<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
சந்தேகம்
நடிகைகளின் பெயர் பயன்படுத்தி கதை எழுதலாமா...
|
#2
|
|||
|
|||
நண்பரே .. இது போன்ற கேள்விகளை கேட்க தலைமை நிர்வாகி அவர்களால் தொடங்கப்பட்ட "புதியவர்களே உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள் " என்ற திரியில் கேட்கவும் .
அந்த திரி புதியவர் மையத்தில் உள்ளது .. நன்றிகள் . |
#3
|
||||
|
||||
புதியவரே... தளத்தில் இணைந்த ஆரம்ப காலத்தில் சந்தேகங்கள் வருவது சகஜமே. ஆனால் உங்களுக்கு வரும் சந்தேகம், இதற்கு முன் பல பேருக்கு வந்து, அதற்கு பதிலும் கிடைத்து இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். எனவே புதிதாக சந்தேகம் பற்றி திரி எழுப்பும் முன் நன்றாக தேடிப் பாருங்கள்.
இதே பகுதியில், இதற்கு முன் ஒருவர் இதே சந்தேகத்தை கேட்டு, மேற்பார்வையாளர் மூலம் பதிலும் பெற்றுள்ளார். சுட்டி இதோ. இன்னும் ஒரு சிறு தகவல் : நடிகையை வைத்து கதை எழுதுவது பற்றி கேட்டதால் சொல்கிறேன். தலை வாசலில் படம் பதிய அனுமதி இல்லை. அது காமம் இல்லாத படமே ஆனாலும். குறைந்த பட்சம் ஜூனியர் மெம்பராக அனுமதி உயர்வு கிடைத்து, காமக்கதை வாசலில் சென்று தான் படம் பதிய வேண்டும்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
|
|
|