<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
ஊக்கமூட்டும், சிறப்பான பின்னூட்ட வரிகள் எழுதிய நண்பர்கள் kamakodangi68, anabayan, HERMI, பட்டிகாட்டான், NamiXXX, Laal, kallapurushan19, Mathan, RasaRasan, அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் மிகுந்தநன்றியறிதலுடன் !
|
#12
|
|||
|
|||
இறந்தவரை தூற்றக்கூடாது. இருந்தாலும் ஷோபா மறைந்தது இவரால்தான் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
|
#13
|
|||
|
|||
பாலு மகேந்திரா அவர்களின் எல்லா படங்களிலும் அடிமனதின் சோகம் இருக்கும். அவரும் இளையராஜாவும் நல்ல கூட்டணி. அவருடைய ஒவ்வொரு படத்தையும் பலமுறை பார்த்தாலும் அலுக்காது - ஒவ்வொரு முறையும் புதுசு போலவே தோன்றும்.
அவருடைய ஆத்மா சாந்தி அடைக!!!!! அவர் பணியை தொடரும் பாலா போன்றவர்கள் இன்னும் பல வெற்றிகள் பெற மேலுலகில் இருந்து அவர் ஆசிர்வதிக்கட்டும். |
#14
|
|||
|
|||
பாலுவின் அழியாத கோலங்கள் காலத்தில் அழியாத திரை காவியம். ஆங்கில ' சம்மர் ஆப் 42 ' படத்தை தழுவி அவர் எடுத்திருந்தாலும் தமிழ் படமே சிறந்தது என்பதை அனைவரும் ஒப்பு கொள்வார்கள் ..அவர் மறைவு தமிழ் திரைக்கு ஒரு பெரிய இழப்புதான்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|