<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தங்க வாசல் உறுப்பினர்களுக்கு எல்லாம் சொர்க்க வாசலைக் காட்டும் மச்சானுக்கு பிறந்த நாள்..
தங்க வாசல் உறுப்பினர்களுக்கு எல்லாம் சொர்க்க வாசலைக் காட்டும் மச்சானுக்கு பிறந்த நாள் இன்று..
என் அன்புக்குரிய நண்பர் தங்க வாசல் உறுப்பினர்களின் மகிழ்விற்காகவே தன் பொன்னான நேரத்தை செலவிட்டு அசைபட அசையாபட திரிகளில் கோலோச்சும் தங்க மனம் கொண்ட என் மச்சானிற்கு இன்று பிறந்த நாள்.. அவர் இன்று போல் என்றும் மகிழ்ச்சி எனும் பெரு வெள்ளத்தில் கரை புரண்டு நம்மையும் என்றும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த அவருக்கு இறைவன் என்றும் துணை நின்று குறைவில்லா செல்வங்களை வாரி வழங்கி அருள் புரிந்து வாழ்வில் அவர் என்றும் அனைத்து வெற்றிகளையும் ருசித்து நலமுடனும் வளமுடனும் வாழ இறைவன் அவரை ஆசிர்வதிக்க வேண்டும் என வேண்டி இன்நன்நாளில் அவரை நான் வாழ்த்துகின்றேன்.. வாருங்கள் நண்பர்களே.. நீங்களும் நம் மச்சானுக்கு உமது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம்.. புதியவர்கள் மச்சானை வாழ்த்துவதோடு நின்று விடாமல் விரைவில் தங்க வாசல் வர தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.. |
#2
|
||||
|
||||
அன்பிற்கினிய நண்பர் மச்சானுக்கு என் உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் நிறைவு, நிம்மதி, சந்தோசம் என்றும் நிலைத்து செழிக்க வாழ்த்துகிறேன் நண்பரே. (பர்த்டே ட்ரீட் இல்லையா ராசா?)
Quote:
Quote:
தக்க சமயத்தில் மச்சானை வாழ்த்தி திரியை தொடங்கிய தோழி. புதுமலரை பாராட்டுகிறேன். நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#3
|
|||
|
|||
சென்னையில் நண்பர் மச்சானை நேரில் பார்த்தது ஒரு இனிய அனுபவம். சூப்பரா, ஒரு சினிமா டைரக்டர் போன்ற கெட்டப், கலகலப்பான பேச்சு, சிரித்த முகம்... ஆஹா... அது ஒரு இனிய அனுபவம்!
நண்பர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடனும் மன நிறைவுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். Quote:
திரியை தொடங்கிய சகோதரி புதுமலருக்கு பாராட்டுக்கள். |
#4
|
|||
|
|||
என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் மச்சான் அவர்களே.. உங்களது படைப்புகளை வாசிக்கும் அனுபவம் இன்னும் கிட்டவில்லை. விரைவில் தங்கள் படைப்புகளை வாசிக்க தங்கவாசலுக்கு வந்து என் கருத்துகளைப் பகிர்கிறேன்.
Last edited by குரு; 08-10-12 at 07:13 PM. |
#5
|
|||
|
|||
Quote:
வா.ச. போட்டிக்கு 'கிளுகிளு காமக்கதைகள்' நடத்தும்போது எனக்கும் அவருக்கும் திரியிலும் தனிமடல்களிளும் கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமானோம். இப்போது அடுத்த வா.ச.போட்டியை நடத்தவிருக்கும் மச்சானை விரைவில் தொடங்குமாறு வேண்டுகிறேன். குளிராவது, மழையாவது, இவர் நடத்தப்போகும் போட்டிக்கு வரும் கதைகள் கதகதப்பாக்கிவிடாதா? பல்லாண்டு இன்றுபோல் உடல் திடமுடனும் மனமகிழ்வுடன் வாழ்ந்து செழித்து தளத்தையும் செழிப்பாக்க இயற்கை அருளட்டும். |
#6
|
|||
|
|||
எங்க ‘தங்க ராசா’ அன்பு மச்சானுக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் எல்லா வளத்தையும் நலத்தையும் வழங்க வாழ்த்துகிறேன்.
அன்பு மச்சான் பழகுதற்கினிய பண்பாளர். அருமையான எழுத்தாளர். மச்சான் விரைவில் வந்து அடுத்த வாசகர் சவாலைத் தொடங்கி முத்தான கதைகளை லோகத்தில் வரவு வைக்க இருக்கிறார். ஹேப்பி பர்த்டே டியர் மச்சான்! தக்க சமயத்தில் இந்தத் திரியைத் தொடங்கிய அன்புத்தோழி புதுமலருக்கு நன்றி! சவுக்கியமா இருக்கீகளா தாயி? |
#7
|
|||
|
|||
நண்பர் 'தங்க வாசல் மன்னர்' விடுமுறை முடித்து வரும் சரியான நேரத்தில் சரியான திரி தொடங்கிய தோழிக்கு என் பாராட்டுகள்.
உங்களின் பிறந்த நாள்க்கு என் வாழ்த்துக்கள் நண்பரே ! |
#8
|
|||
|
|||
அன்பிற்கினிய நண்பர் பாசத்திற்குறிய மச்சானின் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்விலே கலந்துகொண்டு வாழ்த்துவதிலே மட்டற்ற மகிழ்ச்சி..
நண்பரை நேரிலே சந்தித்தபோது, அவரின் பேச்சு.. வசீகரம்! எல்லா வளமும் இனிதே பெற்று இனிதே வாழ வாழ்த்துகிறேன்.. பல்லாண்டு வாழ்க! |
#9
|
|||
|
|||
Quote:
சவுக்கியம் தானுங்கோ.. அவ்விடம் எப்படியோ?.. |
#10
|
||||
|
||||
மச்சானின் பிறந்த நாளுக்கு புதுத் திரி துவங்கி வாழ்த்துத் தெரிவித்த, எங்களுக்கு வழி அமைத்துத் தந்த புதுமலர் அக்காவுக்கு நன்றிகள்.
நம்ம மச்சான், இன்று போல் என்றும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். Quote:
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|