ளுங்கள்! தலைவாசலை நன்கு சுற்றினாலே நன்கு பழக்கம் ஆகிவிடும்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#4
|
|||
|
|||
எச்சரிக்கைக்கு நன்றி நண்பர் ஜெமினி. ஆரம்பத்தில் எந்தெந்தப் பகுதிகளில் என்ன இருக்கிறது என்பது தெரியாதபோது இந்தச் சந்தேகத்தை எழுப்பினேன். பிறகு எல்லாவற்றிற்கும் ஏற்கனவே காமலோகம் தளம் விளக்கம் தந்திருக்கிறது... சந்தேகத்திற்கெல்லாம் இனி தேவையே இல்லை என்னும் மகிழ்வில் இரண்டாம் பதிவைப் பதிந்துவிட்டேன். இனி இந்தத் தவறு நேராது. மீண்டும் நன்றி.
|
|
|
|