<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
எனது உண்மையான பெயர் என்னவென்று எனது அறிமுகத்திரியிலேயே கொடுத்திருப்பேன். அந்த பெயர் 's' என்ற எழுத்தில் ஆரம்பிக்கும்.
அப்புறம் நான் லவ் பண்ணி அல்வா வாங்கின பெண்கள் பெயர் எல்லாமே 's'-ல் தான் ஆரம்பிக்கும், அது எப்படியும் ஒரு டஜன் இருக்கும்.. கடைசியில் என் மனைவியின் பெயர் கூட 's'-ல் தான் ஆரம்பிக்கும். நமக்கும் 's' க்கும் அப்படி ஒரு ராசி. ராஜா என்பது என் வீட்டில் என்னை அழைக்கும் பெயர். மற்றபடி எம்பேரில ஒன்னும் பெரிய சிதம்பர இரகசியமெல்லாம் ஒன்றும் கிடையாது. |
#52
|
|||
|
|||
எனக்கும் என் தோழிக்கும் ரோஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதே போல் என் ப்ரியமான தோழியையும் என்னால் எந்த பொழுதும் மறக்கவே முடியாது... ஆதலால் தான் எங்களுக்குப் பிடித்த ரோஸ்ஸும் என் தோழியின் பிறந்த தினத்தையும் இணைத்து நான் உறுவாக்கிய பெயர் தான் இந்த rose1604u.
அதற்குப் பொறுந்துவது போலவே இந்த அவதாரையும் எனக்குத் தேடித்ததந்தது என் தோழி தான்... என் நிஜப்பெயர் என்னோடு அதிகம் பேசிப்பழகும் என் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்... |
#53
|
|||
|
|||
ஜாக் என்பது என்னை என் நண்பர்கள் அனைவரும் அளைக்கும் பெயர் அப்படி வந்ததற்க்கு காரணம் டைட்டானிக் படத்துல வர ஹிரோ ஜாக் போல என்னுடைய ஹெர் ஸ்டைல் இருக்குமாம் அதனால் டைடானிக் படம் வந்த பிறகு எனது நிஜப்பெயர் மறைந்து ஜாக்காக மாறியது டிகேபி என்பது எனது சொந்த ஊர்ப்பெயரின் சுருக்கம் தெரிந்தால் இங்கே போட்டு உடைக்க வேண்டாம்
எனது அவதாரில் வித விதமா குஷ்பு படங்கள் ஏன் இருக்கிறது என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை ஏன் என்றால் நான் குஷ்பூவின் தீவிர ரசிகன் |
#54
|
|||
|
|||
நான் ஒரு மல்யுத்த(wrestling)ரசிகன். அப்படி ஒரு வெறி அது மேல.
அவ்வளவு சி.டி வாங்கி வைச்சிருக்கேன். என் நெருங்கிய நன்பர்களுக்கு தெரியும் நான் எவ்வளவு பெரிய வெறியன் என்று. அவர்கள் யாராவது இங்கு இருந்தால் என்னை சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள். யவ் யவ் யவ் யவ் யவ் ய்வ்ன்னு கத்திகிட்டு எங்க தலை(ஜான் சீனா) வந்தார்னா அரங்கமே அதிரும் இல்ல. எனக்கு ஜான் சீனா மட்டும் அல்ல தி அண்டர்டேக்கர்(இன்னும் என்னமா விளையாடுராரு), ஸான்மைக்கேல், டிர்ப்பிள் ஹெச், இப்படி பல பேர பிடிக்கும். இது தான் நான் இந்த பெயர் தேர்ந்தெடுக்க காரணம். அவதார்ல எங்க தல(சீனா) தான் வித விதமா வருவார். பிரைவசி தான் காரணம் புனைபெயர் தேர்ந்தெடுத்தர்க்கு. என் இயற் பெயர் லோகத்தில் ஒருவருக்கு தான் தெரியும். அவர் ரகசியம் காப்பார் என நினைக்கிறேன். 'you can't see me" இது எங்கள் தலைவரின் முத்திரை வாக்கியம். |
#55
|
|||
|
|||
சாண்டில்யனின் கடல் புறாவில் ராஜேந்திர சோழனின் மகனும் சோழ இளவலுமாகிய அநபாயன், அவனின் நெருங்கிய தோழனும் கப்பல் படைக்கு தளபதியான கதாநாயகன் கருணாகர பல்லவனைவிட மனதில் பதிந்ததால் அந்த இளவல் பெயரையே சூட்டிக் கொண்டேன்.
குறிப்பு - நான்தான் அனபாயன் என்பதை அநபாயன் என்று எழுத்து பிழையுடன் ஆரம்பிக்க சரி அப்படியே இருக்கட்ம் ஒரு செண்டிமெண்டாக என்று விட்டு விட்டேன். ஆனால் நம நண்பர்கள் ஒருவர் கூட என் பெயரை சரியாக குறிப்பிடுவதில்லை ஒரு சிலரை தவிர்த்து.-- அப்பாடா ரொம்ப நாளா நெனச்சிக்கிட்டுருந்ததை போட்டு உடைச்சாச்சு. |
#56
|
||||
|
||||
Quote:
என் பெயரை பற்றி ஒன்றும் சொல்லத்தேவையில்லை என நிணைக்கிறேன். அவதார், நம் தளத்திலேயிருந்து சுட்டது தான். என் பெயருக்கு பொருத்தமாக இருக்குமென எண்ணி சுட்டுவிட்டேன். என் கையெழுத்து, சொல்லவே தேவையில்லை. பார்த்ததுமே எல்லோருக்கும் பளிச்சென புரிந்துவிடும். |
#57
|
|||
|
|||
ஆரம்பதில் தந்தையின் பெயரில் சில எழுத்துக்களையும், எனது இயற் பெயரில் ஒரு எழுத்தையும் சேர்த்து 'thangasi' என்ற பெயரில் உள்ளே வந்தேன். ஆனால் நண்பர்கள் அதை தங்கசி, தங்கச்சி, தென்காசி என பலவிதத்தில் அழைத்ததுடன் குழப்பினர். காமலோகத்தில் மற்றவர்களால் கொஞ்சம் கவனிக்கப்படுபவன் ஆன போது முதலில் அவர்கள் சொன்னது 'தங்கசி' என்பதை மாற்றுங்கள் என்று தான்.
சில நண்பர்களுடன் தனிமடலில் உதவி எல்லாம் பெற்றேன். நண்பர் பசீர் அவர்கள் எப்போதும் 'தங்கமே' என விளித்தார். உடனே உதித்தது தான் 'தங்கர்.சி' என்ற தற்போதைய பெயர். இது ஓரளவு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. |
#58
|
|||
|
|||
Quote:
|
#59
|
|||
|
|||
Quote:
இந்தியர்களாகிய நாம் 'பாலுறவு' விசயத்தில் இன்னும் எந்த அளவு 'சென்சிட்டிவாக' இருக்கிறோம் என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்திய விசயம். அது என்னவோ என்னை இதுபற்றி அடிக்கடி சிந்திக்க வைத்ததால் அதையே அவதாரம் ஆக்கிக் கொண்டேன். விரைவில் மாற்ற உள்ளேன். |
#60
|
|||
|
|||
நான் ஆர் ஜி பி யாக இந்த தளம் வந்தேன். அது என் உண்மை பெயரின் இனிசியல். என்பெயர் ஒரு சிலர் அறிந்த ரகசியம்(வெளிய சொல்லிடாதீங்கப்பா).
பின் நண்பரின் அட்வைஸ் படி புனை பெயர் ஒன்றை தெர்வு செய்யலாம் என்று யோசித்தேன். எந்த ஐடியாவும் கிடைக்கவில்லை. முத்தழகு, sotnecold, goldberg என்று யோசித்து கடைசியில் இன்பா என்று வைத்துக் கொண்டேன். இன்பா பெயர்/அவதார் காரணம் : எனக்கு நடிகர் மாதவனை எனக்கு பிடிக்கும். அதுவும் ஆயுத எழுத்து மாதவன் மிகவும் பிடிக்கும். அதன் தாக்கம் தான் பெயரும் அவதாரமும். சிக்நேச்சர் : என் படைப்புகளுக்கான விளம்பரம். (நம்மளே விளம்பரம் பண்ணலைன்னா வேற யாரு பன்னுவா???? ஹிஹிஹி) |
Tags |
பற்றி , பெயர் , அவதாரம் , உங்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|